Don't Miss!
- News அரசு வேலை.. போட்டித் தேர்வர்களுக்கு குட் நியூஸ்.. குரூப் 1 தேர்வு தேதியை அறிவித்தது TNPSC
- Finance T+0 Settlement என்றால் என்ன? 25 நிறுவனங்கள் மட்டுமே தேர்வு.. முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்..?
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
- Technology பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.17,999 பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த மாடல்?
- Sports SRH vs MI : கேப்டனாக ஹர்திக் பாண்டிய சறுக்கியது இங்கே தான்.. ரோகித் சர்மா அருமை இப்போ புரியுதா!
- Automobiles எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
தனுஷ் மாமியார் மனீஷா கொய்ராலா!
இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி இந்த படத்தில் தனுஷ் மாமியாராக நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஸ்ரீதேவியோ கோடிகளில் சம்பளம் கேட்க, 'எல்லாம் நெனப்புதான்' என்று கடுப்புடன் பின் வாங்கியது மாப்பிள்ளை குழு.
அடுத்து தபு உள்பட பல அம்சமான ஆன்ட்டிகளாகத் தேடித் தேடிப் போய் இந்த வேடத்தில் நடிக்க வைக்க முயற்சித்தார்கள். ஆனால் இவர்களில் யாரும் செட் ஆகவில்லை.
இந்த நேரத்தில்தான் மனீஷா கொய்ராலாவை அணுகினார்கள். அவர் தனுஷின் புகைப்படத்தை இரண்டுமுறை திருப்பிப் பார்த்துவிட்டு, ஓகே நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டாராம். சம்பள விஷயத்திலும் பெரிதாக கெடுபிடி செய்யவில்லை என்கிறார்கள்.
கடைசியாக மனீஷா நடித்த தமிழ்ப் படம் பாபா. ரஜினிக்கு ஜோடி. அந்தப் படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்டுகளில் மனீஷாவும் ஒன்று என்பார்கள் ரஜினி ரசிகர்கள் இப்போதும்!
ரஜினி முன்பு நடித்த வெளிவந்த பிளாக்பஸ்டர் படம்தான் மாப்பிள்ளை. இதில் ரஜினிக்கு மாமியாராக மறைந்த ஸ்ரீவித்யா நடித்திருந்தார். அந்தப் படத்தைத்தான் தனுஷ் இப்போது ரீமேக் செய்கிறார்.