விழுந்துடப் போகுது.. ஒரு கயிறப்போட்டாவது கட்டுங்க.. நடிகையின் டிரெஸை பார்த்து காண்டான நெட்டிசன்ஸ்!

சென்னை: இடுப்புக்கு கீழ் ஒரே ஒரு பிட்டுத்துணியை மட்டும் பிடித்துக்கொண்டு நடிகை கொடுத்த போஸை பார்த்த நெட்டிசன்கள் செம காண்டாகியுள்ளனர்.

Recommended Video

Meera Mithun Dirty Posts in Instagram | Lock Down

நடிகை மீரா மிதுன் நாள் தோறும் ஒரு கவர்ச்சி போட்டோவை போட்டு பேசு பொருளாகி வருகிறார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன், சேரன் மீது அபாண்டமான பழியை சுமத்தி பெரும் பிரபலமானார்.

ஆனால் அதன் பிறகு ஒரு படத்தில் கூட நடிக்க வாய்ப்பு இல்லை. இதனால் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஆண் நண்பருடன் ஆட்டம்

ஆண் நண்பருடன் ஆட்டம்

வழக்கமாக பப்புகளில் ஆண் நண்பர்களுடன் ஆட்டம் போடும் மீரா மிதுன், தற்போது ஊரடங்கு என்பதால் வீட்டுக்குள்ளேயே தனது ஆண் நண்பருடன் ஆட்டம் போட்டு வருகிறார். அந்த வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

டவலை கட்டி..

டவலை கட்டி..

ஏற்கனவே முன்னழகு, பின்னழகு, நிர்வாணம், அரை நிர்வாணம் என விதவிதமான போட்டோக்களை போட்டு சோஷியல் மீடியாவை கதறவிட்டு வருகிறார். நேற்று உள்ளாடையுன் இடுப்பில் டவலைக் கட்டிக்கொண்டு போஸ் கொடுத்தார் மீரா மிதுன். அந்த போட்டோவை பார்த்து கழுவி ஊற்றினர் நெட்டிசன்ஸ்.

பிட்டுத்துணி

பிட்டுத்துணி

இந்நிலையில் மேலும் ஒரு புதிய போட்டோவை வெளியிட்டுள்ளார். கால் முதல் இடுப்பு வரை மட்டுமே உள்ளது அந்த போட்டோ. அதில் உடை ஏதும் உடுத்தாமல் ஒரு பிட்டுத்துணியை மட்டும் இடுப்பில் சுற்றி அதை மறைத்திருக்கிறார். இதில் அவரது ஒரு பக்க தொடை முழுவதும் தெரிகிறது.

டிரெஸிங் சென்ஸ்

டிரெஸிங் சென்ஸ்

அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கண்டமேனிக்கு கழுவி ஊற்றியுள்ளனர். மீரா மிதுனின் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், இவருக்கு ஒரு கொரோனா வரமாட்டேங்குதே என கூறியுள்ளார். மற்றொரு நெட்டிசனான இவர், ப்ளீஸ் குரோ அப் யூவர் டிரெஸிங் சென்ஸ் என்று கூறியுள்ளார்.

கேவலமா இருக்கு

கேவலமா இருக்கு

மேலும் பலர் செம லுங்கி புரோ என மரண கலாய் கலாய்த்துள்ளனர். சிலர் சப்போர்ட் இல்லாம நிக்குது.. அதை ஒரு கயிறாவது போட்டு கட்டுங்க என அட்வைஸ் கூறியுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் கேப்ஷன் ரொம்ப கேவலமா இருக்கு.. போட்டோ போடுறதோட நிறுத்திக்குங்க என்ற கூறியுள்ளனர்.

சாணிய மிதிச்சிட்டீங்களா..

சாணிய மிதிச்சிட்டீங்களா..

மற்றொரு நெட்டிசனான இவர், இப்படி எதாச்சும் போஸ்ட் போட வேண்டியது.. அப்புறம் ரெட்டி தூக்கிட்டான், எடைக்கு போட்டுட்டான்னு புலம்ப வேண்டியது என்று கலாய்த்திருக்கிறார். மீரா மிதுனின் இந்த போட்டோவை பார்த்த இவர், என்ன சாணிய மிதிச்சிட்டீங்களா என கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X