»   »  மேக்னாவின் பேட் பிரண்ட் கந்தர்வ ஸ்டாக்கிஸ்டான மேக்னா நாயுடு படு கடுப்பாக உள்ளார். எல்லாம் டிரஸ்விவகாரம் தான்.கிளாமர் காட்டுவதில் சற்றும் தயக்கம் காட்டாதவர்தான் மேக்னா நாயுடு. நீண்ட காலத்தயாரிப்பில் உள்ள ராஜேந்தரின் வீராசாமி மூலம் தமிழிலும் அறிமுகமானவர் மேக்னா.படம் முழுக்க கிளாமரில் துள்ளி விளையாடியுள்ள அவர் படம் வெளி வரும்வழியையேக் காணோம் என்பதால் தமிழ் பக்கமே திரும்பாமல் இந்தியிலேயேநிலைத்துவிட்டார்.அங்கே இப்போது கிளாமர் நாயகிகளில் அம்மணி கொஞ்சம் பிசியான பார்ட்டி.கிளாமர் ரோல்களை கேட்டு வாங்கிப் போட்டுக் கொண்டு வரிசையாக நடித்துவருகிறார் மேக்னா. இயக்குனர்களின் திருப்தியே எனது திருப்தி என்ற வாசகத்தை போர்டு எழுதி மாட்டாதகுறையாக, கிளாமரில் தூள் கிளப்பி வருகிறார்.போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று கேட்கும் அவரை வேலைவாங்குவது இயக்குனர்களுக்கு இனிய அனுபவமாக இருக்கிறதாம்.இப்படித்தான் பி.எஃப் (அதாவது, பேட் ஃபிரண்ட்) என்ற இந்திப் படத்தில் நடிக்கஒப்பந்தமானார் மேக்னா. ஒப்பந்தத்தின் முதல் வாசகமே ஆடைக் குறைப்புஎன்பதிலிருந்துதான் ஆரம்பமாச்சாம்.அந்த அளவுக்கு கசக்கிப் பிழியக் கூடிய படம் இது. இருந்தாலும் ஓ.கே. சொன்னார்மேக்னா. இதில் மேக்னாவின் ஆடை வடிவமைப்பாளர் யார் தெரியுமா? அவரோடதங்கச்சி சோனா நாயுடு தான்.படத்தின் போஸ்டர்களுக்காக குண்டக்க மண்டக்க போஸ் கொடுத்திருந்தார் மேக்னா.எல்லாவற்றிலும் கிளாமர் படு தூக்கல்தான். ஆனாலும், இயக்குனருக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. இன்னும் கொஞ்சம்கிளாமராக இருந்தால் நல்லாருக்குமே என்று யோசித்துப் பார்த்த அவரும்,தயாரிப்பாளரும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் மேக்னா போட்டிருந்த உடைகளைவெட்டி, ஒட்டி அந்தப் படங்களை வைத்து புதிய போஸ்டர்களை அடித்து ஒட்டித்தள்ளினர்.படு கிளாமராக இருந்த மேக்னாவின் இந்த போஸ்டர்கள் ஊரையேக் கலக்கிவிட்டனவாம். இதனால் மேக்னாவே கலங்கிப் போய் விட்டார்.நாம இப்படி போஸ் கொடுக்கலையே, எப்படி வந்துச்சு இப்படி என்று பயந்து போனஅவர் இயக்குனரைப் பிடிக்க ஹிஹி, சும்மா நாங்கதான் இப்படிச் செய்தோம் என்றுஇயக்குர் விளக்கியுள்ளார்.தலையில் அடித்துக் கொண்ட மேக்னா, இயக்குனரிடம் சண்டை போட்டுள்ளார்.பலவித சமாதானங்களுக்குப் பின்னர் டப்பை கூட்டிக் கொடுப்பதாக தயாரிப்பாளர்சொல்லவே சமாதானத்திற்கு வந்தாராம் மேக்னா.நாட்டி பாய்ஸ்!

மேக்னாவின் பேட் பிரண்ட் கந்தர்வ ஸ்டாக்கிஸ்டான மேக்னா நாயுடு படு கடுப்பாக உள்ளார். எல்லாம் டிரஸ்விவகாரம் தான்.கிளாமர் காட்டுவதில் சற்றும் தயக்கம் காட்டாதவர்தான் மேக்னா நாயுடு. நீண்ட காலத்தயாரிப்பில் உள்ள ராஜேந்தரின் வீராசாமி மூலம் தமிழிலும் அறிமுகமானவர் மேக்னா.படம் முழுக்க கிளாமரில் துள்ளி விளையாடியுள்ள அவர் படம் வெளி வரும்வழியையேக் காணோம் என்பதால் தமிழ் பக்கமே திரும்பாமல் இந்தியிலேயேநிலைத்துவிட்டார்.அங்கே இப்போது கிளாமர் நாயகிகளில் அம்மணி கொஞ்சம் பிசியான பார்ட்டி.கிளாமர் ரோல்களை கேட்டு வாங்கிப் போட்டுக் கொண்டு வரிசையாக நடித்துவருகிறார் மேக்னா. இயக்குனர்களின் திருப்தியே எனது திருப்தி என்ற வாசகத்தை போர்டு எழுதி மாட்டாதகுறையாக, கிளாமரில் தூள் கிளப்பி வருகிறார்.போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று கேட்கும் அவரை வேலைவாங்குவது இயக்குனர்களுக்கு இனிய அனுபவமாக இருக்கிறதாம்.இப்படித்தான் பி.எஃப் (அதாவது, பேட் ஃபிரண்ட்) என்ற இந்திப் படத்தில் நடிக்கஒப்பந்தமானார் மேக்னா. ஒப்பந்தத்தின் முதல் வாசகமே ஆடைக் குறைப்புஎன்பதிலிருந்துதான் ஆரம்பமாச்சாம்.அந்த அளவுக்கு கசக்கிப் பிழியக் கூடிய படம் இது. இருந்தாலும் ஓ.கே. சொன்னார்மேக்னா. இதில் மேக்னாவின் ஆடை வடிவமைப்பாளர் யார் தெரியுமா? அவரோடதங்கச்சி சோனா நாயுடு தான்.படத்தின் போஸ்டர்களுக்காக குண்டக்க மண்டக்க போஸ் கொடுத்திருந்தார் மேக்னா.எல்லாவற்றிலும் கிளாமர் படு தூக்கல்தான். ஆனாலும், இயக்குனருக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. இன்னும் கொஞ்சம்கிளாமராக இருந்தால் நல்லாருக்குமே என்று யோசித்துப் பார்த்த அவரும்,தயாரிப்பாளரும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் மேக்னா போட்டிருந்த உடைகளைவெட்டி, ஒட்டி அந்தப் படங்களை வைத்து புதிய போஸ்டர்களை அடித்து ஒட்டித்தள்ளினர்.படு கிளாமராக இருந்த மேக்னாவின் இந்த போஸ்டர்கள் ஊரையேக் கலக்கிவிட்டனவாம். இதனால் மேக்னாவே கலங்கிப் போய் விட்டார்.நாம இப்படி போஸ் கொடுக்கலையே, எப்படி வந்துச்சு இப்படி என்று பயந்து போனஅவர் இயக்குனரைப் பிடிக்க ஹிஹி, சும்மா நாங்கதான் இப்படிச் செய்தோம் என்றுஇயக்குர் விளக்கியுள்ளார்.தலையில் அடித்துக் கொண்ட மேக்னா, இயக்குனரிடம் சண்டை போட்டுள்ளார்.பலவித சமாதானங்களுக்குப் பின்னர் டப்பை கூட்டிக் கொடுப்பதாக தயாரிப்பாளர்சொல்லவே சமாதானத்திற்கு வந்தாராம் மேக்னா.நாட்டி பாய்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
கந்தர்வ ஸ்டாக்கிஸ்டான மேக்னா நாயுடு படு கடுப்பாக உள்ளார். எல்லாம் டிரஸ்விவகாரம் தான்.

கிளாமர் காட்டுவதில் சற்றும் தயக்கம் காட்டாதவர்தான் மேக்னா நாயுடு. நீண்ட காலத்தயாரிப்பில் உள்ள ராஜேந்தரின் வீராசாமி மூலம் தமிழிலும் அறிமுகமானவர் மேக்னா.

படம் முழுக்க கிளாமரில் துள்ளி விளையாடியுள்ள அவர் படம் வெளி வரும்வழியையேக் காணோம் என்பதால் தமிழ் பக்கமே திரும்பாமல் இந்தியிலேயேநிலைத்துவிட்டார்.

அங்கே இப்போது கிளாமர் நாயகிகளில் அம்மணி கொஞ்சம் பிசியான பார்ட்டி.கிளாமர் ரோல்களை கேட்டு வாங்கிப் போட்டுக் கொண்டு வரிசையாக நடித்துவருகிறார் மேக்னா.

இயக்குனர்களின் திருப்தியே எனது திருப்தி என்ற வாசகத்தை போர்டு எழுதி மாட்டாதகுறையாக, கிளாமரில் தூள் கிளப்பி வருகிறார்.

போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று கேட்கும் அவரை வேலைவாங்குவது இயக்குனர்களுக்கு இனிய அனுபவமாக இருக்கிறதாம்.

இப்படித்தான் பி.எஃப் (அதாவது, பேட் ஃபிரண்ட்) என்ற இந்திப் படத்தில் நடிக்கஒப்பந்தமானார் மேக்னா. ஒப்பந்தத்தின் முதல் வாசகமே ஆடைக் குறைப்புஎன்பதிலிருந்துதான் ஆரம்பமாச்சாம்.

அந்த அளவுக்கு கசக்கிப் பிழியக் கூடிய படம் இது. இருந்தாலும் ஓ.கே. சொன்னார்மேக்னா. இதில் மேக்னாவின் ஆடை வடிவமைப்பாளர் யார் தெரியுமா? அவரோடதங்கச்சி சோனா நாயுடு தான்.

படத்தின் போஸ்டர்களுக்காக குண்டக்க மண்டக்க போஸ் கொடுத்திருந்தார் மேக்னா.எல்லாவற்றிலும் கிளாமர் படு தூக்கல்தான்.

ஆனாலும், இயக்குனருக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. இன்னும் கொஞ்சம்கிளாமராக இருந்தால் நல்லாருக்குமே என்று யோசித்துப் பார்த்த அவரும்,தயாரிப்பாளரும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் மேக்னா போட்டிருந்த உடைகளைவெட்டி, ஒட்டி அந்தப் படங்களை வைத்து புதிய போஸ்டர்களை அடித்து ஒட்டித்தள்ளினர்.

படு கிளாமராக இருந்த மேக்னாவின் இந்த போஸ்டர்கள் ஊரையேக் கலக்கிவிட்டனவாம். இதனால் மேக்னாவே கலங்கிப் போய் விட்டார்.

நாம இப்படி போஸ் கொடுக்கலையே, எப்படி வந்துச்சு இப்படி என்று பயந்து போனஅவர் இயக்குனரைப் பிடிக்க ஹிஹி, சும்மா நாங்கதான் இப்படிச் செய்தோம் என்றுஇயக்குர் விளக்கியுள்ளார்.

தலையில் அடித்துக் கொண்ட மேக்னா, இயக்குனரிடம் சண்டை போட்டுள்ளார்.பலவித சமாதானங்களுக்குப் பின்னர் டப்பை கூட்டிக் கொடுப்பதாக தயாரிப்பாளர்சொல்லவே சமாதானத்திற்கு வந்தாராம் மேக்னா.

நாட்டி பாய்ஸ்!

Read more about: meghna naidus bad friend

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil