»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

கவர்ச்சி நடிகை மும்தாஜ், மும்தாஜ் என்ற படத்தில் 2 வேடங்களில் வெளுத்து வாங்கப் போவது தெரிந்த விஷயம்.

இந்த இரண்டையும் தவிர தனது இன்னொரு பரிமானத்தையும் காட்ட வருகிறார்.

அதாவது, மூன்றாதாக பாடும் திறமையையும் காட்டப் போகிறாராம்.

இசையமைப்பாளர் என்ன பாடுபடப் போகிறாரோ..

மும்ஸ் பாடுகிறார் என்றால் முக்கல் முனகல் பாட்டாகத் தான் இருக்கும்..

பார்ப்பவரைப் பரவசமடையச் செய்வது போதாதென்று, கேட்பவரையும் கிறுகிறுக்கச் செய்யவாம் இந்த முயற்சி..

நடக்கட்டும் மும்ஸின் கச்சேரி..

இசை வெள்ளத்தில் மூச்சுமுட்ட நீந்தட்டும் ரசிகர் பட்டாளம்...

Read more about: actor, actress, cinema, film, movies, mumtaj, tamilnadu
Please Wait while comments are loading...