Just In
- 8 hrs ago
முரட்டுத்தனமான பேய்களை விரட்டுவதே வி .இஸட்.துரையின் இருட்டு
- 10 hrs ago
விஜய் டி.வி அழகிக்கு திருமண நாள்.. குவிந்த வாழ்த்துகள்!
- 10 hrs ago
நித்தியானந்தாவின் தனி நாட்டுக்கு பிரதமராகும் தமிழ் நடிகை? பரபரக்கும் கைலாசா!
- 11 hrs ago
அடேங்கப்பா... சாதித்தது ரவுடி பேபி: இந்திய அளவில் பர்ஸ்ட், உலகளவில் 7-வது இடம்!
Don't Miss!
- News
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் LIVE: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது!
- Finance
827 பங்குகள் விலை ஏற்றம்..! 52 வார உச்ச விலை தொட்ட பங்குகள் விவரம்..!
- Automobiles
வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..?
- Sports
இறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி .. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
- Technology
டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Lifestyle
மராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…!
- Education
JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரொம்ப மோசம்.. முழு பிராவும் தெரியும்படி போஸ் கொடுத்த ஓவியாவின் தோழி! திட்டித்தீர்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: 90 எம்எல் படத்தில் நடித்துள்ள மசூம் ஷங்கர் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர்.
நடிகை ஓவியா களவானி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார்.
இதில் சக போட்டியாளரான ஆரவை காதலித்தார். காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்றார். இதனால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அன்பை பெற்றார்
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தார் ஓவியா. இதனால் மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றார்.

90 எம்எல் படம்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார் ஓவியா. அண்மையில் அவரது நடிப்பில் வெளியான 90 எம்எல் படம் பெரும் வசூலை குவித்தது.

ஆபாச வசனங்கள்
ஏ சான்றிதழ் பெற்ற இப்படம், வசூலை குவித்ததே தவிர நல்ல விமர்சனத்தை பெறவில்லை. இந்தப்படத்தில் இந்தப் படத்தில் ஓவியா படு கவர்ச்சியாக நடித்திருந்தார். ஆபாச வசனங்கள்யும் பேசினார்.

மசூம் சங்கர்
இதனால் மக்களின் கோபத்திற்கு ஆளானார் ஓவியா. இந்த படத்தில் நடிகை ஓவியாவுடன் நான்கு இளம் நடிகைகள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தனர். அவர்களில் ஒருவர் தான் நடிகை மசூம் சங்கர்.
|
படுக்கையறை போட்டோ
இவர் அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அண்மையில் அவரது படுக்கையறை போட்டோக்கள் வெளியாகி வைரலானது.
|
ரொம்ப மோசம்
இந்நிலையில் குட்டி டிராயர் அணிந்துள்ள மசூம் சங்கர், சட்டையின் பட்டன்களை கழட்டி பிரா முழுவதும் தெரியும் படி கைகளை தூக்கி கெத்தாக போஸ் கொடுத்திருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ரொம்ப மோசம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.