மோடி பெயரைச் சொல்லி நடிகை மீண்டும் 'பப்ளிசிட்டி ஸ்டண்ட்'

By Siva

மும்பை: பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு ஆதரவாக நிர்வாண போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை மேக்னா பட்டேல் முஸ்லிம் வாக்காளர்களை கவர புதிய யுக்தியை கையாண்டுள்ளார்.

பாலிவுட்டில் போராடிக் கொண்டிருக்கும் நடிகை மேக்னா பட்டேலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை பலருக்கு தெரியாது. இந்நிலையில் அவர் திடீர் என்று பாஜக பிரதமர் வேட்பாளரான மோடிக்கு ஆதரவு தெரிவித்து நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டார்.

அதன் பிறகு தான் யார் இந்த மேக்னா என்று பலரும் தேட ஆரம்பித்தார்கள். இந்நிலையில் அவர் அடுத்த பப்ளிசிட்டி ஸ்டண்ட்டை செய்துள்ளார்.

முஸ்லிம் வாக்காளர்கள்

முஸ்லிம் வாக்காளர்கள்

முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியில் மோடிக்கு ஆதரவு திரட்டுகிறேன் என்ற பெயரில் மேக்னா பட்டேல் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஃபுல் டிரஸ்

ஃபுல் டிரஸ்

இம்முறை மேக்னா உடலை மறைக்கும் வகையில் அனார்கலி ஆடை அணிந்து முஸ்லிம் பெண் போன்ற கெட்டப்பில் மோடிக்கு ஆதரவு தேடியுள்ளார்.

சுடிதார்

சுடிதார்

மேக்னா தான் அணிந்திருக்கும் சுடிதாரில் மோடியின் புகைப்படங்களை ஆங்காங்கே ஒட்டியுள்ளார். வாக்களிப்பது அனைவரின் கடமை ஆகும். உங்களின் வாக்குகளை மோடிக்கு அளியுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார் அவர்.

வெற்றி

வெற்றி

மோடியால் தான் இந்தியாவின் சிறந்த பிரதமராக இருக்க முடியும். அதனால் முஸ்லிம் மக்களே மோடியை ஆதரியுங்கள் என்று கூறியுள்ளார் மேக்னா.

தாமரை

தாமரை

மேக்னா மாடர்ன் உடை அணிந்து தனது ஆடை முழுவதும் பாஜகவின் சின்னமான தாமரையின் படத்தை ஒட்டி வைத்து ஆதரவு கேட்டுள்ளார்.

வீடியோ

வீடியோ

மேக்னா மோடிக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் அவர் மோடியை பற்றி பாட்டு பாடிக் கொண்டே டான்ஸ் ஆடுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X