»   »  கவர்ச்சி காந்தம் மேக்னா! வீராசாமியில் நாயகியாகவும், கவர்ச்சிப் பாவையாகவும் வந்து கலக்கி வரும் மேக்னா நாயுடு, தமிழைத் தாண்டி இந்தியிலும் கிளாமரில்புகுந்து விளையாடியுள்ளாராம்.விஜய டி.ராஜேந்தரின் சகலகலா கைவண்ணத்தில் ரொம்ப நாளாக உருவாகி வரும் வீராசாமியில் ஹீரோயினாக நடிப்பவர் மேக்னாநாயுடு. இந்தியில் கிளாமரில் சக்கைப் போடு போட்ட மேக்னாவை தனது வீராசாமிக்காக தமிழுக்குக் கூட்டி வந்திருக்கிறார் ராஜேந்தர்.வீராசாமியில் மேக்னாவின் கவர்ச்சிக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து எடுத்து வருகிறார் ராஜேந்தர். எள் என்றால் எண்ணையாக நிற்கும்மேக்னா, வீராசாமியில் கிளாமரில் புகுந்து விளையாடியுள்ளார். ஆனால் படம் ரொம்ம்ம்ம்ப மெதுவாக எடுக்கப்பட்டு வருவதால்கடுப்பாகிப் போன மேக்னா அப்படியே தெலுங்குக்கும், இந்திக்கும் போய் ஓரிரு படங்களில் நடித்து முடித்து விட்டார்.வீராசாமியில் அவர் ஆடி வரும் கவர்ச்சி சாமியாட்டம் பற்றிக் கேள்விப்பட்ட சிலர், இந்தியில் மேக்னா முழுத் திறமையையும் காட்டி நடித்தரெயின் என்ற படத்தை வாங்கி டப்பிங் செய்து தமிழில் வெளியிடவுள்ளனர்.ரெயின் படத்தில் கற்பழிப்புக் காட்சிகளில் படு தத்ரூபமாக நடித்துள்ளாராம் மேக்னா. காம வெறியன் ஒருவனிடம் சிக்கி தனது கற்பைப் பறிகொடுக்கிறார் மேக்னா. இதைத் தொடர்ந்து அந்த வெறியனைத் தேடிக் கண்டுபிடித்து அவனைப் பழி வாங்குகிறார். இதுதான் ரெயின்படத்தின் கதை.கதையில் கிளாமர் காட்டும் காட்சிகள் எக்குத் தப்பாக இருக்கிறதாம். அத்தனையிலும் சோடை போகவில்லையாம் மேக்னா. தமிழ்ரசிகர்களின் தற்போதைய ஜொள்ளுப் போக்கைக் கணித்து அதை தமிழில் வெளியிட்டால் நல்ல துட்டு பார்க்கலாம் என்பது டப்பிங் செய்ததயாரிப்பாளர்களின் கணிப்பு.விரைவில் ரெயின் வந்து தமிழ் ரசிகர்களை கவர்ச்சியில் நனைய வைக்கப் போகிறதாம்.

கவர்ச்சி காந்தம் மேக்னா! வீராசாமியில் நாயகியாகவும், கவர்ச்சிப் பாவையாகவும் வந்து கலக்கி வரும் மேக்னா நாயுடு, தமிழைத் தாண்டி இந்தியிலும் கிளாமரில்புகுந்து விளையாடியுள்ளாராம்.விஜய டி.ராஜேந்தரின் சகலகலா கைவண்ணத்தில் ரொம்ப நாளாக உருவாகி வரும் வீராசாமியில் ஹீரோயினாக நடிப்பவர் மேக்னாநாயுடு. இந்தியில் கிளாமரில் சக்கைப் போடு போட்ட மேக்னாவை தனது வீராசாமிக்காக தமிழுக்குக் கூட்டி வந்திருக்கிறார் ராஜேந்தர்.வீராசாமியில் மேக்னாவின் கவர்ச்சிக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து எடுத்து வருகிறார் ராஜேந்தர். எள் என்றால் எண்ணையாக நிற்கும்மேக்னா, வீராசாமியில் கிளாமரில் புகுந்து விளையாடியுள்ளார். ஆனால் படம் ரொம்ம்ம்ம்ப மெதுவாக எடுக்கப்பட்டு வருவதால்கடுப்பாகிப் போன மேக்னா அப்படியே தெலுங்குக்கும், இந்திக்கும் போய் ஓரிரு படங்களில் நடித்து முடித்து விட்டார்.வீராசாமியில் அவர் ஆடி வரும் கவர்ச்சி சாமியாட்டம் பற்றிக் கேள்விப்பட்ட சிலர், இந்தியில் மேக்னா முழுத் திறமையையும் காட்டி நடித்தரெயின் என்ற படத்தை வாங்கி டப்பிங் செய்து தமிழில் வெளியிடவுள்ளனர்.ரெயின் படத்தில் கற்பழிப்புக் காட்சிகளில் படு தத்ரூபமாக நடித்துள்ளாராம் மேக்னா. காம வெறியன் ஒருவனிடம் சிக்கி தனது கற்பைப் பறிகொடுக்கிறார் மேக்னா. இதைத் தொடர்ந்து அந்த வெறியனைத் தேடிக் கண்டுபிடித்து அவனைப் பழி வாங்குகிறார். இதுதான் ரெயின்படத்தின் கதை.கதையில் கிளாமர் காட்டும் காட்சிகள் எக்குத் தப்பாக இருக்கிறதாம். அத்தனையிலும் சோடை போகவில்லையாம் மேக்னா. தமிழ்ரசிகர்களின் தற்போதைய ஜொள்ளுப் போக்கைக் கணித்து அதை தமிழில் வெளியிட்டால் நல்ல துட்டு பார்க்கலாம் என்பது டப்பிங் செய்ததயாரிப்பாளர்களின் கணிப்பு.விரைவில் ரெயின் வந்து தமிழ் ரசிகர்களை கவர்ச்சியில் நனைய வைக்கப் போகிறதாம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

வீராசாமியில் நாயகியாகவும், கவர்ச்சிப் பாவையாகவும் வந்து கலக்கி வரும் மேக்னா நாயுடு, தமிழைத் தாண்டி இந்தியிலும் கிளாமரில்புகுந்து விளையாடியுள்ளாராம்.

விஜய டி.ராஜேந்தரின் சகலகலா கைவண்ணத்தில் ரொம்ப நாளாக உருவாகி வரும் வீராசாமியில் ஹீரோயினாக நடிப்பவர் மேக்னாநாயுடு. இந்தியில் கிளாமரில் சக்கைப் போடு போட்ட மேக்னாவை தனது வீராசாமிக்காக தமிழுக்குக் கூட்டி வந்திருக்கிறார் ராஜேந்தர்.

வீராசாமியில் மேக்னாவின் கவர்ச்சிக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து எடுத்து வருகிறார் ராஜேந்தர். எள் என்றால் எண்ணையாக நிற்கும்மேக்னா, வீராசாமியில் கிளாமரில் புகுந்து விளையாடியுள்ளார். ஆனால் படம் ரொம்ம்ம்ம்ப மெதுவாக எடுக்கப்பட்டு வருவதால்கடுப்பாகிப் போன மேக்னா அப்படியே தெலுங்குக்கும், இந்திக்கும் போய் ஓரிரு படங்களில் நடித்து முடித்து விட்டார்.


வீராசாமியில் அவர் ஆடி வரும் கவர்ச்சி சாமியாட்டம் பற்றிக் கேள்விப்பட்ட சிலர், இந்தியில் மேக்னா முழுத் திறமையையும் காட்டி நடித்தரெயின் என்ற படத்தை வாங்கி டப்பிங் செய்து தமிழில் வெளியிடவுள்ளனர்.

ரெயின் படத்தில் கற்பழிப்புக் காட்சிகளில் படு தத்ரூபமாக நடித்துள்ளாராம் மேக்னா. காம வெறியன் ஒருவனிடம் சிக்கி தனது கற்பைப் பறிகொடுக்கிறார் மேக்னா. இதைத் தொடர்ந்து அந்த வெறியனைத் தேடிக் கண்டுபிடித்து அவனைப் பழி வாங்குகிறார். இதுதான் ரெயின்படத்தின் கதை.

கதையில் கிளாமர் காட்டும் காட்சிகள் எக்குத் தப்பாக இருக்கிறதாம். அத்தனையிலும் சோடை போகவில்லையாம் மேக்னா. தமிழ்ரசிகர்களின் தற்போதைய ஜொள்ளுப் போக்கைக் கணித்து அதை தமிழில் வெளியிட்டால் நல்ல துட்டு பார்க்கலாம் என்பது டப்பிங் செய்ததயாரிப்பாளர்களின் கணிப்பு.

விரைவில் ரெயின் வந்து தமிழ் ரசிகர்களை கவர்ச்சியில் நனைய வைக்கப் போகிறதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil