»   »  முழுக்கு போட்ட மம்தா கோபிகாவுடன் சேர்ந்து நடிக்க யோசித்த மலையாள மல்கோவா மம்தா மோகன்தாஸ்அரண் படத்திலிருந்து விலகிக் கொண்டு விட்டாராம். இதனால் இன்னொருஹீரோயினை தேடி வருகிறார்களாம்.மலையாளம் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் தயாராகும் படம் அரண்(மலையாளத்தில் கீர்த்தி சக்ரா). ராம் பட ஹீரோ ஜீவா, மோகன்லால் இணைந்துநடிக்கும் இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக கோபிகாவும், மோகன்லாலுக்குஜோடியாக மலையாள திரையுலகின் லேட்டஸ்ட் சென்சேஷன் மம்தா மோகன்தாஸும்நடிக்க இருந்தார்கள்.படப்பிடிப்புத் தொடங்கி காஷ்மீரில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந் நிலையில்படக் குழுவுக்கு ஒரு சிக்கல். மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க ஒத்துக் கொண்டமம்தா மோகன்தாஸ் இப்போது திடீரென விலகிக் கொண்டு விட்டாராம். என்னால் நடிக்க முடியாது, வேறு ஹீரோயினைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டதால் படக் குழு குழம்பி நிற்கிறதாம்.மம்தா மீது ஒரு கண்ணை அழுத்தமாக வைத்திருந்த மோகன்லாலுக்கும் பெரும்அதிர்ச்சி.மம்தாவின் திடீர் விலகலுக்கு கோபிகாதான் காரணம் என்கிறது விஷயம் அறிந்தவட்டாரம். தமிழில் தான் அறிமுகமாகும் படம் தனி ஹீரோயினாக நடித்திருந்தால்நன்றாக இருக்கும், கோபிகாவுடன் சேர்ந்து நடித்தால் அதிகம் ஸ்கோர் செய்யமுடியாது என்று நினைத்தாராம் மம்தா. மேலும், கோபிகா ஏற்கனவே தமிழில் நன்கு அறிமுகமானவர். எனவே அவரைத்தான்ரசிகர்கள் அதிகம் கவனிப்பார்கள், நமக்கு சரியான வரவேற்பு கிடைக்காமல்போய்விடக் கூடும். எதற்கு வம்பு என்று நினைத்துத்தான் அரணிலிருந்து விலகிக்கொண்டு விட்டாராம் மம்தா.சுரேஷ் கோபியின் மனம் கவர்ந்தவரான மம்தா மலையாள திரையுலகில் பிசியானநடிகையாக இருக்கிறார். தமிழுக்குத் தாவவும் துடியாய் இருக்கிறார். கிளாமர்என்றாலும் ரெடி, கேரக்டர் என்றாலும் அதிரடி என்று எதற்கும் துணிந்தவராகஇருக்கும் மம்தா, சரியான வாய்ப்புக்காக காத்திருக்கிறாராம். இது கோபிகா பிட்டு...கோபிகாவையும் பரத்தையும் இணைத்து முன்பு வதந்திகள் கிளம்பின அல்லவா,இடையில் நின்றிருந்த அந்த வதந்திகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார்களாம்சிலர்.எம்டன் மகன் என்ற படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடித்து வருகின்றனர்.மீண்டும் இருவரும் நெருங்கிப் பழகுவதாக சிலர் தீக்குச்சியைக் கொளுத்திப்போட்டிருப்பதால் கோபிகா நொந்து போயுள்ளாராம்.

