»   »  நைலான் நளினி, சால்டு கொட்டாய் சரசு விஜய டி.ராஜேந்திரர் ரொம்ப காலமாய் தயாரித்து வரும் வீராசாமி படத்தில் நடித்து வரும் மும்தாஜுக்கு லோட்டோ லாட்டரிவிழுந்தது மாதிரி இளம் ஹீரோவான ரமேசுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.உடல் திடீரென ஏறுவது, இறக்குவது என்று பங்குச் சந்தை மாதிரி ஒரு ஸ்டெடி நிலவரம் இல்லாமல் இருக்கும் மும்தாஜுக்குமார்க்கெட்டும் அப்படித்தான் இருக்கிறது. காணாமல் போய் எல்லோரும் அவரை மறந்துவிடும்போது திடீரென வந்து நிற்பார்மும்தாஜ்.சமீப காலமாக அவர் நடித்து வந்த ஒரே படம் வீராசாமி தான். ஆனால், ராஜேந்தரின் டார்ச்சர் தாங்காமல் அதில் நடித்த மேக்னாநாயுடுவும் விபூதியும் ஊரை விட்டு ஓடிவிட்டனர். இதில் விபூதி ராஜேந்தரை திட்டிவிட்டே போய்விட்டார். மேக்னாவோ, இனிமேல் நோ கால்ஷீட்.. முடிந்ததைப் பாரு மேன் என்று கூறிவிட்டார். அவ்வளவு தூரத்துக்கு படப் பிடிப்பைஜவ்வாக இழுத்துவிட்டாராம் ராஜேந்தர்.ஆனால், அவர்களைப் போல கொண்டையை முடிந்து கொண்டு போக மும்தாஜால் முடியவில்லை. காரணம், எங்கே போறதுஎன்பது தான். வீட்டில் சும்மா இருப்பதற்கு இந்த சூட்டிங்கிற்காவது வந்து போய்க் கொண்டிருக்கலாம் என்பதால் டி.ஆர்.கேட்டபோதெல்லாம் கால்ஷீட்டைத் தந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.இந் நிலையில் தான் ஜித்தன் படத்தில் பூஜாவோடு நடித்த ஆர்.பி.செளத்ரியின் மகன் ரமேசுக்கு ஜோடியாக நடிக்க மும்தாஜுக்குஅழைப்பு வந்தது. விடுவாரா?.. கபக் என்று பிடித்துக் கொண்டார். வீராசாமி படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடிப்பது மாதிரி ரமேசுக்கு ஜோடியாக ஜெர்ரி என்ற படத்திலும் மூன்றில் ஒருஹீரோயினாக நடிக்கிறார் மும்தாஜ்.முதலில் இது தான் காதல் என்பதா என்ற பெயரில் உருவாக இருந்த இந்தப் படம் ஜெர்ரி என்று மாற்றப்பட்டுவிட்டது. இந்தப்படத்துக்காக 20 அடி உயர மாடியில் இருந்து ரமேசுடன் டூப் போடாமல் குதித்து தனது அத்தலெட்டிக் பாடியின் திறமையைக்காட்டியிருக்கிறார் மும்தாஜ். படத்தில் மும்தாஜைத் தவிர மீரா வாசுதேவன், ஸ்ருதி ஆகியோரும் ஹீரோயின்களாக இருந்தாலும் மும்சுக்கே கவர்ச்சி கலந்தவலுவான ரோலாம்.மீண்டும் டி.ஆர். புராணத்துக்கு வருவோம். வீராசாமி படத்தில் மும்தாஜின் தாயாராக நடிப்பது யார் தெரியுமா பலான படங்களில்கலக்கும் ஷர்மிலி தான். படத்தில் அவரது பெயர் நைலான் நளினியாம். மும்தாஜின் பெயர் சால்டு கொட்டாய் சரசு. (உலகமேதிருந்தினாலும் ராஜேந்தர் மட்டும் திருந்தவே மாட்டார்.)படத்தில் ஷர்மிலியும் மும்தாஜும் கவர்ச்சியில் அள்ளிப் பின்னிவிட்டார்களாம்.

