கடலுக்கே வெட்கம் வரும் போலயே.. நீல நிற பிகினியில்.. பீச்சை அலற விட்ட மெளனி ராய்!
சென்னை : நாகினி புகழ் மௌனி ராய் வெளியிட்ட பிகினி புகைப்படம் வைரலாகி வருகிறது.
Recommended Video
மௌனி ராய் என்று சொன்னால் பலருக்கும் தெரியுமோ தெரியாதோ ஆனால் நாகினி சிவாங்கி, சிவான்யா என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும்.
அந்த அளவிற்கு நாகம் வேடம் அவருக்கு கச்சிதமாக இருக்கும். கிட்ட தட்ட பதினைந்து சீரியல்களுக்கு மேல் நடித்துள்ளார். திரைப்படங்கள் பத்துக்கு மேல் நடித்து இரண்டு படங்களை தன் வசம் வைத்துள்ளார்.

விதம் விதமாக படங்கள்
கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர். வீட்டில் இருந்த படியே உடற்பயிற்சி, சமையல் போன்ற பொழுது போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இக்காலத்தில் அனைத்து நடிகைகளும் ஸ்லிம்மாக இருப்பதை தான் பெரிதும் விரும்புகின்றனர். தன் புகைப்படங்களை விதவிதமாக எடுத்து வெளியிடு வருகின்றனர்.

கவர்ச்சிப் படம்
ஒரு சில உடைகள் சிலருக்கு மட்டுமே பொருந்தும் ஆனால், மௌனிக்கு எந்தவிதமான உடைகளும் கச்சிதமாக பொருந்தி விடும். பிகினி முதல் புடவை வரை அவருக்கு கச்சிதமாக பொருந்தும். கடந்த வருடம் மோஸ்ட் ஸ்டைலிஷ் பெர்சோனாலிட்டி விருதும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் பல ஸ்டைலிஷ்ஷான புகைப்படத்தை வெளியிடும் இவர் இன்று கடல் ஓரத்தில் டார்க் நீல நிற பிகினியில் வலம் வந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

டிரஸ் கொஞ்சூண்டுதான்
இந்த உடையும் அவருக்கு கச்சிதமாக இருக்கிறது. தினம் தினம் பார்ப்பவர் கண்களுக்கு விதவிதமாக விருந்து அளிக்கும் இவர் இன்று ரசிகர்களுக்கு கூடுதல் ஆர்வத்தை கூட்டியுள்ளார். தமிழ் நடிகைகள் விதவிதமாக புடவை கட்டி, ஜிமிக்கி கம்மல் போட்டு நடித்தாலும், ஹிந்தி சீரியல்களில் வரும் நடிகைகளின் உடை மற்றும் ஆபரணங்கள் அனைத்தும் வேற ஒரு லெவலில் இருக்கும்.

இப்படித்தான் எப்பவுமே
அவர்களை பார்த்து பலரும் அந்த ட்ரெண்டிங்கை இங்கு நடைமுறை படுத்துகின்றனர். ஆனாலும் சிலர் தமிழ் கலாச்சாரத்திற்கும், நடைமுறைக்கும் ஏற்றவாறு இருப்பது ஒரு தனி அழகுதான். மெளனி ராயின் இந்த கவர்ச்சிப் படங்கள் வைரலாகி வருகின்றன. அவர் கவர்ச்சிகரமாக காட்சி தருவது இது முதல் முறையல்ல. நாகினி தொடருக்கு வந்த பிறகு அவர் கவர்ச்சிகரமாக மட்டுமே காட்சியிளித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











