»   »  மந்த்ராவின் மஸ்து ஆட்டம் காதல் கல்யாணம் செய்து கொண்டு குடும்ப சாகரத்தில் குதித்து விட்ட மந்த்ரா மீண்டும் தமிழ் சினிமாப் பக்கம் தனதுபார்வையைத் திருப்பியுள்ளார்.சுயேச்சை எம்.எல்.ஏ. என்ற படத்தில் சத்யராஜுடன் நடித்து வரும் மந்த்ரா, பட பூஜை புகழ் இயக்குனர் பாபு கணேஷுடன்பிளஸ் கூட்டணி என்ற புதிய படத்தில் மஸ்து வேடத்தில் நடித்து வருகிறார்.இயக்குனர் பாபு கணேஷ் என்றால் கோலிவுட்டில் (மட்டும்) நன்கு தெரியும். இவர் எடுத்த படங்களை விட பூஜை போடப்பட்டபடங்களின் எண்ணிக்கை ரொம்ப அதிகம். தேங்காய், பூ, பழம், ஊதுவத்தி வாங்க காசு இருந்துவிட்டால் டபக் என அய்யரைகூட்டி வந்து ஏதாவது ஒரு தலைப்பில் படத்துக்கு பூஜை போட்டுவிடுவார்.பூஜை பிரியரான பாபு முன்பு மும்தாஜை வைத்து ஒரு படத்தை எடுத்து வந்தார். பாதியிலேயே பாபு கணேஷின் செயல்பாடுகள்பிடிக்காமல் மும்தாஜ் கோபமாக விலகி விட்டார். இதனால் கடுப்பாகிப் போன பாபு கணேஷ், மும்பையில் இருந்து ஒரு குட்டியைகூட்டி வந்து கும்தாஜ் என்று பெயர் சூட்டி படு கலக்கலாக ஒரு படத்தை எடுத்தார்.படம் புட்டுக்கிச்சு, கும்தாஜும் எடுபடவில்லை. இருந்தாலும் கும்தாஜை விடாமல் தனது கஸ்டடியிலேயே தொடர்ந்துவைத்துள்ளார்.ஒரு படமும் உருப்படியாக எடுக்கப்பட்டதில்லை என்றாலும் பாபு கணேஷும் விடுவதாக இல்லை. தொடர்ந்து பீல்டில்இருந்துதான் வருகிறார்.சமீபத்தில் தயாரிப்பாளர் குந்தாஷா மீது பாலியல் புகார்களை சுமத்திய நடிகை தனுஜாவையும் பாபு கணேஷ்தான்சினிமாவுக்குக் கொண்டு வந்தவர் என்பதை இங்கே கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும்.