நைலான் நளினி, சால்டு கொட்டாய் சரசு விஜய டி.ராஜேந்திரர் ரொம்ப காலமாய் தயாரித்து வரும் வீராசாமி படத்தில் நடித்து வரும் மும்தாஜுக்கு லோட்டோ லாட்டரிவிழுந்தது மாதிரி இளம் ஹீரோவான ரமேசுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.உடல் திடீரென ஏறுவது, இறக்குவது என்று பங்குச் சந்தை மாதிரி ஒரு ஸ்டெடி நிலவரம் இல்லாமல் இருக்கும் மும்தாஜுக்குமார்க்கெட்டும் அப்படித்தான் இருக்கிறது. காணாமல் போய் எல்லோரும் அவரை மறந்துவிடும்போது திடீரென வந்து நிற்பார்மும்தாஜ்.சமீப காலமாக அவர் நடித்து வந்த ஒரே படம் வீராசாமி தான். ஆனால், ராஜேந்தரின் டார்ச்சர் தாங்காமல் அதில் நடித்த மேக்னாநாயுடுவும் விபூதியும் ஊரை விட்டு ஓடிவிட்டனர். இதில் விபூதி ராஜேந்தரை திட்டிவிட்டே போய்விட்டார். மேக்னாவோ, இனிமேல் நோ கால்ஷீட்.. முடிந்ததைப் பாரு மேன் என்று கூறிவிட்டார். அவ்வளவு தூரத்துக்கு படப் பிடிப்பைஜவ்வாக இழுத்துவிட்டாராம் ராஜேந்தர்.ஆனால், அவர்களைப் போல கொண்டையை முடிந்து கொண்டு போக மும்தாஜால் முடியவில்லை. காரணம், எங்கே போறதுஎன்பது தான். வீட்டில் சும்மா இருப்பதற்கு இந்த சூட்டிங்கிற்காவது வந்து போய்க் கொண்டிருக்கலாம் என்பதால் டி.ஆர்.கேட்டபோதெல்லாம் கால்ஷீட்டைத் தந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.இந் நிலையில் தான் ஜித்தன் படத்தில் பூஜாவோடு நடித்த ஆர்.பி.செளத்ரியின் மகன் ரமேசுக்கு ஜோடியாக நடிக்க மும்தாஜுக்குஅழைப்பு வந்தது. விடுவாரா?.. கபக் என்று பிடித்துக் கொண்டார். வீராசாமி படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடிப்பது மாதிரி ரமேசுக்கு ஜோடியாக ஜெர்ரி என்ற படத்திலும் மூன்றில் ஒருஹீரோயினாக நடிக்கிறார் மும்தாஜ்.முதலில் இது தான் காதல் என்பதா என்ற பெயரில் உருவாக இருந்த இந்தப் படம் ஜெர்ரி என்று மாற்றப்பட்டுவிட்டது. இந்தப்படத்துக்காக 20 அடி உயர மாடியில் இருந்து ரமேசுடன் டூப் போடாமல் குதித்து தனது அத்தலெட்டிக் பாடியின் திறமையைக்காட்டியிருக்கிறார் மும்தாஜ். படத்தில் மும்தாஜைத் தவிர மீரா வாசுதேவன், ஸ்ருதி ஆகியோரும் ஹீரோயின்களாக இருந்தாலும் மும்சுக்கே கவர்ச்சி கலந்தவலுவான ரோலாம்.மீண்டும் டி.ஆர். புராணத்துக்கு வருவோம். வீராசாமி படத்தில் மும்தாஜின் தாயாராக நடிப்பது யார் தெரியுமா பலான படங்களில்கலக்கும் ஷர்மிலி தான். படத்தில் அவரது பெயர் நைலான் நளினியாம். மும்தாஜின் பெயர் சால்டு கொட்டாய் சரசு. (உலகமேதிருந்தினாலும் ராஜேந்தர் மட்டும் திருந்தவே மாட்டார்.)படத்தில் ஷர்மிலியும் மும்தாஜும் கவர்ச்சியில் அள்ளிப் பின்னிவிட்டார்களாம்.

