For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நிர்வாண போட்டோவை ஷேர் செய்த மீரா மிதுன்.. இதுவல்லவோ முன்னேற்றம்.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

  |

  சென்னை: பெரியார் ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகி நிலையில், தமிழ்நாடு பெண்கள் முன்னேற்றத்திற்கு நான் இருக்கிறேன் என பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் நிர்வாணமாக வெளியிட்ட புகைப்படத்தை பங்கமாக நெட்டிசங்கள் கலாய்த்து வருகின்றனர்.

  Meera வை கிழித்த தள்ளிய சூரியா தேவி • Meera Trisha

  8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் மீரா மிதுன்.

  கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அங்கும் பல சர்ச்சைகளை கிளப்பினார்.

  பிரபல நடிகைக்குப் பாலியல் வன்கொடுமை மிரட்டல்..முகம் தெரியாத நெட்டிசன்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு!பிரபல நடிகைக்குப் பாலியல் வன்கொடுமை மிரட்டல்..முகம் தெரியாத நெட்டிசன்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு!

  ஆபாசமாக

  ஆபாசமாக

  முன்னழகு, பின்னழகு, தொடையழகு தெரியும் படி உச்சகட்ட கவர்ச்சியில் ஆபாசமாக புகைப்படங்களை அனுதினமும் பதிவிட்டு, சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட ரசிகர் வட்டத்தை உருவாக்கிய மீரா மிதுன், சமீப காலமாக சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இவரது பதிவுகளுக்கு கீழே கமெண்ட்டில் பலரும் கழுவி ஊற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

  வாய்க்கு வந்தபடி

  வாய்க்கு வந்தபடி

  கன்னடர் ரஜினி, கிறிஸ்துவர் விஜய் எல்லாம் தன்னை முன்னேற விடாமல் தடுத்து விட்டனர் என சமீபத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் குறித்து பேசி ஏகத்துக்கும் வாங்கிக் கட்டிக் கொண்டார் மீரா மிதுன். மேலும், கங்கனா ரனாவத், கியாரா அத்வானி, திரிஷா, உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் வம்பிழுத்தும் பல டிவீட்களை போட்டுள்ளார்.

  தமிழக முதல்வர்

  தமிழக முதல்வர்

  ஏம்மா உனக்கு பைத்தியமா என கேட்கும் அளவுக்கு, நான் தான் அடுத்த தமிழக முதல்வர் என்றும், என்னை அந்த பதவியில் அமர வையுங்கள் தமிழ்நாட்டையே சூப்பரா மாற்றிக் காட்டுகிறேன் என்றும், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாகவும் கருத்துக்களை பதிவிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார்.

  உதயநிதி ஸ்டாலின்

  உதயநிதி ஸ்டாலின்

  கோலிவுட் சினிமா தன்னை ஓரங்கட்டி வருவதாகவும், தான் ஒரு சூப்பர் மாடல் பாலிவுட்டுக்கு செல்லப் போகிறேன் என ஏகப்பட்ட போஸ்ட்களை போட்டு வந்த மீரா மிதுன், சமீபத்தில் திடீரென உதயநிதி ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, திமுகவில் தான் இணைந்தது போல பதிவிட்டு வைரலாக்கினார்.

  பெரியார் சர்ச்சை

  பெரியார் சர்ச்சை

  கந்த சஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் இழிவாக பேசிய நிலையில், அந்த சேனலை சீல் வைத்தும் இருவரை போலீசார் கைது செய்தும் நடவடிக்கை எடுத்தனர். அதன் எதிரொலியாக, பெரியார் சிலை மீது சாயம் பூசப்பட்டது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் தமிழ் நாடு முருகர் மண்ணா? அல்லது பெரியார் மண்ணா என்ற சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

  நிர்வாணமாக

  நிர்வாணமாக

  இந்நிலையில், தற்போது கருப்பு நிற பாடி மேக்கப் போட்டுக் கொண்டு, முழு நிர்வாணமாக இருக்கும் தனது புகைப்படத்தை பதிவிட்டு, #JaiPeriyar_Tamilnadu என்ற ஹாஷ்டேக்கிற்கு ஆதரவாக பதிவிட்டு இருக்கிறார். 1925ம் ஆண்டு பெண்களுக்கான சுய மரியாதை இயக்கத்தை பெரியார் தொடங்கினார் என்றும், தற்போது தமிழ்நாடு பெண்கள் முன்னேற்றத்தை உருவாக்க தான் தயாராக இருப்பதாகவும் கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

  லேடிஸ் கெட்டப்

  லேடிஸ் கெட்டப்

  நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான மீரா மிதுனை, திருநங்கை என பல நெட்டிசன்கள் அவதூறாக கமெண்ட்ஸ் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது நிர்வாணமாக அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்த இந்த நெட்டிசன், லேடீஸ் கெட்டப்புல அப்படியே உண்மையாவே லேடீஸ் மாதிரி இருக்கீங்களே என கலாய்த்துள்ளார்.

  இதுதான் ஒரிஜினல் போட்டோ

  இதுதான் ஒரிஜினல் போட்டோ

  கடைசியா மேக்கப் இல்லாத உங்க ஒரிஜினல் போட்டோ போட்டதற்கு நன்றி என்றும், ஓவரா மேக்கப் போட்டா உடம்புக்கு ஆகாது என்றும், எதையாவது உளறிட்டு என்றும் ஏகப்பட்ட நெட்டிசன்கள் மீரா மிதுனின் டிவீட்டுக்கு கீழே கமெண்ட்டில் கழுவி ஊற்றி வருகின்றனர். சிலர் ஆபாசமாகவும், இரட்டை அர்த்த வசனங்களினாலும், கெட்ட வார்த்தைகளாலும் மீராவை திட்டித் தீர்த்தும் வருகின்றனர்.

  English summary
  Meera Mitun shared her nude black body painted photo in her twitter page and captioned “Am here for TN Woman Empowerment. Am the START”.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X