உள்ளாடை அணியாமல் ஒரு பக்க மார்பை காட்டிய மீரா மிதுன்.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: நடிகை மீரா மிதுன் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் தலைசுற்றி போயுள்ளனர்.
நடிகை மீரா மிதுன் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவர் காட்டும் தாராளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதோடு அவர் பப்பில் போடும் ஆட்டம் எல்லை மீறி வருகிறது. ஆண் நண்பர்களுடன் பப்பில் கெட்ட ஆட்டம் போட்டு வருகிறார் மீரா மிதுன்.
View this post on InstagramA post shared by Meera Mitun (@meeramitun) on
அசராத மீரா
அவரது கிளாமர் போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்த நெட்டிசன்கள் அவரை மோசமாக திட்டி வருகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் கொஞ்சமும் அசராத மீரா மிதுன் தன்பாட்டுக்கு தன் வேலையை செய்து வருகிறார்.
ஷேர் செய்த மீரா
எப்போதும் முன்னழகை காட்டி அசரடித்து வரும் மீரா மிதுன், பெங்கால் ஃபேஷன் வீக்கிற்கு செம கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார். அந்த போட்டோவை மீரா மிதுன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.

நோ பிரா
அதில் கறுப்பு நிற உடையில் டிரெஸின் பட்டனை போடாமல் திறந்துபோட்டப்படி உள்ளார். மேலும் உள்ளாடை அணியாமல் ஒரு பக்க மார்பையும் காட்டியிருக்கிறார் மீரா மிதுன்.

அரைநிர்வாணம்
மார்பழகை காட்டுவது மீரா மிதுனுக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே, பேண்டீஸ் மட்டும் அணிந்து மேலே உள்ளாடை கூட போடாமல் வலை போன்ற ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையை அணிந்து அரை நிர்வாணமாக முன்னழகு முழுவதையும் காட்டியிருந்தார்.

முன்னழகை காட்டி
அந்த போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் அவரை கண்ட மேனிக்கு திட்டி தீர்த்தனர். இந்நிலையில் மீண்டும் முன்னழகை காட்டி உசுப்பேற்றியிருக்கிறார் மீரா மிதுன்.

அள்ளும் லைக்ஸ்
மீரா மிதுனின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது. இன்ஸ்டா மற்றும் டிவிட்டரில் ஷேர் செய்யப்பட்டிருக்கும் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











