தீபாவளியை வரவேற்கும் நதாலியா!
மும்பை: அதிமுகவினருக்கு நேற்று முதலே தீபாவளிதான். மற்றவர்களுக்கு 22ம் தேதிதான். மாடல் அழகியும், கவர்ச்சி நடிகையுமான நதாலியாவும் இந்தியர்களின் இந்த தீப ஒளிப் பண்டிகைக்கு தன்னால் ஆன சில உதவிகளைச் செய்துள்ளார்.
இந்திய பாணி டிரஸ்ஸில், விதம் விதமான போஸ் கொடுத்து தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார் நதாலியா.
நதாலியா கொஸெனோவா, மாடல் அழகி மட்டுமல்ல, இந்தித் திரையுலகையும் கலக்கும் நடிகையும் ஆவார்.

தீபாவளி போஸ்
தீபாவளி பண்டிகையையொட்டி விதம் விதமான கவர்ச்சி போஸ்களில் அவர் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

இத்தாலி - உக்ரைன் கூட்டுத் தயாரிப்பு
நதாலியா ஒரு இத்தாலி, உக்ரைன் கூட்டுத் தயாரிப்பு ஆவார். இவரது பெற்றோர் இத்தாலி மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்தியக் கரையில்
ஆனால் நதாலியா தற்போது இந்தியக் கரையில் கவர்ச்சி கரைபுரள ஏறி நிற்கிறார்.

சூப்பர் மாடல்
நவீன் பத்ராவின் சூப்பர் மாடல் என்ற படத்தில் கவர்ச்சி பொங்கப் பொங்க நடித்துள்ளார் நதாலியா.

குத்துப் பாட்டுகளுக்கும்
அதேபோல குத்துப் பாட்டுகளுக்கும் அவர் தயாராக இருக்கிறாராம்.

மாடல் அழகி
பிரபலமான மாடல் அழகியாகவும் வலம் வரும் நதாலியா, நிறைய விளம்பரங்களுக்கு மாடலாகவும் பணியாற்றி வருகிறார்.

போஸ் எப்படி
தீபாவளியையொட்டி நதாலியா கொடுத்துள்ள போஸ்கள் எப்படி.. நல்லாருக்கா?


Click it and Unblock the Notifications











