»   »  குத்திலிருந்து தப்பிய மம்தா! குத்து நாயகி என்ற நிலைக்குப் போகவிருந்த மத மத மம்தா மோகன்தாஸ், விஷால்புண்ணியத்தால் அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து தப்பியுள்ளார்.மலையாளத்தில் வெளியான லங்கா படத்தில் வரைமுறையின்றி கிளாமரை வாரிக்கொட்டியிருந்த மம்தாவுக்கு இப்போது தமிழில் சூடான மார்க்கெட் கிடைத்துள்ளது.லங்காவில் அவர் சுரேஷ் கோபியுடன் ஒட்டி உறவாடியது, நிஜமாகவே இருவருக்கும்இடையே பிராட்பேண்ட் இணைப்பைக் கொடுத்து விட்டது. கோபியின் வீட்டிலோதினசரி சுனாமியாம்.முதல் படத்திலேயே ஏகப்பட்ட களேபரங்களை ஏற்படுத்தி விட்ட மம்தா இப்போதுவிஷாலுடன் ஜோடியாக சிவப்பதிகாரம் என்ற படத்தில் நாயகியாக தமிழுக்குள் காலடிஎடுத்து வைக்கிறார். ஆனால் இப்படத்திற்கு முன்பு அவரைத் தேடி பல தமிழ்ப் படத்தயாரிப்பாளர்கள் ஓடியுள்ளனர்.பொட்டியும் கையுமாக வந்து நின்ற அவர்களைப் பார்த்து சந்தோஷமாகிப் போனமம்தா, கதை என்ன என்று ஆர்வமாக கேட்டுள்ளார்.ஆனால் அவர்களோ, கதையை விடுங்க மம்தா, லங்காவில் உங்களது கிளாமர்நடிப்பைப் பார்த்து அரண்டு போயிட்டோம். நீங்க போக வேண்டிய ரூட்டே வேற,பேசாம பணத்தைப் புடிங்க, எங்க படத்துல செமையாக ஒரு குத்தாட்டம் போடுங்கஎன்று தங்கப் பல் தெரிய சிரித்துள்ளனர்.இதைக் கேட்டதும் ஷாக் ஆகி விட்டார் மம்தா. தமிழிலும் ஹீரோயினாகவே கலக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு குத்தாட்டத்திற்குக் கூப்பிட்டதால்என்னவோ போல இருந்தது.இருந்தாலும் முதலில் குத்தாட்டம் போட்டு விட்டு அப்புறம் நாயகியாகி விடலாமாஎன்று யோசிக்கத் தொடங்கினார்.குத்தாட்டத்திற்கு அவர் மனதளவில் தயாராகிக் கொண்டிருந்தபோது தான் வந்ததுசிவப்பதிகார வாய்ப்பு. அப்பாடா தப்பித்தோம் என்று குத்தாட்ட வாய்ப்புகளைஎல்லாம் வேண்டாம் என்று ஒரேயடியாக நிராகரித்து விட்டார்.சிவப்பதிகார வாய்ப்பு கொஞ்சம் தாமதமாக வந்திருந்தாலும் கூட இந்நேரம்மம்தாவின் கும் குத்து ஏதாவது ஒரு படத்தில் இடம் பெற்றிருக்கும்.சிவப்பதிகாரம் வந்து அவரைக் காப்பாற்றி விட்டதாம். இந்தப் படத்தில் மம்தாவைநடிக்க வைக்கலாம் என்று கூறியதே விஷால்தானாம். கிளாமருக்கு கிளாமரும் ஆச்சு,நடிப்புக்கும் யூஸ் பண்ணிக்கலாம் என்று அவர் கருதியதால் மம்தாவையே கூட்டிவந்து விட்டார்கள்.சிவப்பதிகாரம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் சிலம்பாட்டம் ஆடப் போகிறார் மம்தா!

குத்திலிருந்து தப்பிய மம்தா! குத்து நாயகி என்ற நிலைக்குப் போகவிருந்த மத மத மம்தா மோகன்தாஸ், விஷால்புண்ணியத்தால் அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து தப்பியுள்ளார்.மலையாளத்தில் வெளியான லங்கா படத்தில் வரைமுறையின்றி கிளாமரை வாரிக்கொட்டியிருந்த மம்தாவுக்கு இப்போது தமிழில் சூடான மார்க்கெட் கிடைத்துள்ளது.லங்காவில் அவர் சுரேஷ் கோபியுடன் ஒட்டி உறவாடியது, நிஜமாகவே இருவருக்கும்இடையே பிராட்பேண்ட் இணைப்பைக் கொடுத்து விட்டது. கோபியின் வீட்டிலோதினசரி சுனாமியாம்.முதல் படத்திலேயே ஏகப்பட்ட களேபரங்களை ஏற்படுத்தி விட்ட மம்தா இப்போதுவிஷாலுடன் ஜோடியாக சிவப்பதிகாரம் என்ற படத்தில் நாயகியாக தமிழுக்குள் காலடிஎடுத்து வைக்கிறார். ஆனால் இப்படத்திற்கு முன்பு அவரைத் தேடி பல தமிழ்ப் படத்தயாரிப்பாளர்கள் ஓடியுள்ளனர்.பொட்டியும் கையுமாக வந்து நின்ற அவர்களைப் பார்த்து சந்தோஷமாகிப் போனமம்தா, கதை என்ன என்று ஆர்வமாக கேட்டுள்ளார்.ஆனால் அவர்களோ, கதையை விடுங்க மம்தா, லங்காவில் உங்களது கிளாமர்நடிப்பைப் பார்த்து அரண்டு போயிட்டோம். நீங்க போக வேண்டிய ரூட்டே வேற,பேசாம பணத்தைப் புடிங்க, எங்க படத்துல செமையாக ஒரு குத்தாட்டம் போடுங்கஎன்று தங்கப் பல் தெரிய சிரித்துள்ளனர்.இதைக் கேட்டதும் ஷாக் ஆகி விட்டார் மம்தா. தமிழிலும் ஹீரோயினாகவே கலக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு குத்தாட்டத்திற்குக் கூப்பிட்டதால்என்னவோ போல இருந்தது.இருந்தாலும் முதலில் குத்தாட்டம் போட்டு விட்டு அப்புறம் நாயகியாகி விடலாமாஎன்று யோசிக்கத் தொடங்கினார்.குத்தாட்டத்திற்கு அவர் மனதளவில் தயாராகிக் கொண்டிருந்தபோது தான் வந்ததுசிவப்பதிகார வாய்ப்பு. அப்பாடா தப்பித்தோம் என்று குத்தாட்ட வாய்ப்புகளைஎல்லாம் வேண்டாம் என்று ஒரேயடியாக நிராகரித்து விட்டார்.சிவப்பதிகார வாய்ப்பு கொஞ்சம் தாமதமாக வந்திருந்தாலும் கூட இந்நேரம்மம்தாவின் கும் குத்து ஏதாவது ஒரு படத்தில் இடம் பெற்றிருக்கும்.சிவப்பதிகாரம் வந்து அவரைக் காப்பாற்றி விட்டதாம். இந்தப் படத்தில் மம்தாவைநடிக்க வைக்கலாம் என்று கூறியதே விஷால்தானாம். கிளாமருக்கு கிளாமரும் ஆச்சு,நடிப்புக்கும் யூஸ் பண்ணிக்கலாம் என்று அவர் கருதியதால் மம்தாவையே கூட்டிவந்து விட்டார்கள்.சிவப்பதிகாரம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் சிலம்பாட்டம் ஆடப் போகிறார் மம்தா!

Subscribe to Oneindia Tamil

குத்து நாயகி என்ற நிலைக்குப் போகவிருந்த மத மத மம்தா மோகன்தாஸ், விஷால்புண்ணியத்தால் அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து தப்பியுள்ளார்.

மலையாளத்தில் வெளியான லங்கா படத்தில் வரைமுறையின்றி கிளாமரை வாரிக்கொட்டியிருந்த மம்தாவுக்கு இப்போது தமிழில் சூடான மார்க்கெட் கிடைத்துள்ளது.

லங்காவில் அவர் சுரேஷ் கோபியுடன் ஒட்டி உறவாடியது, நிஜமாகவே இருவருக்கும்இடையே பிராட்பேண்ட் இணைப்பைக் கொடுத்து விட்டது. கோபியின் வீட்டிலோதினசரி சுனாமியாம்.


முதல் படத்திலேயே ஏகப்பட்ட களேபரங்களை ஏற்படுத்தி விட்ட மம்தா இப்போதுவிஷாலுடன் ஜோடியாக சிவப்பதிகாரம் என்ற படத்தில் நாயகியாக தமிழுக்குள் காலடிஎடுத்து வைக்கிறார். ஆனால் இப்படத்திற்கு முன்பு அவரைத் தேடி பல தமிழ்ப் படத்தயாரிப்பாளர்கள் ஓடியுள்ளனர்.

பொட்டியும் கையுமாக வந்து நின்ற அவர்களைப் பார்த்து சந்தோஷமாகிப் போனமம்தா, கதை என்ன என்று ஆர்வமாக கேட்டுள்ளார்.

ஆனால் அவர்களோ, கதையை விடுங்க மம்தா, லங்காவில் உங்களது கிளாமர்நடிப்பைப் பார்த்து அரண்டு போயிட்டோம். நீங்க போக வேண்டிய ரூட்டே வேற,பேசாம பணத்தைப் புடிங்க, எங்க படத்துல செமையாக ஒரு குத்தாட்டம் போடுங்கஎன்று தங்கப் பல் தெரிய சிரித்துள்ளனர்.


இதைக் கேட்டதும் ஷாக் ஆகி விட்டார் மம்தா. தமிழிலும் ஹீரோயினாகவே கலக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு குத்தாட்டத்திற்குக் கூப்பிட்டதால்என்னவோ போல இருந்தது.

இருந்தாலும் முதலில் குத்தாட்டம் போட்டு விட்டு அப்புறம் நாயகியாகி விடலாமாஎன்று யோசிக்கத் தொடங்கினார்.

குத்தாட்டத்திற்கு அவர் மனதளவில் தயாராகிக் கொண்டிருந்தபோது தான் வந்ததுசிவப்பதிகார வாய்ப்பு. அப்பாடா தப்பித்தோம் என்று குத்தாட்ட வாய்ப்புகளைஎல்லாம் வேண்டாம் என்று ஒரேயடியாக நிராகரித்து விட்டார்.

சிவப்பதிகார வாய்ப்பு கொஞ்சம் தாமதமாக வந்திருந்தாலும் கூட இந்நேரம்மம்தாவின் கும் குத்து ஏதாவது ஒரு படத்தில் இடம் பெற்றிருக்கும்.


சிவப்பதிகாரம் வந்து அவரைக் காப்பாற்றி விட்டதாம். இந்தப் படத்தில் மம்தாவைநடிக்க வைக்கலாம் என்று கூறியதே விஷால்தானாம். கிளாமருக்கு கிளாமரும் ஆச்சு,நடிப்புக்கும் யூஸ் பண்ணிக்கலாம் என்று அவர் கருதியதால் மம்தாவையே கூட்டிவந்து விட்டார்கள்.

சிவப்பதிகாரம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் சிலம்பாட்டம் ஆடப் போகிறார் மம்தா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil