ஆஹா.. என்ன அழகு.. வைரலாகும் மாளவிகா மோகனின் ஜா ட்ராப்பிங் புகைப்படங்கள்!
சென்னை: மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Recommended Video
கேரள பெண்ணான மாளவிகா மோகனன், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகிலும் கலக்கி வருகிறார்.
மேலும், மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்ட இந்த மாஸ்டர் நடிகை, அவ்வப்போது செம தாராளம் காட்டி வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தை சூடேற்றி வருகின்றன.

மாஸ்டர் ஹீரோயின்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் தமிழுக்கு அறிமுகமானார். அந்த படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
விஜய்யுடன் வீடியோ கால்
கொரோனா பாதிப்பால் மாஸ்டர் ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவை தீவிரமாக பின்பற்றி வருகிறார் மாளவிகா மோகனன். லாக் டவுன் நேரத்திலும் தளபதி விஜய் உள்ளிட்ட மாஸ்டர் படக்குழுவினருடன் வீடியோ கால் மூலம் தொடர்பில் இருப்பதையும் சோஷியல் டிஸ்டன்ஸை பின்பற்றுவதையும் ரசிகர்கள் மத்தியில் வெளிப்படுத்தியுள்ளார்.

ஜா ட்ராப்பிங்
மலையாள வாசத்துடன் மயக்கும் அழகில் கோலிவுட்டை மாஸ்டர் படத்தின் மூலம் தாக்க வரும் மாளவிகா மோகனன், இந்த லாக் டவுன் நேரத்திலும், ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விதமாக தாராளமாக கவர்ச்சி காட்டி வருகிறார். நீல நிற டாப்பில் டாப் ஆங்கிளில் மாளவிகா மோகனனின் முன்னழகு எடுப்பாக தெரியும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நேரு குர்த்தா
சமீபத்தில் தனது படுக்கையறையில் படுத்துக் கொண்டு சூர்ய வெளிச்சம் முகத்தில் படும் படி நேரு குர்த்தா அணிந்து கொண்டு மாளவிகா மோகனன் எடுத்த செல்ஃபி புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. ஹாட்டாகவும், க்யூட்டாகவும் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களின் ஹார்ட் பீட்டை அதிகரித்து வருகிறார் மாளவிகா.
ரிப்பீட் மோட்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார் மாளவிகா மோகனன். விஜய்யுடன் மாளவிகா ரொமான்ஸ் செய்யும் "அந்த கண்ண பார்த்தாக்க" லிரிக் வீடியோவை ரசிகர்கள் ரிப்பீட் மோடில் கேட்டு வருகின்றனர். அனிருத் இசையில், விக்னேஷ் சிவன் வரிகளில் உருவாகி உள்ள இந்த லவ் மெலோடியை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications