யாருடா அது ஈஃபிள் டவர தூக்கிட்டு போய் அங்க வச்சது.. வில்லங்கமான சர்ச்சை நடிகையின் டிஷர்ட்!

சென்னை: சர்ச்சை நடிகையின் டி ஷர்ட்டை நெட்டிசன்கள் செம கலாய் கலாய்த்துள்ளனர்.

ஸ்ரீரெட்டிக்கு சமமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் மீரா மிதுன். ஏற்கனவே மிஸ் சவுத் இந்தியா அழகி பட்டம் பறிப்பு, பணமோசடி புகார் என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு இருந்த மொத்த பெயரும் கெட்டது. அடுத்தடுத்து படங்களில் இருந்து நீக்கப்பட்ட மீரா மிதுன் தமிழ் சினிமாவையும் முக்கிய பிரபலங்களையும் விளாசி வீடியோக்களை வெளியிட்டார்.

கூடும் கவர்ச்சி

பட வாய்ப்புகள் இல்லாததால் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை போட்டு மறைமுகமாக வாய்ப்பு கேட்டு வருகிறார் மீரா மிதுன். அவர் காட்டும் கவர்ச்சியின் அளவும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது.

பாடாய் படுத்தும்..

பாடாய் படுத்தும்..

முன்னழகை காட்டியும் அரை நிர்வாண போட்டோக்களை வெளியிட்டும் ரகளை செய்து வருகிறார் மீரா மிதுன். தினமும் ஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.

திட்டும் ரசிகர்கள்

திட்டும் ரசிகர்கள்

அவரது போட்டோக்களை பார்த்து ஜொள்ளு விடுபவர்ளை காட்டிலும் துப்பாத குறையாக திட்டித் தீர்க்கும் ரசிகர்களே அதிகம். அந்தளவுக்கு பட வாய்ப்புக்காக முழுக்க திறந்து காட்டி வருகிறார் மீரா மிதுன்.

மார்பில் ஈஃபில்

மார்பில் ஈஃபில்

இந்நிலையில் இன்று மீரா மிதுன் அணிந்திருக்கும் டி ஷர்ட்டும் வைரலாகி வருகிறது. அவர் அணிந்திருக்கும் டிஷர்ட்டில் மார்பு பக்கத்தில ஈஃபிள் டவர் பிரின்ட் செய்யப்பட்டுள்ளது.

செம கலாய்

செம கலாய்

ஈஃபிள் டவரை ஒரு காலத்தில் கட்ட முடியாது என கூறப்பட்டது.. அன்பின் சின்னம் என அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் மீரா மிதுன். மீராவின் இந்த டிஷர்ட்டை கூட நெட்டிசன்கள் செம கலாய் கலாய்த்து வருகின்றனர்.

அங்க வச்சது

யாருடா அது ஈஃபிள் டவர தூக்கிட்டு போய் அங்க வச்சது என்று கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

டிவின் டவர்தான்

அங்க ஈஃபிள் டவர் தெரியல.. டிவின் டவர்தான் எனக்கு தெரிகிறது என்று டபுள் மீனிங்கில் தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.

டவருக்கு பின்னாடி..

ஈஃபிள் டவருக்கு பின்னாடி இருக்கும் கதை மிகவும் பெரியது என்று வேற மீனிங்கில் கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X