காற்றில் பறந்த கவுன்.. உச்சக்கட்ட கவர்ச்சியில் உடம்பை காட்டிய நாகினி நடிகை.. விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நாகினி நடிகையின் உச்சக்கட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விளாசி வருகின்றனர்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மவுனி ராய். நினைக்கும்போது மனிதராக மாறும் அபூர்வ சக்தியை பெற்ற நாகினியாக நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.
Recommended Video
சீரியலில் குடும்பப்பாங்காகவும் பாஸிட்டிவ் கேரக்டரிலும் ரொம்பவே பவ்யமாக நடித்தார் மவுனி ராய். இதனால் அப்போதே அவருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகியது.

சீரியலில் நடிக்கும்போதே
இந்நிலையில் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான போட்டோக்களை அள்ளிவிட்டார். எடுத்த எடுப்பிலேயே பிகினி போட்டோக்களை வெளியிட்டு சினிமா வாய்ப்புக்கு அடிபோட்டார்.

பிஸியான நடிகை
இதன் பலனாக அவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

பீச்சில் பிகினியில் ஆட்டம்
தற்போது துபாயில் விடுமுறையை கழித்து வருகிறார் நடிகை மவுனி ராய். இந்நிலையில் துபாய் பீச்சில் பிகினியில் இவர் போட்ட ஆட்டம் போட்டோக்களாய் பரவி வருகிறது.
மொத்த உடம்பும்
சிவப்பு நிற பிகினியில் செம கிளாமராக உள்ளார் மவுனி ராய். பிகினி என்ற பெயரில் ஒரு நூல் மட்டும் உள்ளது போன்ற உடையை உடுத்து மொத்த உடம்பையும் காட்டியிருக்கிறார்.
பின்னழகும்
வெறும் பிரா மட்டும் அணிந்து முன்னழகை காட்டும் மவுனி ராய் படுகேவலமான உடையில் பின்னழகையும் காட்டியிருக்கிறார். அந்த மோசமான உடைக்கு மேல் ஒரு நீண்ட கவுன் போன்ற ஓவர் கோட்டை அணிந்துள்ளார்.
காற்றில் பறந்த கவுன்
காற்றில் அந்த கவுனும் பறக்க மொத்தமும் தெரிகிறது. பேருக்கு உடை அணிந்து மொத்த உடம்பையும் காட்டியிருக்கிறார் மவுனி ராய்.
செக்ஸி குதிரை
இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சூட்டை கிளப்பியிருக்கிறார் மவுனி ராய். அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை செக்ஸி குதிரை என வர்ணித்து வருகின்றனர்.
இல்லாமலே இருக்கலாம்
அதே நேரத்தில் இப்படி உடம்பை காட்டுவதற்கு எதற்கு இந்த உடை? இதற்கு உடுத்தாமலேயே இருந்திருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் சிலர் கடுமையாக விமர்சித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











