படுக்கையறையில் நாகினி.. உள்ளாடை அணிந்தபடி போஸ்.. அது டிஸ்டர்ப் பண்ணுது என கதறும் நெட்டிசன்ஸ்!

மும்பை: நடிகை மெளனி ராய் தனது படுக்கையறையில் படுத்தபடி செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தற்போது வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

34 வயதாகும் இந்த பாலிவுட் ஹீரோயின், டிவி சீரியல் நடிகையாக இருந்து நாயகியாக முன்னேறியுள்ளார்.

நாகினி தொடரில் ஷிவன்யாவாக நடித்து இந்திய ரசிகர்கள் மனங்களை கொண்டவர். தற்போது இன்ஸ்டாவில் கலக்கி வருகிறார்.

பிகினி உடையில்

பிகினி உடையில்

பீச் பிரியையான மெளனி ராய் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார். சைஸ் ஜீரோவான அவரது உடலுக்கு பிகினி, மோனோகினி உள்ளிட்ட கவர்ச்சி உடைகள் கச்சிதமாக பொருந்துவதாக ரசிகர்கள் வர்ணித்துள்ளனர்.

சட்டை பட்டனை கழட்டி

சட்டை பட்டனை கழட்டி

சில தினங்களுக்கு முன்பு, உள்ளாடை அணியாமல் தனது வெள்ளை நிற சட்டையின் பட்டன்களை கழட்டியபடி போஸ் கொடுத்து வைரலாக்கி இருந்தார். கருப்பு வெள்ளை மற்றும் கலர் புகைப்படம் என வெளியான அந்த போட்டோவிற்கு 3.5 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் ஏகபோகமாக குவிந்தன.

ஓவியத்தில் ஈடுபாடு

ஓவியத்தில் ஈடுபாடு

வீட்டு வேலைகளை செய்வது, தோட்டத்தை பராமறித்து கொள்வது என குடும்ப பெண்ணாக இந்த லாக்டவுனில் வீட்டில் சுருண்டு கிடக்கும் இந்த நாகினிக்கு ஓவியத்தில் ஆர்வம் அதிகம். காளி தேவி, இயற்கை ஓவியம் என பல ஓவியங்களை வரைந்து தள்ளி வருகிறார் நடிகை மெளனி ராய்.

படுக்கையறையில்

படுக்கையறையில்

இந்நிலையில், இன்று படுக்கையறையில் உள்ளாடை உடன் படுத்தபடி இருக்கும் தனது ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களை சூடாக்கி உள்ளார் இந்த கோல்டு பட ஹீரோயின். கே.ஜி.ஆப் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகையின் பெட்ரூம் போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

அது டிஸ்டர்ப் பண்ணுது

அது டிஸ்டர்ப் பண்ணுது

உள்ளாடையுடன் படுத்து இருந்தாலும், நாகினி நடிகையின் முன்னழகை அவரது போர்வை மறைத்திருப்பதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ப்ளீஸ் அந்த போர்வையை விலக்கிட்டு போட்டோ போடுங்க என்றும் கமெண்ட் செக்‌ஷனில் பலரும் கெஞ்சியதோடு லட்சக் கணக்கில் லைக்குகளையும் அள்ளி வீச குஷி ஆகி உள்ளார் மெளனி ராய்.

அடுத்தடுத்து

அடுத்தடுத்து

கடந்த ஆண்டு வெளியான ரோமியோ அக்பர் வால்டர் படத்தில் ஸ்பையாக நடித்து இருந்த மெளனி ராய், அடுத்து வெளியான மேட் இன் சைனா படத்தில் ருக்மினி மேத்தா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். லாக்டவுன் முடிந்தவுடன் பிரம்மாஸ்த்ரா, மொகல் படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X