கையில் சரக்குடன்.. ஆண் நண்பரை கட்டிப்பிடித்து.. முத்தம் கொடுத்து.. செம்ம ஆட்டம் போட்ட பிரபல நடிகை!

சென்னை: பிரபல நடிகையான பியூமி ஹன்சமாலி ஆண் நண்பர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து படு நெருக்கமாக ஆட்டம் போட்ட வீடியோக்களும் போட்டோக்களும் வைரலாகி வருகிறது.

நடிகை பியூமி ஹன்சமாலி இலங்கையை சேர்ந்தவர். பிரபல மாடலாகவும் தொலைக்காட்சி மற்றும் சினிமா பிரபலமாகவும் வலம் வருகிறார்.

திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயான பியூமி ஹன்சமாலி கணவரை பிரிந்து மகனுடன் சிங்கிள் மதராக வசித்து வருகிறார்.

உள்ளாடைகளுடன்

உள்ளாடைகளுடன்

அரைகுறை உடையில் முன்னழகு தெரிய போஸ் கொடுப்பது பாத்ரூமில் உள்ளாடைகளுடன் நின்று கிறங்க வைப்பது என டிவிட்டர் தளத்தையே திணற வைத்து வருகிறார். அவருடைய வீடியோக்களையும் போட்டோக்களையும் பார்ப்பதற்கு என்றே லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

ரசிகர்கள் அட்வைஸ்

ரசிகர்கள் அட்வைஸ்

கடந்த சில நாட்களாக தனது முன்னால் கணவருடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களை ஷேர் செய்து மிஸ் யூ டியர், மிஸ் யூ மை எக்ஸ் ஹஸ்பென்ட் என உருகி உருகி கேப்ஷன் கொடுத்து வந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் இப்படி நினைத்து நினைத்து உருகுவதற்கு சேர்ந்தே வாழலாமே என்று கூறி வந்தனர்.

செம பார்ட்டி

செம பார்ட்டி

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செம பார்ட்டி கொண்டாடியிருக்கிறார் பியூமி. அதில் ராணி போன்ற உடையில் முன்னழகு மொத்தம் தெரிய கலக்கலாய் பங்கேற்றுள்ளார். செல்பி வீடியோக்கள், வீடியோக்கள் போட்டோக்கள் என பல சமாச்சாரங்களை ஷேர் செய்துள்ளார்.

கஸினுடன் செல்பி

கஸினுடன் செல்பி

முதல் செல்பி வீடியோவில் தனக்கு பின்னால் இருந்த தனது உறவினரை காட்டியுள்ளார் பியூமி. பியூமியின் வீடியோவுக்கு அவர் போஸ் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து தனது கஸினுடன் ஒரு செல்பி வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

கட்டிப்பிடித்து முத்தம்

கட்டிப்பிடித்து முத்தம்

இதேபோல் நண்பர்களுடன் சேர்ந்து பல வீடியோக்களை ஷேர் செய்துள்ளார். அதில் முக்கியமானதாக ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து படு நெருக்கமாக ஆட்டம் போட்டுள்ளார். அப்போது கையில் சரக்குடன் உள்ள அந்த நபர், பியூமியை கட்டிப்பிடித்து முகத்துடன் முகம் வைத்து முத்தம் கொடுத்துள்ளார்.

எல்லாரும் கொடுக்கிறார்களே

எல்லாரும் கொடுக்கிறார்களே

அதனை தொடர்ந்து இருவரும் கெட்ட ஆட்டம் போட்டுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்டமேனிக்கு கழுவி ஊற்றியுள்ளனர். உங்களுக்கு எத்தனை பெஸ்ட் பிரண்ட்தான் இருக்கிறார்கள்? எல்லோரும் இப்படி கட்டிபிடித்து முத்தம் கொடுக்கிறார்களே என விளாசியுள்ளனர்.

செம்ம ஃபீல்

செம்ம ஃபீல்

தொடர்ந்து மை ஹீரோ என்று மற்றொரு நபருடன் எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில் ஒன்றில் அவரை கட்டியணைத்தப்படியும் மற்றொரு போட்டோவில் அந்த நபரின் மார்பில் சாய்ந்தப்படி கண்களை மூடி செம்மயாக ஃபீல் செய்கிறார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பியூமி ஹன்சமாலியை வச்சு செய்துள்ளனர்.

ஒட்டி உரசி..

ஒட்டி உரசி..

இதேபோல் பிரண்ட்ஸ் என குறிப்பிட்டு பல ஆண்களுடன் நெருக்கமாக பல்வேறு போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோக்களில் அவரது மார்பழகு அப்படியே அப்பட்டமாக தெரிந்துள்ளது. அவர்களுடனும் ஒட்டி உரசி படு நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளார் பியூமி.

எத்தனை பார்ட்டி?

எத்தனை பார்ட்டி?

இதேபோல் ரோமேஷ் என்பவருடனும் நெருக்கமாக நின்று போஸ் கொடுத்துள்ளார் பியூமி ஹன்சமாலி. அவரது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஒரு மாதத்திற்கு எத்தனை பார்ட்டி? எத்தனை நண்பர்கள் என பச்சையாக கேட்டுள்ளனர். மேலும் சிலர் எங்களுக்கும் ஒரு சான்ஸ் கொடுங்கள் என கேட்டுள்ளனர்.

டீப்பாக தெரிய..

டீப்பாக தெரிய..

மேலும் மற்றொரு போட்டோவில் நாற்காலியில் ராணி போன்று கால் மேல் போட்டு அமர்ந்துள்ளார். அதில் அவரது தொடை அழகு ரொம்பவே டீப்பாக தெரிகிறது. மேலும் குயின் 2020 என்ற டேகுடன் உள்ளார் பியூமி ஹன்சமாலி. அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம செக்ஸி என வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X