சரி, விஷயத்துக்கு வருவோம். பாபு கணேஷ் இப்போது பிளஸ் கூட்டணி என்ற பெயரில் ஒரு புதிய படத்தைத் தயாரித்துவருகிறார். வழக்கம் போல கும்தாஜின் கட்டுடல் கலக்கல் டான்ஸ் உண்டு.அத்தோடு புதிதாக சுல்தானா மஞ்சு என்ற புது வரவையும், மோனலிசா, ஸ்ரீ என்ற கோடம்பாக்கத்துக்கு ஏற்கனே பழக்கமான சிலசிட்டுகளையும் படத்தில் சேர்த்து விட்டு வரைமுறை இல்லாமல் குலுக்கல் ஆட்டத்திற்கு பயன்படுத்தியுள்ளார்.ஒரு பாடலுக்கு சுல்தானாவுடன் சேர்ந்து பாபு கணேசும் ஆடிக் குதித்து கலக்கியுள்ளாராம்.இந்தப் படத்தில் பாபு கணேஷ்தான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக மந்த்ரா நடிக்கிறார். தெலுங்கு உதவி இயக்குனர் ஒருவரைரகசியமாகத் திருமணம் செய்து கொண்டாலும் அதை இன்னும் மறைத்து வரும் மந்த்ரா இந்தப் படத்தில் கவர்ச்சியிலும் கில்லிபோல துள்ளியுள்ளாராம்.மந்த்ரா, சுல்தானா மஞ்சு, கும்தாஜ், ஸ்ரீ, மோனலிசா ஆகியோரின் ப்ளஸ் கூட்டணியைத் தான் படத்துக்குத் தலைப்பாகவைத்துவிட்டார் போலும் பாபு கணேஷ்.இந்த ஐவரிலும் கவர்ச்சியில் கலக்கியிருப்பது மந்த்ரா தானாம். பாபு கணேசுடன் இவர் போட்டுள்ள ஒரு குத்தாட்டம் ரொம்பநாளைக்கு மறக்கப்படாதாம்.இந்தப் படத்தில் இன்னொரு சிறப்பும் உள்ளதாம். அதாவது எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், டி.ராஜேந்தர் போன்றதோற்றம் உடையவர்களையும் நடிக்க வைத்துள்ளாராம் பாபு கணேஷ். அவர்கள் அனைவரும் சேர்ந்து ஆடிப் பாடும் பாடலும்உள்ளதாம்.படம் எப்படியிருக்குமோ தெரியாது, ஆனால் நிச்சயம் ஜெமினி சர்க்கஸ் பார்த்த திருப்தி கிடைக்கும் என்பது மட்டும்உறுதியாகத் தெரிகிறது!

மந்த்ராவின் மஸ்து ஆட்டம் காதல் கல்யாணம் செய்து கொண்டு குடும்ப சாகரத்தில் குதித்து விட்ட மந்த்ரா மீண்டும் தமிழ் சினிமாப் பக்கம் தனதுபார்வையைத் திருப்பியுள்ளார்.சுயேச்சை எம்.எல்.ஏ. என்ற படத்தில் சத்யராஜுடன் நடித்து வரும் மந்த்ரா, பட பூஜை புகழ் இயக்குனர் பாபு கணேஷுடன்பிளஸ் கூட்டணி என்ற புதிய படத்தில் மஸ்து வேடத்தில் நடித்து வருகிறார்.இயக்குனர் பாபு கணேஷ் என்றால் கோலிவுட்டில் (மட்டும்) நன்கு தெரியும். இவர் எடுத்த படங்களை விட பூஜை போடப்பட்டபடங்களின் எண்ணிக்கை ரொம்ப அதிகம். தேங்காய், பூ, பழம், ஊதுவத்தி வாங்க காசு இருந்துவிட்டால் டபக் என அய்யரைகூட்டி வந்து ஏதாவது ஒரு தலைப்பில் படத்துக்கு பூஜை போட்டுவிடுவார்.பூஜை பிரியரான பாபு முன்பு மும்தாஜை வைத்து ஒரு படத்தை எடுத்து வந்தார். பாதியிலேயே பாபு கணேஷின் செயல்பாடுகள்பிடிக்காமல் மும்தாஜ் கோபமாக விலகி விட்டார். இதனால் கடுப்பாகிப் போன பாபு கணேஷ், மும்பையில் இருந்து ஒரு குட்டியைகூட்டி வந்து கும்தாஜ் என்று பெயர் சூட்டி படு கலக்கலாக ஒரு படத்தை எடுத்தார்.படம் புட்டுக்கிச்சு, கும்தாஜும் எடுபடவில்லை. இருந்தாலும் கும்தாஜை விடாமல் தனது கஸ்டடியிலேயே தொடர்ந்துவைத்துள்ளார்.ஒரு படமும் உருப்படியாக எடுக்கப்பட்டதில்லை என்றாலும் பாபு கணேஷும் விடுவதாக இல்லை. தொடர்ந்து பீல்டில்இருந்துதான் வருகிறார்.சமீபத்தில் தயாரிப்பாளர் குந்தாஷா மீது பாலியல் புகார்களை சுமத்திய நடிகை தனுஜாவையும் பாபு கணேஷ்தான்சினிமாவுக்குக் கொண்டு வந்தவர் என்பதை இங்கே கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும்.சரி, விஷயத்துக்கு வருவோம். பாபு கணேஷ் இப்போது பிளஸ் கூட்டணி என்ற பெயரில் ஒரு புதிய படத்தைத் தயாரித்துவருகிறார். வழக்கம் போல கும்தாஜின் கட்டுடல் கலக்கல் டான்ஸ் உண்டு.அத்தோடு புதிதாக சுல்தானா மஞ்சு என்ற புது வரவையும், மோனலிசா, ஸ்ரீ என்ற கோடம்பாக்கத்துக்கு ஏற்கனே பழக்கமான சிலசிட்டுகளையும் படத்தில் சேர்த்து விட்டு வரைமுறை இல்லாமல் குலுக்கல் ஆட்டத்திற்கு பயன்படுத்தியுள்ளார்.ஒரு பாடலுக்கு சுல்தானாவுடன் சேர்ந்து பாபு கணேசும் ஆடிக் குதித்து கலக்கியுள்ளாராம்.இந்தப் படத்தில் பாபு கணேஷ்தான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக மந்த்ரா நடிக்கிறார். தெலுங்கு உதவி இயக்குனர் ஒருவரைரகசியமாகத் திருமணம் செய்து கொண்டாலும் அதை இன்னும் மறைத்து வரும் மந்த்ரா இந்தப் படத்தில் கவர்ச்சியிலும் கில்லிபோல துள்ளியுள்ளாராம்.மந்த்ரா, சுல்தானா மஞ்சு, கும்தாஜ், ஸ்ரீ, மோனலிசா ஆகியோரின் ப்ளஸ் கூட்டணியைத் தான் படத்துக்குத் தலைப்பாகவைத்துவிட்டார் போலும் பாபு கணேஷ்.இந்த ஐவரிலும் கவர்ச்சியில் கலக்கியிருப்பது மந்த்ரா தானாம். பாபு கணேசுடன் இவர் போட்டுள்ள ஒரு குத்தாட்டம் ரொம்பநாளைக்கு மறக்கப்படாதாம்.இந்தப் படத்தில் இன்னொரு சிறப்பும் உள்ளதாம். அதாவது எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், டி.ராஜேந்தர் போன்றதோற்றம் உடையவர்களையும் நடிக்க வைத்துள்ளாராம் பாபு கணேஷ். அவர்கள் அனைவரும் சேர்ந்து ஆடிப் பாடும் பாடலும்உள்ளதாம்.படம் எப்படியிருக்குமோ தெரியாது, ஆனால் நிச்சயம் ஜெமினி சர்க்கஸ் பார்த்த திருப்தி கிடைக்கும் என்பது மட்டும்உறுதியாகத் தெரிகிறது!

Subscribe to Oneindia Tamil

காதல் கல்யாணம் செய்து கொண்டு குடும்ப சாகரத்தில் குதித்து விட்ட மந்த்ரா மீண்டும் தமிழ் சினிமாப் பக்கம் தனதுபார்வையைத் திருப்பியுள்ளார்.

சுயேச்சை எம்.எல்.ஏ. என்ற படத்தில் சத்யராஜுடன் நடித்து வரும் மந்த்ரா, பட பூஜை புகழ் இயக்குனர் பாபு கணேஷுடன்பிளஸ் கூட்டணி என்ற புதிய படத்தில் மஸ்து வேடத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் பாபு கணேஷ் என்றால் கோலிவுட்டில் (மட்டும்) நன்கு தெரியும். இவர் எடுத்த படங்களை விட பூஜை போடப்பட்டபடங்களின் எண்ணிக்கை ரொம்ப அதிகம். தேங்காய், பூ, பழம், ஊதுவத்தி வாங்க காசு இருந்துவிட்டால் டபக் என அய்யரைகூட்டி வந்து ஏதாவது ஒரு தலைப்பில் படத்துக்கு பூஜை போட்டுவிடுவார்.

பூஜை பிரியரான பாபு முன்பு மும்தாஜை வைத்து ஒரு படத்தை எடுத்து வந்தார். பாதியிலேயே பாபு கணேஷின் செயல்பாடுகள்பிடிக்காமல் மும்தாஜ் கோபமாக விலகி விட்டார். இதனால் கடுப்பாகிப் போன பாபு கணேஷ், மும்பையில் இருந்து ஒரு குட்டியைகூட்டி வந்து கும்தாஜ் என்று பெயர் சூட்டி படு கலக்கலாக ஒரு படத்தை எடுத்தார்.


படம் புட்டுக்கிச்சு, கும்தாஜும் எடுபடவில்லை. இருந்தாலும் கும்தாஜை விடாமல் தனது கஸ்டடியிலேயே தொடர்ந்துவைத்துள்ளார்.

ஒரு படமும் உருப்படியாக எடுக்கப்பட்டதில்லை என்றாலும் பாபு கணேஷும் விடுவதாக இல்லை. தொடர்ந்து பீல்டில்இருந்துதான் வருகிறார்.

சமீபத்தில் தயாரிப்பாளர் குந்தாஷா மீது பாலியல் புகார்களை சுமத்திய நடிகை தனுஜாவையும் பாபு கணேஷ்தான்சினிமாவுக்குக் கொண்டு வந்தவர் என்பதை இங்கே கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும்.

சரி, விஷயத்துக்கு வருவோம். பாபு கணேஷ் இப்போது பிளஸ் கூட்டணி என்ற பெயரில் ஒரு புதிய படத்தைத் தயாரித்துவருகிறார். வழக்கம் போல கும்தாஜின் கட்டுடல் கலக்கல் டான்ஸ் உண்டு.


அத்தோடு புதிதாக சுல்தானா மஞ்சு என்ற புது வரவையும், மோனலிசா, ஸ்ரீ என்ற கோடம்பாக்கத்துக்கு ஏற்கனே பழக்கமான சிலசிட்டுகளையும் படத்தில் சேர்த்து விட்டு வரைமுறை இல்லாமல் குலுக்கல் ஆட்டத்திற்கு பயன்படுத்தியுள்ளார்.

ஒரு பாடலுக்கு சுல்தானாவுடன் சேர்ந்து பாபு கணேசும் ஆடிக் குதித்து கலக்கியுள்ளாராம்.

இந்தப் படத்தில் பாபு கணேஷ்தான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக மந்த்ரா நடிக்கிறார். தெலுங்கு உதவி இயக்குனர் ஒருவரைரகசியமாகத் திருமணம் செய்து கொண்டாலும் அதை இன்னும் மறைத்து வரும் மந்த்ரா இந்தப் படத்தில் கவர்ச்சியிலும் கில்லிபோல துள்ளியுள்ளாராம்.

மந்த்ரா, சுல்தானா மஞ்சு, கும்தாஜ், ஸ்ரீ, மோனலிசா ஆகியோரின் ப்ளஸ் கூட்டணியைத் தான் படத்துக்குத் தலைப்பாகவைத்துவிட்டார் போலும் பாபு கணேஷ்.


இந்த ஐவரிலும் கவர்ச்சியில் கலக்கியிருப்பது மந்த்ரா தானாம். பாபு கணேசுடன் இவர் போட்டுள்ள ஒரு குத்தாட்டம் ரொம்பநாளைக்கு மறக்கப்படாதாம்.

இந்தப் படத்தில் இன்னொரு சிறப்பும் உள்ளதாம். அதாவது எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், டி.ராஜேந்தர் போன்றதோற்றம் உடையவர்களையும் நடிக்க வைத்துள்ளாராம் பாபு கணேஷ். அவர்கள் அனைவரும் சேர்ந்து ஆடிப் பாடும் பாடலும்உள்ளதாம்.

படம் எப்படியிருக்குமோ தெரியாது, ஆனால் நிச்சயம் ஜெமினி சர்க்கஸ் பார்த்த திருப்தி கிடைக்கும் என்பது மட்டும்உறுதியாகத் தெரிகிறது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil