என்னை வெட்கப்பட வைக்கிறாய்.. காதலருடன் டிவிட்டரில் ரொமான்ஸ் செய்யும் மீரா மிதுன்!
சென்னை: நடிகை மீரா மிதுன் சமூக வலைதளங்கள் மூலம் தனது காதலருடன் ரொமான்ஸ் செய்து வருகிறார்.
Recommended Video
சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை மீரா மிதுன் திருமணத்திற்கு தயாராகி விட்டார். ஏற்கனவே திருமணம் ஆகி அந்த உறவு முறிந்த நிலையில் தற்போது இரண்டாவது திருமணத்துக்கான நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த மீரா மிதுன் தனக்கு திருமணம் நடைபெற உள்ளது உண்மைதான் என்றார். மேலும் வரும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதியான காதலர் தினத்தன்று தனக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறினார்.

நிச்சயம்
ஆனால் தன்னுடைய மாப்பிள்ளை பற்றி எந்த தகவலையும் கூறப்போவதில்லை. அவரை பற்றிய தகவல்களை திருமணம் வரை ரகசியமாக வைத்திருக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
இதற்கான நிச்சயதார்த்தம் இந்த லாக்டவுன் நேரத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் எளிமையாக நடந்து முடிந்தது என்றும் கூறினார்.

அரைகுறை உடை
இந்நிலையில் சமூக வலைதளங்களில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுத்துள்ள மீரா மிதுன், போட்டோக்கள் வெளியிடுவதில் கண்ணியத்தை கடைபிடிக்க தொடங்கியுள்ளார். எப்போதும் அரைகுறை உடையில் கவர்ச்சி போட்டோக்களையே ஷேர் செய்வார் மீரா மிதுன்.

முழுவதும் மூடியப்படி
அவர் போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் எவ்வளவு மோசமாக திட்டினாலும் கண்டுகொள்ளாமல் அவற்றை தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் வெளியிடுவார். ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்து சோஷியல் மீடியாவுக்கு என்ட்ரி கொடுத்திருக்கும் மீரா மிதுன், முழுவதும் கவர் செய்தப்படி போட்டோக்களை போஸ்ட் செய்கிறார்.

காதல் ரசம் சொட்ட
அண்மையில் பட்டன் போடாமல் முன்னழகை காட்டியப்படி ஒரு போட்டோவை ஷேர் செய்தார். அதில் முன்பக்கம் முழுக்கவும் பிளர் செய்திருந்தார். அதனை தொடர்ந்து காதல் ரசம் சொட்டும் கேப்ஷன்களுடன் சில போட்டோக்களை ஷேர் செய்ய தொடங்கியிருக்கிறார்.

ரொமான்ஸ்தான்
இந்நிலையில் இன்று ஒரு பக்கமாக போஸ் கொடுத்து மொத்தமாக மூடியப்படி ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார் மீரா மிதுன். அந்த போட்டோவுக்கு நீ என்னை வெட்கப்பட வைக்கிறாய் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார். அவரது இந்த கேப்ஷனை பார்த்த நெட்டிசன்கள், ஒரே ரொமான்ஸ்தான் போல என கிண்டலடித்துள்ளனர்.

அது மாதிரி போடுங்க
இன்னும் சில நெட்டிசன்கள், யாருக்கு இதையெல்லாம் சொல்கிறீர்கள் என்றும் கலாய்த்துள்ளனர். சிலர் நல்ல செக்ஸி மட்டும் ஹாட்டான போட்டோக்களை போடுங்கள் மீரா என வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதே நேரத்தில் இன்ஸ்டா பக்கத்தில் தனது போட்டோக்களுக்கான கமென்ட் ஆப்ஷனை முடக்கி வைத்துள்ளார் மீரா மிதுன்.


Click it and Unblock the Notifications











