இதுக்கு டிரெஸ் போடாமலேயே இருக்கலாம்.. மோசமான உடையால் நெட்டிசன்களை கடுப்பாக்கிய பிக்பாஸ் பிரபலம்!
சென்னை: மோசமான உடையால் மொத்தைத்தையும் காட்டிய பிக்பாஸ் நடிகையால் நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.
Recommended Video
நடிகை மீரா மிதுன் நாள் தோறும் ஏதாவது ஒரு போஸ்ட்டை போட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
நேற்று சர்வதேச டான்ஸர்ஸ் நாளை முன்னிட்டு ஆண் நண்பருடன் பப்பில் செம ஆட்டம் போட்ட வீடியோவை ஷேர் செய்திருந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றினர்.

ட்ரான்ஸ்ப்ரன்ட்
இந்நிலையில் இன்று வேற லெவலில் ஒரு போட்டோவை போட்டு மிரளவிட்டுள்ளார். அதாவது கறுப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் உள்ளே அணிந்திருக்கும் மொத்தத்தையும் காட்டியிருக்கிறார். இதில் அவரது முன்னழகு மொத்தமாக தெரிகிறது.

துப்பாத குறையாக
இந்த படு மோசமான போட்டோவுக்கு நீங்கள் உருவாக்கும் வரம்புகளைத் தவிர, வாழ்க்கைக்கு வரம்புகள் இல்லை என கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இந்த போட்டோவையும் கேப்ஷனையும் பார்த்த நெட்டிசன்கள் துப்பாத குறையாக திட்டியுள்ளனர்.

அட கடவுளே..
இதுக்கு டிரெஸ் போடாமலே இருக்கலாம் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன். மீராவின் இந்த மோசமான போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், அட கடவுளே உன்னையெல்லாம் எங்க இருந்து அவுத்துவிட்டாங்க என கேட்டுள்ளார்.

அண்ணா ஆர்ச்சாட்டம்?
மொத்தத்தையும் காட்டும் மீராவின் டாப்ஸை பார்த்த இந்த நெட்டிசன், இது என்ன ஜாக்கெட்டுமா இது.. அண்ணா ஆர்ச்சாட்டம் என கலாய்த்திருக்கிறார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசன் ஏன் எப்போதும் அதையே காட்டுகிறீர்கள்... உங்களின் முகத்துக்கு வேல்யூ இல்லை என்பதாலா என்று கூறியுள்ளார்.

முற்றுப்புள்ளி வையுங்கள்
மற்றொரு நெட்டிசன்.. நீங்கள் இளம் தலைமுறையினரை உங்களின் மோசமான போட்டோக்களால் மிஸ்கெய்டு செய்வதாக டிவிட்டருக்கு எழுத போகிறேன்.. இந்த முட்டாள் தனத்தை நிறுத்திக்கொள்ளுங்கள்.. இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என எச்சரித்துள்ளார்.

அதுவும் கவனிப்பு
இதே போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்திருக்கிறார் மீரா மிதுன். ஆனால் அதில் கமென்ட்ஸ் செக்ஷனை டிஸ்யபிள் செய்திருக்கிறார். இதையும் கவனித்த நெட்டிசன்கள் டிவிட்டர் பக்கத்தில் அதையும் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











