ஒரு வேளை வெட்கம் வந்துருக்குமோ.. தாராளமா காட்டிய அந்த இடத்தை பிளர் பண்ணிட்டாரே மீரா மிதுன்!
சென்னை: பிக்பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற மாடல் அழகி மீரா மிதுன், சமூக வலைதளத்தில் ஹாட் போட்டோக்களை பதிவிட்டு வைரலாகினார்.
Recommended Video
மீரா மிதுன் திருநங்கையை போல இருக்கிறார் என நெட்டிசன்கள் பலர் தொடர்ந்து கேளி செய்து வந்ததை எல்லாம் பொருட்படுத்தாமல், தொடர்ந்து படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கினார்.
சில நாட்களாக மாயமான மீரா மிதுன் தற்போது சில மாற்றங்களோடு மீண்டும் சோஷியல் மீடியா பக்கம் தலை காட்டியுள்ளார்.

சினிமாவில்
மாடலிங் துறையில் கலக்கி வந்த மீரா மிதுன், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். தல அஜித்தின் என்னை அறிந்தால், 8 தோட்டாக்கள், போதை ஏறி புத்தி மாறி, தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு மனைவி என பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

படு கவர்ச்சியாக
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான மீரா மிதுன், இயக்குநர் சேரன் மீது வீண் பழி போட்டு அங்கேயும் சர்ச்சையை கிளப்பினார். சமூக வலைதளத்தில் வைரலாக நினைத்த அவர், தனது செக்ஸியான புகைப்படங்களை வரிசைக் கட்டி தினமும் பல விதமான போட்டோக்களையும் ஒரே உடையுடன் பல போஸ்களையும் கொடுத்து பதிவிட்டு வந்தார்.

திட்டித் தீர்த்தனர்
முன்னழகு, பின்னழகு, தொடையழகு என மொத்தத்தையும் காட்டி மிகவும் ஆபாசமாக போஸ்ட்களை போட்டு வந்த மீரா மிதுனை, நெட்டிசன்கள் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்தும், மீரா மிதுன் எந்தவொரு போட்டோவை போட்டாலும், அதற்கு கீழே அவரை கழுவி ஊற்றி மரண பங்கமாக கலாய்த்தும் வந்தனர்.

திருமண கோலத்தில்
சமீபத்தில் அரசியல் ரீதியான கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பிய நிலையில், திடீரென மீரா மிதுன் சமூக வலைதளத்தில் இருந்து காணாமல் போய்விட்டார். அவரது ஐடி ஹேக் செய்யப்பட்டதா? இல்லை அவருக்கு ஏதாவது நேர்ந்து விட்டதா என அவரது ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் மணப் பெண் கோலத்தில் சில நாட்களுக்கு முன்னர் வந்து ஐ எம் பேக் என்றார்.

பீஸ்ட் மோட்
திருமண கோல புகைப்படத்தை தொடர்ந்து, தற்போது இட் இஸ் டைம் டு பீஸ்ட் என சட்டை பட்டன்கள் போடாமல் கழட்டி விட்டபடி செம கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் நடிகை மீரா மிதுன். மீண்டும் அட்டகாசத்தை ஆரம்பித்த மீரா மிதுனை கலாய்த்து தள்ளி வருகின்றனர் நெட்டிசன்கள்

என்ன ஒரு மாற்றம்
மீரா மிதுனின் புது போட்டோவில் சட்டை பட்டன்கள் கழட்டி விடப்பட்டு தனது முன்னழகு வெளியே எட்டிப்பார்க்கும் அந்த இடத்தை பிளர் செய்து போஸ்ட் போட்டுள்ளார் மீரா மிதுன். ஏமாத்திப்புட்டீங்களே, என்ன ஒரு மாற்றம் என்றும், எல்லாம் நல்லாருக்கு, ஆனா ஒண்ணுமே தெரியலயே, ஏன் அந்த இடத்தை பிளர் செஞ்சிட்டீங்க என அவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு கேட்டு வருகின்றனர்.

தைரியம் இருந்தா
அந்த இடத்தை மறைக்கும் விதமாக பிளர் செய்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள மீரா மிதுனை பார்த்து அந்த மீராவா நீங்க என பலரும் ஆச்சர்யமாகவே பார்த்து வருகின்றனர். கல்யாணம் ஃபிக்ஸ் ஆனதால இந்த மாற்றமா? நீ தான் தைரியமான ஆளாச்சே.. தைரியம் இருந்தா எடிட் பண்ணாம பழையபடி போட்டோவ போடு என நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications