திருமணத்துக்கு பின்னும் அடங்காத கவர்ச்சி.. பீச்சில் பிகினி ஆட்டம் போட்ட பிரம்மாஸ்திரா நடிகை!
மும்பை: நாகினி சீரியல் மூலம் பிரபலமான டிவி நடிகை மெளனி ராய் கடந்த ஆண்டு பிரம்மாஸ்திரம் படத்தில் வில்லியாக நடித்து மெர்சல் காட்டி இருந்தார்.
கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட மெளனி ராய் அதன் பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடலில் செம ஹாட்டாக பிகினி உடையில் ஆட்டம் போட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளன.

சீரியல் மூலம் பிரபலம்
நாகினி சீரியல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை மெளனி ராய். 37 வயதாகும் மெளனி ராய் அந்தளவுக்கு வயதானவர் என்றே தெரியாத அளவுக்கு தற்போது தான் பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2006ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர். சமீப காலமாக பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் மெளனி ராய்.

பிரம்மாஸ்திரா வில்லி
2004ம் ஆண்டு ரன் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான மெளனி ராய் அக்ஷய் குமாரின் கோல்ட் படத்தின் மூலம் ஹீரோயினாக மாறினார். கடந்த ஆண்டு வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படத்தில் ஜுனூன் கதாபாத்திரத்தில் நடித்து ஷாருக்கானையே சாகடிக்கும் ரோலில் மாஸ் காட்டியிருந்தார்.

திருமணத்துக்கு பின்னும்
தொழிலதிபர் சுராஜ் நம்பியாரை காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு கோவாவில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். தி ஜின் ட்ரீ படத்தில் தற்போது நடித்து வரும் மெளனி ராய் பீச்சில் பிகினி உடையில் ஆட்டம் போட்ட வீடியோ டிரெண்டாகி வருகிறது.

பிகினி உடையில்
நாகினி நடிகை மெளனி ராய் பீச்சில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக ஆட்டம் போடும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கன்னா பின்னாவென கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர். கவர்ச்சி கன்னியாக மெளனி ராய் இந்த வயதிலும் இணையத்தையே சூடாக்கி உள்ளார்.

பீச்சே சூடாகிடுச்சு
மினி பிகினியில் ஒட்டுமொத்த கவர்ச்சி தேகத்தையும் காட்டி சொட்டச் சொட்ட நனைந்தபடி பீச்சில் ஓடியாடி விளையாடும் போட்டோக்கள் இணைய வாசிகளை ஜொள்ளு விட வைத்துள்ளது. கிளாமர் குயினாக மாறியுள்ள மெளனி ராயின் கலக்கல் பிக்ஸ் கண்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











