மல்லிகா ஷெராவத்துக்கு வலைவீசும் கோலிவுட் பாலிவுட்டின் அதிரடி கவர்ச்சிப் புயல் மல்லிகா ஷெராவத்துக்கு கோலிவுட் தயாரிப்பாளர்கள் வலை வீசத் தொடங்கியுள்ளனர்.இப்போதைக்கு கோலிவுட்டாக இருந்தாலும் சரி, பாலிவுட்டாக இருந்தாலும் சரி அதிரடி கவர்ச்சிக்குத் தான் மவுசு அதிகம்.கோலிவுட்டில் சீனா தானா ரகஸ்யா அலை வீசுவது போல பாலிவுட்டில் மல்லிகா ஷெராவத் அலை வீசுகிறது.இவரை சுற்றித் தான் இப்போது பாலிவுட்டின் பரபரப்பான செய்திகள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. பாலிவுட் நாயகிகள்யாருமே செய்யாத ஒரு சாதனையை சமீபத்தில் இவர் படைத்தார். அதாவது அதிரடி நாயகன் ஜாக்கி சானுடன் தி மித் என்றபடத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இந்தப் படத்தின் தொடக்க விழாவின் போது மல்லிகா அணிந்து வந்த கவர்ச்சி உடையைப் பார்த்து ஜாக்கி சான் உட்பட ஹாலிவுட்நட்சத்திரங்களே அசந்து விட்டார்களாம். அன்றைய விழாவின் போது இந்தியாவிலேயே தனக்கு மிகவும் பிடித்தமான நடிகை மல்லிகா ஷெராவத் தான் என்று ஜாக்கி சான்கூற, மல்லிகாவுக்கு தலை கால் புரியவில்லை.இப்படி ஹாலிவுட் நட்சத்திரங்களையே அதிசயிக்க வைத்த மல்லிகா, சமீபத்தில் ஒரு சிக்கலில் மாட்டினார். சமீபத்தில்செல்போன்களிலும், இன்டர்நெட்டிலும் ஒரு நடிகையின் ஆபாசக் காட்சி வெளியானது. அசப்பில் அந்த நடிகை மல்லிகா ஷெராவத் போல இருக்கவே, மல்லிகா தான் அந்த ஆபாசப் படத்தில் நடித்துள்ளார் என்றுபரபரப்பாக பேசப்பட்டது.பாலிவுட்டில் இது ஒன்றும் பெரிய மேட்டரில்லை என்றாலும் அதை மல்லிகா வன்மையாக மறுத்தார். இது குறித்து அவர்கூறுகையில், எனது பெயரைக் கெடுப்பதற்காகத் தான் இது போன்ற செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.சிலர் படங்களில் எனது நடிப்பை பார்த்து விட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாகப் பேசுவார்கள். கமெண்டும்அடிப்பார்கள். அவர்களில் யாராவது தான் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள்.அது யார் என்று எனக்குத் தெரிந்தால் அவர்களை நான் சும்மா விடமாட்டேன் என்றார் ஆவேசம் பொங்க.பிறகு நடந்த விசாரணையில் ஆபாசப் படத்தில் நடித்தது மல்லிகா ஷெராவத் போலவே தோற்றமுடைய ஒரு வெளிநாட்டு நடிகைஎன தெரியவந்தது. இதனால் மல்லிகாவை வாட்டி வந்த இந்த ஆபாசப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது.மழை ஓய்ந்தாலும், தூவானம் விடாது என்பது போல, இன்னொரு தகவலும் மல்லிகா குறித்து பாலிவுட்டில் இப்போதுபரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது தன்னுடன் நடிக்கும் நடிகர்களை மல்லிகா மயக்கி விடுகிறார் என்பது தான் இப்போதையபுதிய பாலிவுட் டாக்.இந்த குற்றச்சாட்டு குறித்து மல்லிகா இதுவரை வாயைத் திறக்கவில்லை.இப்படி அடிக்கடி பாலிவுட்டில் தலைப்புச் செய்தியாக அடிபட்டுக் கொண்டிருக்கும் மல்லிகாவை தமிழுக்கு இழுத்து வர சிலகோலிவுட் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் இது நடக்கும் என்றும் கூறப்படுகிறது.எனவே எதற்கும் கொஞ்சம் தயாராகவே இருங்கோ!

By Staff

பாலிவுட்டின் அதிரடி கவர்ச்சிப் புயல் மல்லிகா ஷெராவத்துக்கு கோலிவுட் தயாரிப்பாளர்கள் வலை வீசத் தொடங்கியுள்ளனர்.

இப்போதைக்கு கோலிவுட்டாக இருந்தாலும் சரி, பாலிவுட்டாக இருந்தாலும் சரி அதிரடி கவர்ச்சிக்குத் தான் மவுசு அதிகம்.கோலிவுட்டில் சீனா தானா ரகஸ்யா அலை வீசுவது போல பாலிவுட்டில் மல்லிகா ஷெராவத் அலை வீசுகிறது.

இவரை சுற்றித் தான் இப்போது பாலிவுட்டின் பரபரப்பான செய்திகள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. பாலிவுட் நாயகிகள்யாருமே செய்யாத ஒரு சாதனையை சமீபத்தில் இவர் படைத்தார். அதாவது அதிரடி நாயகன் ஜாக்கி சானுடன் தி மித் என்றபடத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.


இந்தப் படத்தின் தொடக்க விழாவின் போது மல்லிகா அணிந்து வந்த கவர்ச்சி உடையைப் பார்த்து ஜாக்கி சான் உட்பட ஹாலிவுட்நட்சத்திரங்களே அசந்து விட்டார்களாம்.

அன்றைய விழாவின் போது இந்தியாவிலேயே தனக்கு மிகவும் பிடித்தமான நடிகை மல்லிகா ஷெராவத் தான் என்று ஜாக்கி சான்கூற, மல்லிகாவுக்கு தலை கால் புரியவில்லை.

இப்படி ஹாலிவுட் நட்சத்திரங்களையே அதிசயிக்க வைத்த மல்லிகா, சமீபத்தில் ஒரு சிக்கலில் மாட்டினார். சமீபத்தில்செல்போன்களிலும், இன்டர்நெட்டிலும் ஒரு நடிகையின் ஆபாசக் காட்சி வெளியானது.

அசப்பில் அந்த நடிகை மல்லிகா ஷெராவத் போல இருக்கவே, மல்லிகா தான் அந்த ஆபாசப் படத்தில் நடித்துள்ளார் என்றுபரபரப்பாக பேசப்பட்டது.

பாலிவுட்டில் இது ஒன்றும் பெரிய மேட்டரில்லை என்றாலும் அதை மல்லிகா வன்மையாக மறுத்தார். இது குறித்து அவர்கூறுகையில், எனது பெயரைக் கெடுப்பதற்காகத் தான் இது போன்ற செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

சிலர் படங்களில் எனது நடிப்பை பார்த்து விட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாகப் பேசுவார்கள். கமெண்டும்அடிப்பார்கள். அவர்களில் யாராவது தான் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள்.


அது யார் என்று எனக்குத் தெரிந்தால் அவர்களை நான் சும்மா விடமாட்டேன் என்றார் ஆவேசம் பொங்க.

பிறகு நடந்த விசாரணையில் ஆபாசப் படத்தில் நடித்தது மல்லிகா ஷெராவத் போலவே தோற்றமுடைய ஒரு வெளிநாட்டு நடிகைஎன தெரியவந்தது. இதனால் மல்லிகாவை வாட்டி வந்த இந்த ஆபாசப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது.

மழை ஓய்ந்தாலும், தூவானம் விடாது என்பது போல, இன்னொரு தகவலும் மல்லிகா குறித்து பாலிவுட்டில் இப்போதுபரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது தன்னுடன் நடிக்கும் நடிகர்களை மல்லிகா மயக்கி விடுகிறார் என்பது தான் இப்போதையபுதிய பாலிவுட் டாக்.

இந்த குற்றச்சாட்டு குறித்து மல்லிகா இதுவரை வாயைத் திறக்கவில்லை.

இப்படி அடிக்கடி பாலிவுட்டில் தலைப்புச் செய்தியாக அடிபட்டுக் கொண்டிருக்கும் மல்லிகாவை தமிழுக்கு இழுத்து வர சிலகோலிவுட் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் இது நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

எனவே எதற்கும் கொஞ்சம் தயாராகவே இருங்கோ!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X