கஷ்டப்பட்டு சேலையில் நடிக்கும் மல்லிகா ஷெராவத்
மும்பை: டர்ட்டி பாலிட்டிக்ஸ் படத்தில் இந்தி நடிகை மல்லிகா ஷெராவாத் சேலை அணிந்து நடித்து வருகிறாராம்.
இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் குட்டி குட்டியா டிரஸ் போட்டு நடிப்பதில் வல்லவர். மல்லிகா என்றாலே கவர்ச்சியான முக பாவனைகள், உடைகள் தான் அனைவரின் நியாபகத்திற்கும் வரும். அப்படிபட்ட மல்லிகா கே.சி. பொகாடியா தயாரித்து இயக்கும் டர்ட்டி பாலிட்டிக்ஸ் படத்தில் சேலை அணிந்து நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நர்ஸ் பன்வாரி தேவி கதை
2007ம் ஆண்டில் ஜோத்பூரில் கடத்தப்பட்டு, கொல்லப்பட்ட நர்ஸ் பன்வாரி தேவியின் கதை தான் டர்ட்டி பாலிட்டிக்ஸ். இதில் நர்ஸ் பன்வாரி தேவியாக நடிக்கிறார் மல்லிகா ஷெராவத்.

கஷ்டப்பட்டு சேலையில் நடிக்கும் மல்லிகா
மல்லிகா இந்த படத்தில் கஷ்டப்பட்டு சேலை அணிந்து நடிக்கிறாராம்.

முக்கிய கதாபாத்திரத்தில் ஓம்புரி
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஓம்புரி நடக்கிறார்.

கொலை மிரட்டல்
படத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று கொலை மிரட்டல் வந்துள்ளது. அதையும் தாண்டி ஷூட்டிங் நடந்து வருகிறது.

நம்ம கண்ணையே நம்ப முடியலையே
இந்த படத்தில் இருப்பது மல்லிகா ஷெராவத் தானா என்று நினைக்கத் தோன்றுகிறது.

இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ்
படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

பார்த்தா நல்ல புள்ள மாதிரி இருக்கே
இந்த படத்தைப் பார்த்தால் மல்லிகா கவர்ச்சி கன்னி என்று சொல்ல முடியுமா?


Click it and Unblock the Notifications











