ப்பா.. என்ன அழகு.. பிளாக் டாப்பில் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்!

சென்னை: மாஸ்டர் படத்தின் நாயகி மாளவிகா மோகனன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

டோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

பிளாக் டாப்

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிளாக் டாப்பில் ரெஸ்டாரன்ட் ஒன்றில் பிளாக் கலர் டாப் மற்றும் கூலர்ஸ் அணிந்து செம்ம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள மாளவிகா மோகனன், அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

குவிகிறது லைக்ஸ்

மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இந்த பிளாக் டாப் புகைப்படத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்து வருகின்றன. மேலும், மாளவிகா மோகனனின் இந்த ஹாட் புகைப்படத்தை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் அவரது ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

தாஜ் ரெசார்ட்

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக கலந்து கொண்டுள்ள மாளவிகா மோகனன், சென்னையில் உள்ள தாஜ் ஃபிஷர்மேன் கோவ் ரெசார்ட்டில் தங்கியுள்ளார். அந்த ரெசார்ட்டில் இருந்த படி எடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தளபதி ரசிகர்களின் தலைவியாக மாறியுள்ளார்.

பிங்க் டிரெஸ்

பிங்க் டிரெஸ்

திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி மாளவிகா மோகனனுக்கு மாடலிங்கிலும் மிகப்பெரிய ஆர்வம் உண்டு. சமீபத்தில் பிங்க் நிற உடையில் மாளவிகா மோகனன் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது. தளபதி ரசிகர்கள் ஹாஷ்டேக் க்ரியேட் பண்ணி அந்த புகைப்படங்களை டிரெண்ட் செய்தனர்.

மாஸ்டர் எஃபெக்ட்

மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கிளாரான எஃபெக்டில் வெளியானது. அதேமாதிரியான எஃபெக்ட் உடன் இருக்கும் தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு விஜய் ரசிகர்களின் பார்வையை தனது பக்கம் வெகுவாக கவர்ந்தார் மாளவிகா மோகனன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் மாளவிகா ரொமான்ஸ் காட்சிகளில் மட்டுமின்றி ஆக்‌ஷன் காட்சிகளிலும் அசத்தி வருகிறாராம்.

செம்ம செக்ஸி

மேலும், மாளவிகா மோகனின் செம்ம செக்ஸியான புகைப்படங்களையும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். கேரளாவை சேர்ந்த மாளவிகா மோகனன், டோலிவுட், பாலிவுட் படங்களில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை சேர்த்து வைத்துள்ளார். இவரது புதிய படங்கள் எப்போது வெளியானாலும், சமூக வலைதளத்தில் அது தான் தற்போது ஹாட் டாபிக்காக மாறி வருகிறது.

Recommended Video

Master Malavika Mohanan Recent Glamourous Photoshoot | Thalapathy Vijay

சூர்யா ஜோடி

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன், அடுத்ததாக ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சிங்கம் 4ம் பாகத்தில் நடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூரரைப் போற்று படம் வரும் கோடை விடுமுறைக்கு ரிலீசாக உள்ளது. விரைவில் சூர்யாவுக்கு ஜோடியாக மாளவிகா இணைகிறாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X