பால் எலும்புக்கு ரொம்ப நல்லதாம்.. 'அதை' மட்டும் ஃபோகஸ் செய்து இப்படி கேப்ஷன் கொடுத்த சர்ச்சை நடிகை!

சென்னை: அதை மட்டும் ஃபோகஸ் செய்து பச்சையாக கமெண்ட் கொடுத்துள்ளார் பிரபல சர்ச்சை நடிகை.

பிரபல ஆபாச நடிகையான பூனம் பாண்டே, அவ்வப்போது ஏதாவது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதையும் செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஒரு சில படங்களில் நடித்த பூனம் பாண்டே அதிலும் சர்ச்சைக்குரிய கதாப்பாத்திரங்களில் நடித்தார். இதனால் கடுப்பான ரசிகர்கள் அவர் நடித்த படங்களில் பேனர்களை கிழித்து போராட்டம் நடத்தியதெல்லாம் அனைவரும் அறிந்ததே.

ஆபாசம் காட்டி காசு

ஆபாசம் காட்டி காசு

பூனம் பாண்டேவின் படம் என்றாலே ஏழரை தானாக கூடி விடுகிறது என அஞ்சிய தயாரிப்பாளர்கள் அவரை வைத்து படம் பண்ண தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் ஆபாச சேனலுக்கான வெப் சைட்டை தொடங்கிய பூனம் பாண்டே அதில் எவ்வளவு ஆபாசம் காட்ட முடியுமோ அவ்வளவு ஆபாசம் காட்டி காசு பார்த்து வருகிறார்.

நிர்வாண வீடியோக்கள்

நிர்வாண வீடியோக்கள்

குளிப்பது முதல் படுப்பது வரை அனைத்தையுமே ஆபாசமாக காட்டி காசு பார்த்து வருகிறார். அவரது நிர்வாண குளியல் வீடியோக்கள் ஆடை களைப்பு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவின. அவரது நிர்வாண வீடியோக்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அதே போன்ற வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஆபாச சைகை

ஆபாச சைகை

அண்மையில் பழங்களின் மீது அவர் நிர்வாணமாக படுத்திருப்பது போன்றும் வாழைப்பழத்தை கையில் வைத்து ஆபாச சைகையாக உடல் முழுக்கவும் தடவினார். அவரது அந்த வீடியோக்கள் ஒரு மில்லியன் வியூஸ்களை அள்ளியது.

கடைசியில் நிர்வாணம்

கடைசியில் நிர்வாணம்

இதேபோல் மஞ்சள் நிற உடையை அரைகுறையாக கட்டி, அதனை கொஞ்சம் கொஞ்சமாக கழட்டி கடைசியில் நிர்வாண கோலத்திலும் நின்று அதகளப்படுத்தினார். இந்நிலையில் ஒரு வீடியோவை வெளியிட்டு அதற்கு வில்லங்கமாய் ஒரு கேப்ஷன் கொடுத்துள்ளார்.

பால் எலும்புக்கு நல்லது

பால் எலும்புக்கு நல்லது

அதாவது பிரா அணியாமல் அவரது முன்னழகை அப்படியே அப்பட்டமாக காட்டி அதை மட்டுமே ஃபோகஸ் செய்துள்ளார். உதட்டை கடித்து வளைந்து நெளிந்து வேற லெவலில் சூடேற்றியுள்ளார். மேலும் பால் எலும்புளுக்கு நல்லது என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார் பூனம் பாண்டே. இதனை பார்த்த நெட்டிசன்கள் டபுள் மீனிங்கில் அவரை தாண்டி கேப்ஷன் கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X