மோசமான ஆடையில் ஆண் நண்பருடன் ஒட்டி உரசி செம செக்ஸி ஆட்டம் போட்ட மீரா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Meera Mithun Latest Bed Room Dance Video | Meera Mithun

சென்னை: நடிகை மீரா மிதுன் மிகவும் மோசமான ஆடையில் ஒட்டி உரசி ஆட்டம் போட்டிருப்பது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

மாடலான மீரா மிதுன், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். அடிக்கடை சர்ச்சையில் சிக்கிய அவர், பிரபலமாகலாம் என்று எண்ணி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நினைத்தது போலவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். ஆனால் ஊரே கூடி அவரை திட்டித் தீர்த்தது. காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான இயக்குநர் சேரன் மீது அபாண்டமாக பொய் குற்றச்சாட்டை கூறினார்.

குறும்படம்

குறும்படம்

மீரா மிதுன் பொய்யான குற்றச்சாட்டை கூறுவதாக நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் குறும்படம் போட்டு நிரூபித்தார். இதனால் மக்களின் கடுப்புக்கு ஆளானார் மீரா மிதுன்.

கவர்ச்சி வீடியோக்கள்

கவர்ச்சி வீடியோக்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய மீரா மிதுனுக்கு சினிமாவில் ஏற்கனவே இருந்த வாய்ப்புகளும் பறிபோனது. தொடர்ந்து பட வாய்ப்புகளுக்கான கவர்ச்சியான போட்டோக்களையும் கவர்ச்சியான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் மீரா மிதுன்.

ஒட்டி உரசி

ஒட்டி உரசி

அதோடு ஆண் நண்பர்களுடன் பப்பில் கெட்ட ஆட்டம் போட்டு வருகிறார் மீரா. அரை குறை ஆடையில் வளைந்து நெளிந்து ஒட்டி உரசி அவர் போடும் கெட்ட ஆட்டம் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

பொருட்படுத்தாத மீரா

பொருட்படுத்தாத மீரா

மீரா மிதுன் ஒவ்வொரு முறையும் ஷேர் செய்யும் வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் துப்பாத குறையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். ஆனால் இதனை கொஞ்சமும் பொருட்படுத்தாத மீரா மிதுன் தொடர்ந்து ஆண் நண்பர்களுடன் பப்பில் கெட்ட ஆட்டம் போட்டு வருகிறார்.

முன்னழகு தெரியும் உடை

முன்னழகு தெரியும் உடை

அந்த வகையில் தற்போது பப்பில் தனது ஆண் நண்பருடன் போட்ட ஆட்டத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் மீரா மிதுன். அதில் முன்னழகு தெரியும் உள்ளாடை போன்ற உடையில் வளைந்து நெளிந்தும் கட்டிப்பிடித்து ஆட்டம் ஆடியிருக்கிறார் மீரா மிதுன்.

நண்பர்கள் தான்

மேலும் நாங்கள் நண்பர்கள்தான் என்றும் அதற்கு கேப்ஷன் கொடுத்திருக்கிறார் மீரா மிதுன். பார்க்கும்போதே கிக்கேற்றும் அந்த டான்ஸை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

என்னடா நடக்குது அங்க

மீரா மிதுனின் இந்த டான்ஸை பார்த்த இவர் என்னடா நடக்குது அங்க என கேட்டுள்ளார்.

ஏன் ஒரே டிரெஸ்

எங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கு.. எதுக்கு எல்லா டான்ஸ் வீடியோவுலேயும் ஒரே ஆடை என்று கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

செம செக்ஸி பேபி

செம செக்ஸி பேபி என தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X