ஜோதிகா - நயன்தாரா இடையே மறைமுக போட்டியா? பீட் 5ன் இன்ட்ரஸ்ட்டிங் தகவல்கள்!

சென்னை: நடிகைகள் நயன்தாராவும் ஜோதிகாவும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடித்து வருகின்றனர்.
திருமணத்திற்கு பிறகு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஜோதிகா, தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஜோதிகா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் ஜாக்பாட்.
இதில் அன்பு, ஆக்ஷன், அதிரடி என அசத்தியிருக்கிறார் ஜோதிகா. இதேபோல் நடிகை நயன்தாராவும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர்களில் நடித்து வருகிறார். அப்படி நடித்த படம்தான் கொலையுதிர் காலம். இந்த படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளி போய்க்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பிகேவின் பீட் 5 வீடியோவில் நடிகைகள் ஜோதிகா மற்றும் நயன்தாரா குறித்த பல்வேறு சுவாரசிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த வீடியோ உங்களுக்காக..
Comments


Click it and Unblock the Notifications