Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
தன்னைவிட 7 வயது இளையவரை மணக்கும் மனீஷா!!
இதே அந்த விவரம்.
வரும் வெள்ளிக்கிழமை மனீஷா கொய்ராலா திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மணமகன் பெயர் சாம்ராட் தகால். நேபாளத்தை சேர்ந்த தொழிலதிபர். வயது 33.
ஆனால் மனீஷா கொய்ராலாவுக்கு 40 வயது. அவரது பாஸ்போர்ட்ட்டில் பிறந்த தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது பிப்ரவரி 19, 1969. ஆனால் வெளியில் ஆகஸ்ட் 16, 1970 என்றே கூறியுள்ளார்.
அதாவது தன்னைவிட 7 வயது குறைவான இளைஞரை மனீஷா திருமணம் செய்து கொள்வது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கருத்து எதுவும் கூற முடியாது.. அதற்கு அவசியமும் இல்லை என்று இறுக்கமான பதிலைத் தந்துள்ளார் மனீஷா.
மணமகன் சாம்ராட் தகாலோ, மனீஷாவை அடைவது என் பாக்கியம் என உருகியுள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை காட்மாண்டு அருகே உள்ள கோகர்ணா காட் எனும் வனப்பகுதியில் இவர்கள் திருமணம் நடக்கிறது. நெருங்கிய உறவினர்கள், தமிழ், தெலுங்கு, இந்திப் பட விஐபிக்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.