»   »  கடலை மானஸா! மானஸா ரொம்பக் கெட்ட புள்ளை என்ற பெயரை சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறார்.புதுமுக நடிகைகளில் நல்ல எடுப்புடன் காணப்படுபவர் மானஸா. மாஜி நடிகைகனகதுர்காவின் மகளான இவர் பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் உள்பட கையில்ஓரிரு படங்களுடன் உலா வந்து கொண்டிருக்கிறார்.ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் இயக்குனர்களுக்கு பயங்கர கடுப்பு வரும்படி நடந்துகொள்கிறாராம்.நல்லா நடிக்க மாட்டேங்கிறாரா என்று கேட்காதீர்கள், ஆளே அவ்வப்போது எஸ் ஆகிவிடுகிறாராம். திடீர் திடீரென அம்மணி காணாமல் போய் விடுவதற்கு முக்கியகாரணம், ஆத்தாவுக்கு காதல் பொறந்துள்ளதுதானாம்.மானஸா எந்த ஸ்பாட்டில் இருக்கிறாரோ அங்கே கரெக்டாக ஆஜராகி விடுகிறாராம்அவரோட காதலர்.பிறகென்ன காட்சிகளில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு வறுகடலை,பொரிகடலை, அவிச்ச கடலை என்று படு வேகமாக கடலையைப் போட ஆரம்பித்துவிடுகிறாராம் மானஸா.மூக்கை துளைக்கும் அளவுக்கு சில நேரம் கடலையை ஓவராக வறுத்துவிடுகிறார்களாம். இதனால் கறுகல் நெடி தாங்க முடியாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில்உள்ளவர்கள் நெளிய வேண்டிய நிலை ஏற்படுகிறதாம்.அத்தோடு அவ்வப்போது சொல்லாமல் கொள்ளாமல் அம்மணி, அய்யாவோடு கம்பிநீட்டி விடுகிறாராம். நீண்ட நேர தொலைதலுக்குப் பின்னர் மீண்டும் வரும் மானஸா,இயக்குனரின் தாவாக்கட்டையைப் பிடிக்காத குறையாக ஸாரி, ஸாரி, அர்ஜன்ட் ஒர்க்போய்ட்டேன் என்று கெஞ்சிக் கெதறி சில காட்சிகளில் நடித்துக் கொடுத்து விட்டுமறுபடியும் எஸ் ஆகி விடுகிறாராம்.மேலும் தன்னுடன் வரும் பாய்பிரண்ட் கம் காதலருக்கும் ஜூஸ் கொண்டா, வறுத்தமுந்திரி கொண்டா என்று கேட்டு பந்தா பண்ணுகிறாராம்.மானஸா படுத்தும் பாட்டால் இயக்குனர்கள் கடுப்பாகியுள்ளனராம். இப்படியேபோனால் அம்மணி தேறுவது ரொம்பக் கஷ்டம் என்கிறார்கள் கோலிவுட்கொத்தனார்கள் (சிற்பிகள் என்ற பதத்திற்கு ஆல்டர்னேட்டிவ்!).அடிக்கடி டிமிக்கி கொடுத்தாலும் கூட கிளாமர் காட்சிகளில் எல்லாம் படு கரெக்டாகதுகிலுரிந்து விடுகிறார்களாம் மானஸாவை.அம்மணியும், எந்தவித ஆட்சேபனையும் இல்லாமல் அலேக் ஆக நடித்து அசத்திவிடுகிறாராம்.என்னமோ பண்ணுங்க!

கடலை மானஸா! மானஸா ரொம்பக் கெட்ட புள்ளை என்ற பெயரை சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறார்.புதுமுக நடிகைகளில் நல்ல எடுப்புடன் காணப்படுபவர் மானஸா. மாஜி நடிகைகனகதுர்காவின் மகளான இவர் பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் உள்பட கையில்ஓரிரு படங்களுடன் உலா வந்து கொண்டிருக்கிறார்.ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் இயக்குனர்களுக்கு பயங்கர கடுப்பு வரும்படி நடந்துகொள்கிறாராம்.நல்லா நடிக்க மாட்டேங்கிறாரா என்று கேட்காதீர்கள், ஆளே அவ்வப்போது எஸ் ஆகிவிடுகிறாராம். திடீர் திடீரென அம்மணி காணாமல் போய் விடுவதற்கு முக்கியகாரணம், ஆத்தாவுக்கு காதல் பொறந்துள்ளதுதானாம்.மானஸா எந்த ஸ்பாட்டில் இருக்கிறாரோ அங்கே கரெக்டாக ஆஜராகி விடுகிறாராம்அவரோட காதலர்.பிறகென்ன காட்சிகளில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு வறுகடலை,பொரிகடலை, அவிச்ச கடலை என்று படு வேகமாக கடலையைப் போட ஆரம்பித்துவிடுகிறாராம் மானஸா.மூக்கை துளைக்கும் அளவுக்கு சில நேரம் கடலையை ஓவராக வறுத்துவிடுகிறார்களாம். இதனால் கறுகல் நெடி தாங்க முடியாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில்உள்ளவர்கள் நெளிய வேண்டிய நிலை ஏற்படுகிறதாம்.அத்தோடு அவ்வப்போது சொல்லாமல் கொள்ளாமல் அம்மணி, அய்யாவோடு கம்பிநீட்டி விடுகிறாராம். நீண்ட நேர தொலைதலுக்குப் பின்னர் மீண்டும் வரும் மானஸா,இயக்குனரின் தாவாக்கட்டையைப் பிடிக்காத குறையாக ஸாரி, ஸாரி, அர்ஜன்ட் ஒர்க்போய்ட்டேன் என்று கெஞ்சிக் கெதறி சில காட்சிகளில் நடித்துக் கொடுத்து விட்டுமறுபடியும் எஸ் ஆகி விடுகிறாராம்.மேலும் தன்னுடன் வரும் பாய்பிரண்ட் கம் காதலருக்கும் ஜூஸ் கொண்டா, வறுத்தமுந்திரி கொண்டா என்று கேட்டு பந்தா பண்ணுகிறாராம்.மானஸா படுத்தும் பாட்டால் இயக்குனர்கள் கடுப்பாகியுள்ளனராம். இப்படியேபோனால் அம்மணி தேறுவது ரொம்பக் கஷ்டம் என்கிறார்கள் கோலிவுட்கொத்தனார்கள் (சிற்பிகள் என்ற பதத்திற்கு ஆல்டர்னேட்டிவ்!).அடிக்கடி டிமிக்கி கொடுத்தாலும் கூட கிளாமர் காட்சிகளில் எல்லாம் படு கரெக்டாகதுகிலுரிந்து விடுகிறார்களாம் மானஸாவை.அம்மணியும், எந்தவித ஆட்சேபனையும் இல்லாமல் அலேக் ஆக நடித்து அசத்திவிடுகிறாராம்.என்னமோ பண்ணுங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மானஸா ரொம்பக் கெட்ட புள்ளை என்ற பெயரை சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறார்.

புதுமுக நடிகைகளில் நல்ல எடுப்புடன் காணப்படுபவர் மானஸா. மாஜி நடிகைகனகதுர்காவின் மகளான இவர் பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் உள்பட கையில்ஓரிரு படங்களுடன் உலா வந்து கொண்டிருக்கிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் இயக்குனர்களுக்கு பயங்கர கடுப்பு வரும்படி நடந்துகொள்கிறாராம்.

நல்லா நடிக்க மாட்டேங்கிறாரா என்று கேட்காதீர்கள், ஆளே அவ்வப்போது எஸ் ஆகிவிடுகிறாராம். திடீர் திடீரென அம்மணி காணாமல் போய் விடுவதற்கு முக்கியகாரணம், ஆத்தாவுக்கு காதல் பொறந்துள்ளதுதானாம்.

மானஸா எந்த ஸ்பாட்டில் இருக்கிறாரோ அங்கே கரெக்டாக ஆஜராகி விடுகிறாராம்அவரோட காதலர்.


பிறகென்ன காட்சிகளில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு வறுகடலை,பொரிகடலை, அவிச்ச கடலை என்று படு வேகமாக கடலையைப் போட ஆரம்பித்துவிடுகிறாராம் மானஸா.

மூக்கை துளைக்கும் அளவுக்கு சில நேரம் கடலையை ஓவராக வறுத்துவிடுகிறார்களாம். இதனால் கறுகல் நெடி தாங்க முடியாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில்உள்ளவர்கள் நெளிய வேண்டிய நிலை ஏற்படுகிறதாம்.

அத்தோடு அவ்வப்போது சொல்லாமல் கொள்ளாமல் அம்மணி, அய்யாவோடு கம்பிநீட்டி விடுகிறாராம். நீண்ட நேர தொலைதலுக்குப் பின்னர் மீண்டும் வரும் மானஸா,

இயக்குனரின் தாவாக்கட்டையைப் பிடிக்காத குறையாக ஸாரி, ஸாரி, அர்ஜன்ட் ஒர்க்போய்ட்டேன் என்று கெஞ்சிக் கெதறி சில காட்சிகளில் நடித்துக் கொடுத்து விட்டுமறுபடியும் எஸ் ஆகி விடுகிறாராம்.

மேலும் தன்னுடன் வரும் பாய்பிரண்ட் கம் காதலருக்கும் ஜூஸ் கொண்டா, வறுத்தமுந்திரி கொண்டா என்று கேட்டு பந்தா பண்ணுகிறாராம்.


மானஸா படுத்தும் பாட்டால் இயக்குனர்கள் கடுப்பாகியுள்ளனராம். இப்படியேபோனால் அம்மணி தேறுவது ரொம்பக் கஷ்டம் என்கிறார்கள் கோலிவுட்கொத்தனார்கள் (சிற்பிகள் என்ற பதத்திற்கு ஆல்டர்னேட்டிவ்!).

அடிக்கடி டிமிக்கி கொடுத்தாலும் கூட கிளாமர் காட்சிகளில் எல்லாம் படு கரெக்டாகதுகிலுரிந்து விடுகிறார்களாம் மானஸாவை.

அம்மணியும், எந்தவித ஆட்சேபனையும் இல்லாமல் அலேக் ஆக நடித்து அசத்திவிடுகிறாராம்.

என்னமோ பண்ணுங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil