பவுடர் கொஞ்சம் ஓவரோ.. ஃபுல் மேக்கப்பில் போட்டோ போட்ட நடிகை.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: ஃபுல் மேக்கப்பில் போட்டோ போட்ட நடிகையை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

Recommended Video

Chithi 2 Malliga replaced Reason | Radhika SarathKumar | Meera Vasudevan

ஊரடங்கு உத்தரவால் மக்கள் வெளியே போக வழியில்லாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். சினிமா பிரபலங்களும் என்ன செய்வது என்று தெரியாமல் சமூக வலைதள பக்கங்களில் நேரத்தை கழித்து வருகின்றனர்.

View this post on Instagram

I ♥️ U

A post shared by Meera Mitun (@meeramitun) on

தழைய தழைய..

வழக்கமாக அரைகுறை ஆடையிலும், உள்ளாடையுடனும், மேலாடை இல்லாமலும் போஸ் கொடுத்து வருவார் மீரா மிதுன். இந்நிலையில் தற்போது தழைய தழைய சேலைக் கட்டி கழுத்து, காது, கைகள் என நகைகள் போட்டு கல்யாண பெண்ணை போல உள்ளார் மீராமிதுன்.

வாடிக்கை

வாடிக்கை

அவரது இந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்திலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மீரா மிதுன் என்ன செய்தாலும் நெட்டிசன்கள் அவரை திட்டுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த போட்டோவை பார்த்தும் நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்துள்ளனர்.

ஃபுல்லா எடிட்டிங்

மீரா மிதுனின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன், அழுக்கு மூட்டை.. ஃபுல்லா எடிட்டிங் என நக்கலடித்துள்ளார். மீரா மிதுனின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன், உன்ன நீயே லவ் பண்ணுவியா லூசு.. போதா மீதா என அவர் பேசுவதை போன்று கிண்டலடித்துள்ளார்.

வீட்ல இல்லாம

மீரா மிதுனின் இந்த போட்டோவை பார்த்த இவர், நீ எவ்வளவு தான் பொத்திக்கொண்டு புகைபடம் பதிவு செய்தாலும் உன்னை கழுவி ஊத்ததான் செய்வோம் என கூறியுள்ளார். மற்றொரு நெட்டிசனான இவர், லாக்டவுன் நேரத்துல வீட்ல இருக்காம எங்க சுத்துற என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X