Subscribe to Oneindia Tamil
விஜய டி.ராஜேந்திரர் ரொம்ப காலமாய் தயாரித்து வரும் வீராசாமி படத்தில் நடித்து வரும் மும்தாஜுக்கு லோட்டோ லாட்டரிவிழுந்தது மாதிரி இளம் ஹீரோவான ரமேசுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

உடல் திடீரென ஏறுவது, இறக்குவது என்று பங்குச் சந்தை மாதிரி ஒரு ஸ்டெடி நிலவரம் இல்லாமல் இருக்கும் மும்தாஜுக்குமார்க்கெட்டும் அப்படித்தான் இருக்கிறது. காணாமல் போய் எல்லோரும் அவரை மறந்துவிடும்போது திடீரென வந்து நிற்பார்மும்தாஜ்.

சமீப காலமாக அவர் நடித்து வந்த ஒரே படம் வீராசாமி தான். ஆனால், ராஜேந்தரின் டார்ச்சர் தாங்காமல் அதில் நடித்த மேக்னாநாயுடுவும் விபூதியும் ஊரை விட்டு ஓடிவிட்டனர். இதில் விபூதி ராஜேந்தரை திட்டிவிட்டே போய்விட்டார்.

மேக்னாவோ, இனிமேல் நோ கால்ஷீட்.. முடிந்ததைப் பாரு மேன் என்று கூறிவிட்டார். அவ்வளவு தூரத்துக்கு படப் பிடிப்பைஜவ்வாக இழுத்துவிட்டாராம் ராஜேந்தர்.

ஆனால், அவர்களைப் போல கொண்டையை முடிந்து கொண்டு போக மும்தாஜால் முடியவில்லை. காரணம், எங்கே போறதுஎன்பது தான். வீட்டில் சும்மா இருப்பதற்கு இந்த சூட்டிங்கிற்காவது வந்து போய்க் கொண்டிருக்கலாம் என்பதால் டி.ஆர்.கேட்டபோதெல்லாம் கால்ஷீட்டைத் தந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந் நிலையில் தான் ஜித்தன் படத்தில் பூஜாவோடு நடித்த ஆர்.பி.செளத்ரியின் மகன் ரமேசுக்கு ஜோடியாக நடிக்க மும்தாஜுக்குஅழைப்பு வந்தது. விடுவாரா?.. கபக் என்று பிடித்துக் கொண்டார்.

வீராசாமி படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடிப்பது மாதிரி ரமேசுக்கு ஜோடியாக ஜெர்ரி என்ற படத்திலும் மூன்றில் ஒருஹீரோயினாக நடிக்கிறார் மும்தாஜ்.

முதலில் இது தான் காதல் என்பதா என்ற பெயரில் உருவாக இருந்த இந்தப் படம் ஜெர்ரி என்று மாற்றப்பட்டுவிட்டது. இந்தப்படத்துக்காக 20 அடி உயர மாடியில் இருந்து ரமேசுடன் டூப் போடாமல் குதித்து தனது அத்தலெட்டிக் பாடியின் திறமையைக்காட்டியிருக்கிறார் மும்தாஜ்.

படத்தில் மும்தாஜைத் தவிர மீரா வாசுதேவன், ஸ்ருதி ஆகியோரும் ஹீரோயின்களாக இருந்தாலும் மும்சுக்கே கவர்ச்சி கலந்தவலுவான ரோலாம்.

மீண்டும் டி.ஆர். புராணத்துக்கு வருவோம். வீராசாமி படத்தில் மும்தாஜின் தாயாராக நடிப்பது யார் தெரியுமா பலான படங்களில்கலக்கும் ஷர்மிலி தான். படத்தில் அவரது பெயர் நைலான் நளினியாம். மும்தாஜின் பெயர் சால்டு கொட்டாய் சரசு. (உலகமேதிருந்தினாலும் ராஜேந்தர் மட்டும் திருந்தவே மாட்டார்.)

படத்தில் ஷர்மிலியும் மும்தாஜும் கவர்ச்சியில் அள்ளிப் பின்னிவிட்டார்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil