சோபாவில் படுத்து பக்காவாக போஸ் கொடுக்கும் நாகினி ..வயிறு எரியும் நெட்டிசன்ஸ் !

சென்னை : நாகம் என்று சொன்னாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மௌனி ராய் தான் .

அந்த அளவிற்கு நாக ராணி கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்திவிட்டார் என்று சொன்னால் அது மிகையாகாது.

தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தவுடன் , அவரது ரசிகர்கள் வச்சி பார்த்து ரசிகின்றனர்.

நாக ராணி

நாக ராணி

நாகினி தொடரில் இவரது கதாபாத்திரம் பெரும் அளவில் பேசப்பட்டது .அதுமட்டும் அல்லாமல் பலரின் கனவில் இவர் நிஜ நாகமாகவே வலம் வந்தார்.அந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த வெற்றியாக பல வாய்ப்புகள் அவரது வீட்டின் கதவை தட்டியது .ஹந்தியில் சில படங்களே நடித்தாலும் ,இந்த ஒரு தொடரின் வெற்றியின் பரிசாக புகழ் உச்சிக்கே சென்றுவிட்டார் .

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

டிவி தொடர்கள் ,படங்களில் கதாநாயகியாக மட்டும் அல்லாமல் நெகடிவ் கதாபாத்திரத்திலும் பின்னி பெடலெடுப்பார் மௌனி .அவர் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்த படம் ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படம் அசத்தல்

புகைப்படம் அசத்தல்

சமூகவலைத்தளத்தில் எப்போதும் பிஸியாக இருக்கும் இவர் ,அடிக்கடி தனது வித்யாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம் .இன்ஸ்டாகிராமில் பல மில்லியன் கணக்கில் பாலோவ்ர்ஸ் வைத்துள்ள மௌனி ,ஒரு புகைப்படத்தை வெளியிட்டவுடன் லச்ச கணக்கில் லைக்ஸ் மற்றும் கமெண்டுகள் குவியும் .

அழகை காட்டி

அழகை காட்டி

சமீபத்தில் அவர் சோபா மீதி விதவிதமாக போஸ் கொடுத்து இருந்த புகைப்படம் அனைவரின் கண்களையும் குளிரவைத்துள்ளது .வச்ச கண் வாங்காமல் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் லைக்குகளை அல்லி குவிகின்றனர்.பலரும் இவரது அழகை வர்ணித்து கமெண்டுகள் பதிவிட்டு வருகின்றனர் .

ரசிகரின் ஏக்கம்

ரசிகரின் ஏக்கம்

பல ரசிகர்ப்பட்டாளத்தை குவித்து வைத்து இருக்கும் மௌனி தமிழில் கதாநாயகியாக எப்போது நடிப்பார் என்று அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர் .இதனை பேர் கண்ணனுக்கு படும் புகைப்படங்கள் தமிழ் இயக்குனர்களுக்கு ஏன் படவில்லை என்று பலரும் ஏக்கத்துடன் இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X