ஜெர்ரி மீரா... கல்யாணமாகி புருஷன் வீட்டுக்குப் போனதும் பொதுவாக நம்ம ஊர் நடிகைகள் திரும்பவும் கோலிவுட் பக்கம் தலை காட்டமாட்டார்கள். ரொம்ப விதிவிலக்காக சிலர் மட்டும் மீண்டும் வருவர்- அதிலும் பலர் புருஷனை தூக்கி கடாசி விட்டுவந்துவிடுவார்கள்.ஆனால் கல்யாணமாகிய பின்னரும், ஆத்துக்காரருடன் படு சந்தோஷமாக வாழ்க்கை நடத்திக் கொண்டுள்ள நிலையிலும் படுபிசியாக ஒரு நடிகை மளமளவென்று சில படங்களில் நடித்து வருகிறார்.மீரா வாசுதேவன் தான் அந்த ஆச்சரிய நடிகை. தமிழ்ப் பெண்ணான மீரா மும்பையில் செட்டில் ஆனவர். அங்கு மாடலிங்கில்இருந்தவாறு டிவி விளம்பரங்களில் நடித்து வந்தார்.அப்படியே திடீரென வண்டியைத் திருப்பிக் கொண்டு திரையுலகுக்குள் நுழைந்தார். தமிழில் முதல் படமான உன்னைச்சரணடைந்தேன் படத்தில் மிகவும் அடக்க ஒடுக்கமாக டபுள் ஹோம்லி ரோலில் நடித்தார். அடுத்து கிடைத்த படம் முரளியுடன் ஜோடி சேர்ந்த அன்புமணி. அதில் கோலிவுட் கிளாமர் சூட்டால் பாதிக்கப்பட்டு தானும்கவர்ச்சி கோதாவில் குதித்தார். படுக்கையறைக் காட்சிகளுடன் படு பதமாக உருவான அந்தப் படம் ஓடிய பாடில்லை.ஆனாலும் மீராவின் கவர்ச்சிக்கு சில படங்கள் புக் ஆகின. இந் நிலையில் நெடு நாட்களாக காதலித்து வந்தவரையே திடீரெனகல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். திருமணத்துக்கு முன்பே அவருடன் தான் சென்னையில் தனியாக தங்கியிருந்தார்மீரா.திருமணத்திற்கு முன்பாக ஒத்துக் கொண்டிருந்த படங்களை விட்டுவிடாமல் கல்யாணத்திற்குப் பிறகும் அவற்றில் படு சின்சியராகநடித்துக் கொடுத்து வருகிறார் மீரா.அதில் முக்கியமானது ஜெர்ரி. ஜித்தன் பட நாயகன் ரமேஷுடன் சேர்ந்து நடிக்கும் இந்தப் படத்தில் ஆடைகளைக் கழற்றிக்கடாசிவிட்டாராம் மீரா.இவர் தவிர மும்தாஜும் இப்படத்தில் இருக்கிறார். மும்தாஜுடன் போட்டி போட்டுக் கொண்டு மீரா துணிந்து நடிப்பதைப் பார்த்துசூட்டிங் ஸ்பாட் ஆச்சரியப்பட்டிருக்கிறது. அதுவும் திருமணத்துக்குப் பின் மீராவிடம் துணிச்சல் அதிகமாகி இருக்கிறதாம். கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் கிளாமர் காட்சிகளில் புகுந்து விளையாடி வருகிறார் மீரா.இதற்கு கணவரின் முழு ஒப்புதலும் இருக்கிறதாம்.இந்தப் படம் தவிர மலையாளம், இந்தியிலும் கைவசம் ஓரிரு படங்கள் மீராவிடம் உள்ளன. இந்தப் படங்களையும் படு ஜாலியாகநடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.படத்தின் மெயின் கிளாமராக மீரா சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்க, மும்தாஜும் பக்க பலமான ராாேலம். இதில் தனதுவழக்கமான கவர்ச்சியுடன், ஆக்ஷன் காட்சிகளிலும் பின்னி எடுத்திருக்கிறாராம்.

By Staff
கல்யாணமாகி புருஷன் வீட்டுக்குப் போனதும் பொதுவாக நம்ம ஊர் நடிகைகள் திரும்பவும் கோலிவுட் பக்கம் தலை காட்டமாட்டார்கள். ரொம்ப விதிவிலக்காக சிலர் மட்டும் மீண்டும் வருவர்- அதிலும் பலர் புருஷனை தூக்கி கடாசி விட்டுவந்துவிடுவார்கள்.

ஆனால் கல்யாணமாகிய பின்னரும், ஆத்துக்காரருடன் படு சந்தோஷமாக வாழ்க்கை நடத்திக் கொண்டுள்ள நிலையிலும் படுபிசியாக ஒரு நடிகை மளமளவென்று சில படங்களில் நடித்து வருகிறார்.

மீரா வாசுதேவன் தான் அந்த ஆச்சரிய நடிகை. தமிழ்ப் பெண்ணான மீரா மும்பையில் செட்டில் ஆனவர். அங்கு மாடலிங்கில்இருந்தவாறு டிவி விளம்பரங்களில் நடித்து வந்தார்.

அப்படியே திடீரென வண்டியைத் திருப்பிக் கொண்டு திரையுலகுக்குள் நுழைந்தார். தமிழில் முதல் படமான உன்னைச்சரணடைந்தேன் படத்தில் மிகவும் அடக்க ஒடுக்கமாக டபுள் ஹோம்லி ரோலில் நடித்தார்.

அடுத்து கிடைத்த படம் முரளியுடன் ஜோடி சேர்ந்த அன்புமணி. அதில் கோலிவுட் கிளாமர் சூட்டால் பாதிக்கப்பட்டு தானும்கவர்ச்சி கோதாவில் குதித்தார். படுக்கையறைக் காட்சிகளுடன் படு பதமாக உருவான அந்தப் படம் ஓடிய பாடில்லை.

ஆனாலும் மீராவின் கவர்ச்சிக்கு சில படங்கள் புக் ஆகின. இந் நிலையில் நெடு நாட்களாக காதலித்து வந்தவரையே திடீரெனகல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். திருமணத்துக்கு முன்பே அவருடன் தான் சென்னையில் தனியாக தங்கியிருந்தார்மீரா.

திருமணத்திற்கு முன்பாக ஒத்துக் கொண்டிருந்த படங்களை விட்டுவிடாமல் கல்யாணத்திற்குப் பிறகும் அவற்றில் படு சின்சியராகநடித்துக் கொடுத்து வருகிறார் மீரா.

அதில் முக்கியமானது ஜெர்ரி. ஜித்தன் பட நாயகன் ரமேஷுடன் சேர்ந்து நடிக்கும் இந்தப் படத்தில் ஆடைகளைக் கழற்றிக்கடாசிவிட்டாராம் மீரா.

இவர் தவிர மும்தாஜும் இப்படத்தில் இருக்கிறார். மும்தாஜுடன் போட்டி போட்டுக் கொண்டு மீரா துணிந்து நடிப்பதைப் பார்த்துசூட்டிங் ஸ்பாட் ஆச்சரியப்பட்டிருக்கிறது. அதுவும் திருமணத்துக்குப் பின் மீராவிடம் துணிச்சல் அதிகமாகி இருக்கிறதாம்.

கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் கிளாமர் காட்சிகளில் புகுந்து விளையாடி வருகிறார் மீரா.

இதற்கு கணவரின் முழு ஒப்புதலும் இருக்கிறதாம்.

இந்தப் படம் தவிர மலையாளம், இந்தியிலும் கைவசம் ஓரிரு படங்கள் மீராவிடம் உள்ளன. இந்தப் படங்களையும் படு ஜாலியாகநடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

படத்தின் மெயின் கிளாமராக மீரா சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்க, மும்தாஜும் பக்க பலமான ராாேலம். இதில் தனதுவழக்கமான கவர்ச்சியுடன், ஆக்ஷன் காட்சிகளிலும் பின்னி எடுத்திருக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X