தொப்புளை காட்டி காதலில் விழுந்துவிட்டதாக கூறிய நடிகை.. துப்பாத குறையாக கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: தான் காதலில் விழுந்துவிட்டதை கவர்ச்சியாக போஸ் கொடுத்து கூறிய மீரா மிதுனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

Recommended Video

Meera Mithun Bedroom Dance Video Leaked | Quarantine

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானார் மீரா மிதுன். சம்பந்தம் இல்லாமல் எதையாவது பேசி அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

தன்னை பார்த்து தான் பாலிவுட் நடிகைகள் கூட போட்டோ ஷுட் நடத்துகின்றனர். நடிகர் விஜயின் மாஸ்டர் போஸ்டர் கூட தன்னை பார்த்து அடித்த காப்பிதான் என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.

திரைத்துறையினர்

திரைத்துறையினர்

இதனால் மீரா மிதுன் என்ன பதிவு போட்டாலும் நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடே லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது. திரைத்துறையினர் பலரும் தாங்கள் வீடுகளில் சமையல் செய்வது, உடற்பயிற்சி செய்வது என போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

குவாரண்டைன் டைம் கனவு

குவாரண்டைன் டைம் கனவு

ஆனால் நடிகை மீரா மிதுன் மட்டும் தனது ஆண் நண்பருடன் தனிமையில் செம செக்ஸி ஆட்டம் போட்டு வருகிறார். அந்த வீடியோக்களை தொடர்ந்து தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். முதலில் குவாரண்டைன் டைம் கனவு என்று பதிவிட்டார்.

ஒட்டி உரசி ஆட்டம்

ஒட்டி உரசி ஆட்டம்

பின்னர் உன்னுடன் என்னுடைய குவாரண்டைன் டைம் என அரைகுறை ஆடையில் ஒட்டி உரசி கவர்ச்சியாக ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், அவரை கழுவி ஊற்றினர். கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் இன்று கிளாமர் போட்டோ ஒன்றை ஷேர் செய்திருக்கிறார்.

தொப்புளை காட்டி

அதில் குட்டி பனியனை அணிந்து தொப்புளை காட்டியிருக்கிறார் மீரா மிதுன். அதோடு தலையில் ஒரு பெரிய சைஸ் வளையத்தை அணிந்திருக்கிறார். மேலும் அந்த போட்டோவுக்கு ஐ அம் ஃபாலிங் இன் லவ் என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

தாங்க முடியல

இதனை பார்த்த நெட்டிசன்கள் செம கடுப்பாகியுள்ளனர். கமென்டுகளின் மூலம் அவரை திட்டி வருகின்றனர். தொப்புளில் பம்பரம் விடவா மீரா என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். அந்த கொரோனா கிருமி நாசினியை இது மேல தெளிச்சு விடுங்கய்யா.. தொல்லை தாங்க முடியல என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

கிணத்துலதான் விழனும்

எந்த இலிச்சவாயன் மாட்டினானோ தெரியலயே என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். மீரா மிதுனின் இந்த பதிவை பார்த்த இவர், பாவம் யார் பெத்த புள்ளையோ அவன் என பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசனான இவர் நீ எல்லாம் லவ்வுல விழக்கூடாது கிணத்துலதான் விழனும் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X