வெயில் தாங்க முடியாமல் பிகினியில் நீரில் மிதக்கும் நடிகை: வைரல் வீடியோ

By Siva

Recommended Video

Actress Mouni Roy Bikini: நடிகை மவுனி ராய் பிகினி வீடியோ

மும்பை: நாகினி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான நடிகை மவுனி ராய் தனது பிகினி புகைப்படங்கள், வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

நாகினி தொலைக்காட்சி தொடர் மூலம் ஏகத்திற்கும் பிரபலமானவர் மவுனி ராய். தமிழகத்திலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது அவர் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

ரன்பிர் கபூர், ஆலியா பட் நடித்துள்ள பிரமாஸ்திரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மவுனி. மவுனி ராய்க்கு நடிகர் சல்மான் கான் ஆதரவாக உள்ளார். அதனால் பாலிவுட்டில் அவருக்கு பிரச்சனை இல்லை.

பிகினி

தற்போது வெயில் சுட்டெரிக்கும் நிலையில் அவர் பிகினி அணிந்து நீரில் மிதப்பது போன்று வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். கோடை காலத்தில் நீரில் தான் இருக்க வேண்டும் என்கிறார் அவர்.

பாராட்டு

பாராட்டு

நடிகைகள் யாராவது பிகினி புகைப்படத்தை வெளியிட்டால் நெட்டிசன்கள் கிண்டல் செய்வார்கள். ஆனால் மவுனியை மட்டும் பாராட்டியுள்ளனர்.
அவர் நீரில் மிதப்பதை பார்த்தால் நமக்கும் மிதக்க வேண்டும் போல் இருக்கிறதே என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டுள்ளனர்.

அன்பு

மவுனி ராய் தான் நீச்சல் அடித்தபோது எடுத்த புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ஒரே ஹார்ட் ஸ்மைலியாக போட்டுள்ளனர் ரசிகர்கள்.

கடற்கரை

மவுனி மற்றொரு பிகினி அணிந்து கடற்கரையில் துள்ளிக்குதித்தபோது எடுத்த புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். புகைப்படம் அழகாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X