ஆடையில்லாமல் 'அப்படி' போஸ் கொடுத்த மீரா மிதுன்.. 'அந்த மாதிரி' சொல்லி கலாய்த்த நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை மீரா மிதுன் ஆடையில்லாமல் போஸ் கொடுத்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் மரணமாய் கலாய்த்துள்ளனர்.
Recommended Video
மாடலான மீரா மிதுன், எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள இவர் எப்போதும் ஒரு பஞ்சாயத்தை கூட்டி வருகிறார். தமிழக அரசு, அமைச்சர்கள், தமிழ் சினிமா, நடிகர், நடிகைகள், ஊடகங்கள் என யாரையும் விட்டு வைப்பதில்லை.

மீரா மிதுன் எச்சரிக்கை
நாள் தோறும் ஏதாவது ஒரு ஏழரையை கூட்டுவதும், நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் நேற்று நடிகை த்ரிஷா, தன்னை போன்று போட்டோ ஷுட் நடத்துவதாக குற்றம்சாட்டினார். மேலும் இதுதான் கடைசி என்றும் எச்சரித்திருந்தார்.

ஆடையே அணியாமல்
இதனை பார்த்த த்ரிஷாவின் ரசிகர்கள் செம கடுப்பாகி சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்தனர். அதனை தொடந்து நடிகை மீரா மிதுன் படு கவர்ச்சியான தனது போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளார். அதில் ஒரு போட்டோவில் ஆடை ஏதும் அணியாமல் அணிகலன்களை மட்டும் அணிந்துள்ளார்.

முன்னழகு மொத்தமும்
இருப்பினும் அதில் அவரது முன்னழகு அப்படியே அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், இதுபோன்று நிர்வாண போட்டோக்களை ஷேர் செய்வதோடு த்ரிஷாவை உங்களுடன் ஒப்பிடுகிறீர்களா என இன்றும் விளாசியுள்ளனர்.

வில்லன் மாதிரி
இன்னும் சில நெட்டிசன்கள், 300 வாரியர்ஸ் வில்லன் மாதிரி இருக்கு என அந்த வீடியோவை ஷேர் செய்து மரண பங்கம் செய்துள்ளனர். டிரெஸ் போடலயா என கேட்டுள்ளனர். ஃபுல் சைஸ் போட்டோ போடுங்க என்றும் நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

ஆபரேஷன் பண்ணீங்களா?
இதேபோல் அரைகுறை உடையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ள மீரா மிதுன், மும்பை என்னுடைய நகரமில்லை. ஆனால் அது என்னுடைய கைன்ட் சிட்டி என்றும் தெரிவித்துள்ளார். மீரா மிதுனின் இந்த போட்டோவையும் கேப்ஷனையும் பார்த்த நெட்டிசன்கள் அங்கதான் ஆபரேஷன் பண்ணீங்களா என்று கேட்டு கலாய்த்துள்ளனர்.

கன்றாவிடா
மேலும் சிவப்பு நிற உள்ளாடையுடன் நிற்கும் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ள மீரா மிதுன் பாம்பே இஸ் மை ஹார்ட்.. மும்பை இஸ் மை சோல் என கேப்ஷன் கொடுத்துள்ளார். அதையும் பார்த்து கேலி செய்துள்ளனர் நெட்டிசன்கள். கன்றாவிடா என்றும் கொரோனா தான்ன உங்களின் கிட்னி என்றும் விளாசியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