முழுக்கு போட்ட மம்தா கோபிகாவுடன் சேர்ந்து நடிக்க யோசித்த மலையாள மல்கோவா மம்தா மோகன்தாஸ்அரண் படத்திலிருந்து விலகிக் கொண்டு விட்டாராம். இதனால் இன்னொருஹீரோயினை தேடி வருகிறார்களாம்.மலையாளம் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் தயாராகும் படம் அரண்(மலையாளத்தில் கீர்த்தி சக்ரா). ராம் பட ஹீரோ ஜீவா, மோகன்லால் இணைந்துநடிக்கும் இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக கோபிகாவும், மோகன்லாலுக்குஜோடியாக மலையாள திரையுலகின் லேட்டஸ்ட் சென்சேஷன் மம்தா மோகன்தாஸும்நடிக்க இருந்தார்கள்.படப்பிடிப்புத் தொடங்கி காஷ்மீரில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந் நிலையில்படக் குழுவுக்கு ஒரு சிக்கல். மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க ஒத்துக் கொண்டமம்தா மோகன்தாஸ் இப்போது திடீரென விலகிக் கொண்டு விட்டாராம். என்னால் நடிக்க முடியாது, வேறு ஹீரோயினைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டதால் படக் குழு குழம்பி நிற்கிறதாம்.மம்தா மீது ஒரு கண்ணை அழுத்தமாக வைத்திருந்த மோகன்லாலுக்கும் பெரும்அதிர்ச்சி.மம்தாவின் திடீர் விலகலுக்கு கோபிகாதான் காரணம் என்கிறது விஷயம் அறிந்தவட்டாரம். தமிழில் தான் அறிமுகமாகும் படம் தனி ஹீரோயினாக நடித்திருந்தால்நன்றாக இருக்கும், கோபிகாவுடன் சேர்ந்து நடித்தால் அதிகம் ஸ்கோர் செய்யமுடியாது என்று நினைத்தாராம் மம்தா. மேலும், கோபிகா ஏற்கனவே தமிழில் நன்கு அறிமுகமானவர். எனவே அவரைத்தான்ரசிகர்கள் அதிகம் கவனிப்பார்கள், நமக்கு சரியான வரவேற்பு கிடைக்காமல்போய்விடக் கூடும். எதற்கு வம்பு என்று நினைத்துத்தான் அரணிலிருந்து விலகிக்கொண்டு விட்டாராம் மம்தா.சுரேஷ் கோபியின் மனம் கவர்ந்தவரான மம்தா மலையாள திரையுலகில் பிசியானநடிகையாக இருக்கிறார். தமிழுக்குத் தாவவும் துடியாய் இருக்கிறார். கிளாமர்என்றாலும் ரெடி, கேரக்டர் என்றாலும் அதிரடி என்று எதற்கும் துணிந்தவராகஇருக்கும் மம்தா, சரியான வாய்ப்புக்காக காத்திருக்கிறாராம். இது கோபிகா பிட்டு...கோபிகாவையும் பரத்தையும் இணைத்து முன்பு வதந்திகள் கிளம்பின அல்லவா,இடையில் நின்றிருந்த அந்த வதந்திகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார்களாம்சிலர்.எம்டன் மகன் என்ற படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடித்து வருகின்றனர்.மீண்டும் இருவரும் நெருங்கிப் பழகுவதாக சிலர் தீக்குச்சியைக் கொளுத்திப்போட்டிருப்பதால் கோபிகா நொந்து போயுள்ளாராம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
கோபிகாவுடன் சேர்ந்து நடிக்க யோசித்த மலையாள மல்கோவா மம்தா மோகன்தாஸ்அரண் படத்திலிருந்து விலகிக் கொண்டு விட்டாராம். இதனால் இன்னொருஹீரோயினை தேடி வருகிறார்களாம்.

மலையாளம் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் தயாராகும் படம் அரண்(மலையாளத்தில் கீர்த்தி சக்ரா). ராம் பட ஹீரோ ஜீவா, மோகன்லால் இணைந்துநடிக்கும் இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக கோபிகாவும், மோகன்லாலுக்குஜோடியாக மலையாள திரையுலகின் லேட்டஸ்ட் சென்சேஷன் மம்தா மோகன்தாஸும்நடிக்க இருந்தார்கள்.

படப்பிடிப்புத் தொடங்கி காஷ்மீரில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந் நிலையில்படக் குழுவுக்கு ஒரு சிக்கல். மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க ஒத்துக் கொண்டமம்தா மோகன்தாஸ் இப்போது திடீரென விலகிக் கொண்டு விட்டாராம்.

என்னால் நடிக்க முடியாது, வேறு ஹீரோயினைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டதால் படக் குழு குழம்பி நிற்கிறதாம்.

மம்தா மீது ஒரு கண்ணை அழுத்தமாக வைத்திருந்த மோகன்லாலுக்கும் பெரும்அதிர்ச்சி.

மம்தாவின் திடீர் விலகலுக்கு கோபிகாதான் காரணம் என்கிறது விஷயம் அறிந்தவட்டாரம். தமிழில் தான் அறிமுகமாகும் படம் தனி ஹீரோயினாக நடித்திருந்தால்நன்றாக இருக்கும், கோபிகாவுடன் சேர்ந்து நடித்தால் அதிகம் ஸ்கோர் செய்யமுடியாது என்று நினைத்தாராம் மம்தா.

மேலும், கோபிகா ஏற்கனவே தமிழில் நன்கு அறிமுகமானவர். எனவே அவரைத்தான்ரசிகர்கள் அதிகம் கவனிப்பார்கள், நமக்கு சரியான வரவேற்பு கிடைக்காமல்போய்விடக் கூடும். எதற்கு வம்பு என்று நினைத்துத்தான் அரணிலிருந்து விலகிக்கொண்டு விட்டாராம் மம்தா.

சுரேஷ் கோபியின் மனம் கவர்ந்தவரான மம்தா மலையாள திரையுலகில் பிசியானநடிகையாக இருக்கிறார். தமிழுக்குத் தாவவும் துடியாய் இருக்கிறார். கிளாமர்என்றாலும் ரெடி, கேரக்டர் என்றாலும் அதிரடி என்று எதற்கும் துணிந்தவராகஇருக்கும் மம்தா, சரியான வாய்ப்புக்காக காத்திருக்கிறாராம்.

இது கோபிகா பிட்டு...

கோபிகாவையும் பரத்தையும் இணைத்து முன்பு வதந்திகள் கிளம்பின அல்லவா,இடையில் நின்றிருந்த அந்த வதந்திகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார்களாம்சிலர்.

எம்டன் மகன் என்ற படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடித்து வருகின்றனர்.மீண்டும் இருவரும் நெருங்கிப் பழகுவதாக சிலர் தீக்குச்சியைக் கொளுத்திப்போட்டிருப்பதால் கோபிகா நொந்து போயுள்ளாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil