»   »  சம்பளம் தான் எனக்கு முக்கியம்! – தமன்னா அதிரடி

சம்பளம் தான் எனக்கு முக்கியம்! – தமன்னா அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமன்னாவிடம் ஒரு வழக்கம் உண்டு. ஒரு பக்கம் பிஸி ஹீரோயினாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஒரு பாடலுக்கு ஆட வாய்ப்பு வந்தால் மறுக்க மாட்டார். இங்கில்லை தெலுங்கில் மட்டும்...

சமீபத்தில் இதுகுறித்து ஒரு பத்திரிகையாளர் 'அதிக பணத்துக்கு ஆசைப்பட்டுத்தானே இப்படி ஒரு பாடலுக்கு ஆடுகிறீர்கள்?' என்று கேட்க தமன்னா கொந்தளித்துவிட்டார்.

Money is important for me, says Tamanna

'ஆமாம். இங்கே யாருக்குதான் பணம் முக்கியம் இல்லை? பணம்தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது. எனக்கு சம்பளம் தான் முக்கியம். என்னை ஒரு பாடலுக்கு ஆட அழைக்கும் தயாரிப்பாளர்களே எனக்கு அதிக சம்பளம் தர தயாராக இருக்கிறார்கள். உங்களுக்கென்ன?' என்று பாய்ந்திருக்கிறார்.

பாகுபலி கேரக்டர் எஃபெக்டோ...?

English summary
Tamanna says that she is accepting item songs due to the producers offering heavy payment for the same.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil