டாப் ஆங்கிளில் வளைச்சு வளைச்சு டீப்பாக காட்டிய நடிகை.. வெட்கமே இல்லையா என விளாசிய நெட்டிசன்ஸ்!

சென்னை: டாப் ஆங்கிளில் டீப்பாக காட்டிய பிக்பாஸ் பிரபலத்தை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

Recommended Video

டாப் ஆங்கிளில் டீப்பாக காட்டிய நடிகை.. வெட்கமே இல்லையா என விளாசிய நெட்டிசன்ஸ்!

பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகைகள் ஒருவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்ததோ இல்லையோ நல்ல விளம்பரம் கிடைத்தது.

பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் மீரா மிதுன். ஆண் நண்பர்களுடன் பப்புகளில் ஆட்டம், அட்டை படத்திற்கு கவர்ச்சி போட்டோ ஷுட் என கலக்கி வருகிறார்.

கிளாமர் போஸ்

கிளாமர் போஸ்

ஆனால் பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்து கொண்ட விதம், அடுத்தடுத்து வெளியான அவரது ஆடியோக்கள் என தொடர் சர்ச்சையில் சிக்கியதால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார். பிரச்சனை என்று வரும் போது தன்னை தமிழ்பெண் என்று கூறிக்கொள்ளும் மீரா மிதுன், நிர்வாணம், அரை நிர்வாணம், உள்ளாடைகளுடன் செம கிளாமராக போஸ் கொடுத்து வருகிறார்.

உடம்பு முழுக்க தெரியும்படி

உடம்பு முழுக்க தெரியும்படி

பார்க்கவே கண்கள் கூசும் அளவுக்கு உள்ள அவரது போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் மோசமாக விமர்சித்து வருகின்றனர். ஆனாலும் அடங்காத மீரா மிதுன், உள்ளாடைகளுடனும் உடம்பு முழுக்க தெரியும் ட்ரான்ஸ்ப்ரன்ட் ஆடைகளுடனும் போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.

அரசியலையும் விடவில்லை

அரசியலையும் விடவில்லை

அவரது போட்டோக்களை பார்த்து புகழ்பவர்களை காட்டிலும் திட்டி தீர்ப்பவர்கள்தான் அதிகம். மேலும் மீரா மிதுனின் கவர்ச்சி எல்லை மீறுவதால் அவரது இன்ஸ்டா கணக்கை முடக்க வேண்டும் என ரிப்போர்ட் செய்து வருகின்றனர். இப்படி ஒரு பக்கம் அரைகுறை ஆடையால் பிரளயத்தை கிளப்பி வரும் மீரா மிதுன் அரசியலையும் விட்டு வைக்கவில்லை.

மீரா பழைய வீடியோ

மீரா பழைய வீடியோ

முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அரசியல் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் கடுப்பான நெட்டிசன்கள் அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை மீரா மிதுன் தன்னுடைய பழைய வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் மீண்டும் ஷேர் செய்துள்ளார்.

கெட்ட வார்த்தை

கெட்ட வார்த்தை

அதில் டீப் ஓபன் உள்ள டாப்ஸை அணிந்துள்ள மீரா மிதுன் அதில் தனது முன்னழகு மொத்தத்தையும் வளைத்து வளைத்து காட்டியிருக்கிறார். இதனை பார்த்து கொந்தளித்து போயுள்ளனர் நெட்டிசன்கள். சிலர் செம கடுப்பாகி கெட்ட வார்த்தையால் கூட திட்டி தீர்த்துள்ளனர்.

திருந்த மாட்டல்ல

திருந்த மாட்டல்ல

அந்த வீடியோவில் மீரா மிதுன் ஓவர் மேக் அப் போட்டிருக்கிறார். அதனை பார்த்த இந்த நெட்டிசன், முடிஞ்சா முகத்த கழுவிட்டு விடியோ போடுங்க பார்போம் என கூறியுள்ளார். இந்தியன் தாத்தா திருந்த மாட்டல்ல என கேட்கும் மீம்மை ஷேர் செய்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

வெட்கமே இல்லையா?

வெட்கமே இல்லையா?

இன்ஸ்டாகிராமிலும் அவரது வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், உங்களுக்கு வெட்கமே இல்லையா என கேட்டுள்ளனர். இதுபோன்று வீடியோக்களை ஷேர் செய்கிறீர்களே உங்கள் வீட்டில் அம்மா அப்பா எதுவும் கேட்க மாட்டார்களா என்று கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X