தீபிகா படுகோனேவை நெளிய வைத்த ஷேம் ஷேம் நிமிடங்கள்
மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது எதிர்பாராமல் நடந்த சில விஷயங்களால் வெட்கத்தில் நெளிந்துள்ளார்.
பாலிவுட்டில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்த நடிகை யார் என்று மும்பையில் யாரைக் கேட்டாலும் தீபிகா படுகோனேவின் பெயரை தான் கூறுவார்கள். அந்த அளவுக்கு வெற்றி நாயகியாக உள்ளார்.
இந்நிலையில் அவர் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது எதிர்பாராமல் நடந்த சில சம்பவங்களால் அவர் வெட்கத்தில் நெளிய வேண்டி இருந்திருக்கிறது.

அமிதாப்
நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் ஜாம்பவனான அமிதாப் பச்சனை பார்த்த தீபிகா அவரை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டார். அந்த நேரம் பார்த்து தீபிகாவின் ஆடை கிழிந்துவிட்டது.

ஜான்
40 வயதானாலும் சும்மா கும்மென்று இருக்கும் நடிகர் ஜான் ஆபிரகாம் குட்டி பிள்ளை போன்று ஆடை அணிந்திருந்த தீபிகாவை அலேக்காக தூக்கினார். அப்போது தீபிகாவின் உள்ளாடை தெரிந்தது.

ஃபேஷன் ஷோ
ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட தீபிகா டிசைனர் உடையணிந்து ராம்ப் வாக் செய்தார். அப்போது உடை விலகி அவரின் முன்னழகு கொஞ்சம் தாராளமாகவே தெரிந்தது.

சிகப்பு நிற ஆடை
வேறு ஒரு நிகழச்சியில் தீபிகா சிவப்பு நிற ஆடையில் கலந்து கொண்டார். அப்போது ஆடை விலகியதால் அவரது இடப்புற முன்னழகு பாதிக்கும் மேல் தெரிந்தது.

மைக்
நிகழ்ச்சி ஒன்றுக்கு தீபிகா முழங்கால் அளவு ஆடை அணிந்து வந்து நாற்காலியில் அமர்ந்து மைக் பிடித்து பேட்டி அளித்தார். அப்போது அவரின் உள்ளாடை பளிச்சென்று தெரிந்தது.

சித்தார்த்
தீபிகா தனது முன்னாள் காதலருடன் வெளியே சென்ற நேரத்தில் ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்திருந்தார். அந்த கவுன் கொஞ்சம் கீழே இறங்க அவர் நெளிய வேண்டிவிட்டது.


Click it and Unblock the Notifications











