'டூப் போடலாம்னு சொன்னோம், கேட்கலை...' ஆக்‌ஷன் காட்சியில் 'பச்சையம்மாள்' கால், இடுப்பில் காயம்

By

திருவனந்தபுரம்: மலையாளப் படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் நடிகை மஞ்சு வாரியர் கால் மற்றும் இடுப்பில் காயமடைந்துள்ளார்.

வெற்றிமாறனின் அசுரன் படத்தில் பச்சையம்மாள் கேரக்டரில் வாழ்ந்திருந்தவர் மலையாள நடிகை மஞ்சு வாரியர். அவர் இப்போது நடிக்கும் மலையாளப் படம், சதுர்முகம். இதை ரஞ்சித் கமலா சங்கர் -ஷாலி வி இயக்குகின்றனர்.

Recommended Video

பாட்டு பாடி நடனம் ஆடி அசத்திய மஞ்சு வாரியர்

ஹாரர் திரில்லர் படமான இதில் தொழிலதிபராக நடிக்கிறார் மஞ்சு வாரியர். ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் நடந்துவருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன.

டூப் வைத்து...

டூப் வைத்து...

மஞ்சு வாரியர் நடிக்கும் காட்சியை டூப் வைத்து எடுக்கலாம் என்று படக்குழுவின்ர் யோசித்தனர். ஆனால், டூப் இல்லாமல் தானே நடிக்கிறேன் என்றார். அவர் முதன்முறையாக ஆக்‌ஷன் காட்சியில் நடிக்கிறார் என்பதால் பலத்த பாதுகாப்போடு காட்சிகள் படமாக்கப்பட்டன.

காலில் காயம்

காலில் காயம்

பாதுகாப்பு கயிறுகள் கட்டப்பட்டு அவர் நடித்தார். அப்போது, மேலிருந்து குதிக்கும் காட்சியில் எதிர்பாராதவிதமாக நடிகை மஞ்சு வாரியர் காலிலும் இடுப்பிலும் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

நடன நிகழ்ச்சி

நடன நிகழ்ச்சி

மருத்துவர்கள் சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படியும் காலுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். இதனால், வரும் 12 ஆம் தேதி அவர் கலந்துகொள்வதாக இருந்த நடன நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முடியாது

முடியாது

நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், மருத்துவர்கள் காலுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளதால், என்னால் குறிப்பிட்ட தேதியில் கலந்துகொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார் மஞ்சுவாரியர்.

Read more about: manju warrier
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X