பிரபல நடிகையின் த்ரோபேக் பிகினி.. வெண்நுரை நடுவே கருப்பு தேவதை.. என்ன இப்படி வர்ணிக்கிறாய்ங்க!

By

மும்பை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள த்ரோபேக் பிகினி புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.

Recommended Video

கண்ட இடங்களில் கை வைத்த இளைஞர்.. தொப்புள் தெரிய மீரா மிதுனின் செக்ஸி ஆட்டம்.. தீயாய் பரவும் வீடியோ!

பள்ளிப் படிப்பை சென்னையில் முடித்தவர், பிரபல இந்தி நடிகை மினிஷா லம்பா. இந்தி சினிமா மற்றும் டிவி.சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்தி பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இன்னும் அதிகமாக பிரபலமானவர்.

 ஜில்லா காஸியாபாத்

ஜில்லா காஸியாபாத்

இந்தியில், ஜிம்மி ஷேர்கில்லுடன் யஹான் என்ற போர் பற்றிய படத்தில் அறிமுகமானவர் இவர். இந்தப் படத்தை சூஜித் சிர்கார் இயக்கி இருந்தார். இதையடுத்து மதுர் பண்டார்கரின் கார்பரேட், சஞ்சய் தத் நடித்த கிட்னாப், ஆனந்த் மகாதேவன் இயக்கிய அனாமிகா, ஹம் த்ம் ஷபானா, ஜில்லா காஸியாபாத் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

 தொழிலபதிபர்

தொழிலபதிபர்

கடைசியாக சஞ்சய் தத், அதிதி ராவ் ஹைதாரி நடித்த, பூமி படத்தில் நடித்திருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு தொழிலதிபர் ரியான் தாம் என்பவரை திருமணம் செய்துகொண்ட மினிஷா லம்பாவுக்கு வயது 35. இந்த வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் மினிஷா, அடிக்கடி தனது சமூக வலைதளப்பக்கத்தில், புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

 த்ரோபேக் பிகினி

த்ரோபேக் பிகினி

ஒர்க் அவுட் மற்றும் ஹாட் பிகினி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கிறங்கி கிடக்கிறார்கள். இந்தப் போட்டோக்களைப் பார்ப்பதற்காகவே அவரது பக்கத்தை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். அவர் இப்போது வெளியிட்டுள்ள த்ரோபேக் பிகினி புகைப்படமும் கன்னா பின்னாவென்று வைரலாகி வருகிறது.

 கருப்பு பிகினி

கருப்பு பிகினி

கோவா கடற்கரையில், நுரைபொங்கி வரும் தண்ணீரில் அமர்ந்தபடி அவர் போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவுக்கு ரசிகர்கள், தங்களின் வழக்கமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். சிலர் கண்டபடி வர்ணித்துள்ளனர். ஒருவர், கருப்பு பிகினி, உங்களுக்கு அம்சமா இருக்கு என்று கூறியுள்ளார். திரும்பவும் கோவாவுக்கு வாங்க. வெயிட் பண்றோம் என்று ரசிகர்கள் சிலர் கூறியுள்ளனர். ஒருவர் கோவாவுல இது எந்த பீச்? என்று கேட்டுள்ளனர்.

 ஆபாசமாக வர்ணிப்பு

ஆபாசமாக வர்ணிப்பு

உங்களுக்கு மட்டும் ஏன் வயசாகறதே இல்லை என்று கேட்டுள்ள சிலர், வெண் நுரையில் கருப்பு தேவதை என்று சிலர் கவிதையாக புகழ முயன்றுள்ளனர். சிலர் அடிக்கடி பிகினி போட்டோ வெளியிடும் படி கேட்டுள்ளனர். பாலிவுட் படத்தில் உங்களை மீண்டும் பார்க்க ஆசையாக இருக்கிறோம் என்று சிலர் கூறியுள்ளனர். பலர், அவரை ஆபாசமாகவும் வர்ணித்துள்ளனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X