»   »  இந்திக்கு போகும் மீரா கல்யாணத்திற்குப் பிறகும் படு பிசியாக இருக்கும் மீரா வாசுதேவன் மீண்டும் இந்திக்குபோகிறார்.மும்பையைச் சேர்ந்த மீரா விளம்பரங்களில் நடித்து சினிமாவுக்குள் புகுந்தவர்.இந்தியிலும் சில படங்களில் நடித்ததோடு, இந்தி டிவி சீரியல்களிலும் தலைகாட்டியுள்ளார்.தமிழில் முதல் படமான உன்னை சரணடைந்தேன் படத்திற்குப் பிறகு கிளாமருக்குத்தாவினார். தாவிய குறுகிய காலத்திற்குள்ளாகவே அவர் கல்யாணம் செய்துகொண்டுசெட்டிலானதால், இனிமேல் மீரா நடிக்க மாட்டார் என்றார்கள்.ஆனால் தொடர்ந்து நடிப்பேன், ரொம்ப கிளாமராகவும் நடிப்பேன் என்று கூறிஅசத்தினார்.சொன்னபடியே கிளாமரில் தொடர்ந்து கலக்கி வருகிறார் மீரா வாசுதேவன்.தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் அசத்தி வந்த மீராஇப்போது மீண்டும் இந்திக்கு போகிறார். மீரா கையில் இப்போது 2 இந்திப் படங்கள்உள்ளதாம்.அதில் ஒரு படத்தில் ஷாருக்கானுடன் நடிக்கிறார் (ஹீரோயினாக அல்ல), யஷ்ராஜ்என்டர்டெய்னர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இன்னும் பெயர்சூட்டவிலலை. ஷாருக்குடன் நடிக்கப்போவதால் படா சந்தோஷமாக உள்ளாாராம்மீரா.இதுதவவிர தோடி சி ஜாதூ என்ற இன்னொரு இந்திப் படத்திலும் தனது கிளாமர்திறமையைக் காட்டவுள்ளார் மீரா. இதில் அவருகுக ஜோடியாக நடிப்பது அர்பாஸ்கான். ஜாக்கி ஷெராபபும் படத்தில் இருக்கிறாராம்.இதில் மீராதான் நாயகி. இரு படங்களிலும் நடிக்கும் ஆர்வத்தில் இருக்கும் மீராதன்னைத் தேடி வரும்பிற மொழிப் படங்களையும் தட்டிக் கழிக்கவில்லை. மலையாளத்தில ஒருவன் என்ற படத்திலும் புக் ஆகியுள்ளார்.கல்யாணத்திற்குப் பிறகும் எப்படி இப்படி பிசியாக இருக்கிறீர்கள் என்று மீராவிடம்கேட்டால், இதில் என்ன இருக்கு. நான் இன்னும் இளம் பெண்தான். எனது நடிப்புத்திறமையை உணர்ந்தவர்கள் என்னை நடிக்க அழைக்கிறார்கள். நானும் நடிக்கிறேன்.தொடர்ந்து நடிப்பேன்.கதைக்கு கிளாமர் தேவைப்பட்டால் நிச்சயம் அப்படியும் நடிப்பேன் என்று கூறி கலங்கவைக்கிறார்.சினிமாவில் நடிப்பதோடு பெண் என்ற டிவி தொடரிலும் புகுந்து விளையாடிவருகிறார் மீரா.

இந்திக்கு போகும் மீரா கல்யாணத்திற்குப் பிறகும் படு பிசியாக இருக்கும் மீரா வாசுதேவன் மீண்டும் இந்திக்குபோகிறார்.மும்பையைச் சேர்ந்த மீரா விளம்பரங்களில் நடித்து சினிமாவுக்குள் புகுந்தவர்.இந்தியிலும் சில படங்களில் நடித்ததோடு, இந்தி டிவி சீரியல்களிலும் தலைகாட்டியுள்ளார்.தமிழில் முதல் படமான உன்னை சரணடைந்தேன் படத்திற்குப் பிறகு கிளாமருக்குத்தாவினார். தாவிய குறுகிய காலத்திற்குள்ளாகவே அவர் கல்யாணம் செய்துகொண்டுசெட்டிலானதால், இனிமேல் மீரா நடிக்க மாட்டார் என்றார்கள்.ஆனால் தொடர்ந்து நடிப்பேன், ரொம்ப கிளாமராகவும் நடிப்பேன் என்று கூறிஅசத்தினார்.சொன்னபடியே கிளாமரில் தொடர்ந்து கலக்கி வருகிறார் மீரா வாசுதேவன்.தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் அசத்தி வந்த மீராஇப்போது மீண்டும் இந்திக்கு போகிறார். மீரா கையில் இப்போது 2 இந்திப் படங்கள்உள்ளதாம்.அதில் ஒரு படத்தில் ஷாருக்கானுடன் நடிக்கிறார் (ஹீரோயினாக அல்ல), யஷ்ராஜ்என்டர்டெய்னர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இன்னும் பெயர்சூட்டவிலலை. ஷாருக்குடன் நடிக்கப்போவதால் படா சந்தோஷமாக உள்ளாாராம்மீரா.இதுதவவிர தோடி சி ஜாதூ என்ற இன்னொரு இந்திப் படத்திலும் தனது கிளாமர்திறமையைக் காட்டவுள்ளார் மீரா. இதில் அவருகுக ஜோடியாக நடிப்பது அர்பாஸ்கான். ஜாக்கி ஷெராபபும் படத்தில் இருக்கிறாராம்.இதில் மீராதான் நாயகி. இரு படங்களிலும் நடிக்கும் ஆர்வத்தில் இருக்கும் மீராதன்னைத் தேடி வரும்பிற மொழிப் படங்களையும் தட்டிக் கழிக்கவில்லை. மலையாளத்தில ஒருவன் என்ற படத்திலும் புக் ஆகியுள்ளார்.கல்யாணத்திற்குப் பிறகும் எப்படி இப்படி பிசியாக இருக்கிறீர்கள் என்று மீராவிடம்கேட்டால், இதில் என்ன இருக்கு. நான் இன்னும் இளம் பெண்தான். எனது நடிப்புத்திறமையை உணர்ந்தவர்கள் என்னை நடிக்க அழைக்கிறார்கள். நானும் நடிக்கிறேன்.தொடர்ந்து நடிப்பேன்.கதைக்கு கிளாமர் தேவைப்பட்டால் நிச்சயம் அப்படியும் நடிப்பேன் என்று கூறி கலங்கவைக்கிறார்.சினிமாவில் நடிப்பதோடு பெண் என்ற டிவி தொடரிலும் புகுந்து விளையாடிவருகிறார் மீரா.

Subscribe to Oneindia Tamil

கல்யாணத்திற்குப் பிறகும் படு பிசியாக இருக்கும் மீரா வாசுதேவன் மீண்டும் இந்திக்குபோகிறார்.

மும்பையைச் சேர்ந்த மீரா விளம்பரங்களில் நடித்து சினிமாவுக்குள் புகுந்தவர்.இந்தியிலும் சில படங்களில் நடித்ததோடு, இந்தி டிவி சீரியல்களிலும் தலைகாட்டியுள்ளார்.

தமிழில் முதல் படமான உன்னை சரணடைந்தேன் படத்திற்குப் பிறகு கிளாமருக்குத்தாவினார். தாவிய குறுகிய காலத்திற்குள்ளாகவே அவர் கல்யாணம் செய்துகொண்டுசெட்டிலானதால், இனிமேல் மீரா நடிக்க மாட்டார் என்றார்கள்.

ஆனால் தொடர்ந்து நடிப்பேன், ரொம்ப கிளாமராகவும் நடிப்பேன் என்று கூறிஅசத்தினார்.

சொன்னபடியே கிளாமரில் தொடர்ந்து கலக்கி வருகிறார் மீரா வாசுதேவன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் அசத்தி வந்த மீராஇப்போது மீண்டும் இந்திக்கு போகிறார். மீரா கையில் இப்போது 2 இந்திப் படங்கள்உள்ளதாம்.


அதில் ஒரு படத்தில் ஷாருக்கானுடன் நடிக்கிறார் (ஹீரோயினாக அல்ல), யஷ்ராஜ்என்டர்டெய்னர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இன்னும் பெயர்சூட்டவிலலை. ஷாருக்குடன் நடிக்கப்போவதால் படா சந்தோஷமாக உள்ளாாராம்மீரா.

இதுதவவிர தோடி சி ஜாதூ என்ற இன்னொரு இந்திப் படத்திலும் தனது கிளாமர்திறமையைக் காட்டவுள்ளார் மீரா. இதில் அவருகுக ஜோடியாக நடிப்பது அர்பாஸ்கான். ஜாக்கி ஷெராபபும் படத்தில் இருக்கிறாராம்.

இதில் மீராதான் நாயகி. இரு படங்களிலும் நடிக்கும் ஆர்வத்தில் இருக்கும் மீராதன்னைத் தேடி வரும்பிற மொழிப் படங்களையும் தட்டிக் கழிக்கவில்லை. மலையாளத்தில ஒருவன் என்ற படத்திலும் புக் ஆகியுள்ளார்.


கல்யாணத்திற்குப் பிறகும் எப்படி இப்படி பிசியாக இருக்கிறீர்கள் என்று மீராவிடம்கேட்டால், இதில் என்ன இருக்கு. நான் இன்னும் இளம் பெண்தான். எனது நடிப்புத்திறமையை உணர்ந்தவர்கள் என்னை நடிக்க அழைக்கிறார்கள். நானும் நடிக்கிறேன்.தொடர்ந்து நடிப்பேன்.

கதைக்கு கிளாமர் தேவைப்பட்டால் நிச்சயம் அப்படியும் நடிப்பேன் என்று கூறி கலங்கவைக்கிறார்.

சினிமாவில் நடிப்பதோடு பெண் என்ற டிவி தொடரிலும் புகுந்து விளையாடிவருகிறார் மீரா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil