இஞ்சி மரப்பா இடுப்பைக்காட்டி… குலுங்கி குலுங்கி ஆட்டம் போட்ட நந்திதா ஸ்வேதா !

சென்னை : நடிகை நந்திதா ஸ்வேதா, ஐபிசி 376, இடம் பொருள் ஏவல், வணங்காமுடி ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Recommended Video

செல்வராகவன் ஒரு நடிப்பு SCHOOL| ACTRESS NANDITA SWETHA CHAT| FILMIBEAT TAMIL

தமிழ், கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழிகளில் முக்கியமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் குலுக்கலான நடனமாடிய வீடியோவை பதிவிட்டுள்ளார் அது வைரலாகி வருகிறது.

பெரிய வெற்றி

பெரிய வெற்றி

நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னடத்திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுத்தார் நந்திதா. அந்த படத்தில் நந்திதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து தனது பெயரை நந்திதா ஸ்வேதாவாக மாற்றிக்கொண்டார்.

அட்டக்கத்தியில்

அட்டக்கத்தியில்

பின்னர், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படத்தில் தினேஷூக்கு ஜோடியாக நடித்திருப்பார் நந்திதா ஸ்வேதா. அந்தப்படம் தான் முதன்முறையாக இவர் அறிமுகமான தமிழ் திரைப்படமாகும். அடுத்ததே விஜய் சேதுபதியுடன் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

திறமையான நடிகை

திறமையான நடிகை

இதையடுத்து, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா ஆகிய படங்களிலும், தளபதியின் புலி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். சிறிது நேரமே அந்த கதாபாத்திரம் வந்தாலும் அந்த கதாபாத்திரம் நின்னு பேசும் அளவுக்கு இருந்தது. என்னத்தான் திறமையான நடிகையாக இருந்தாலும் இவருக்கு பட வாய்ப்புகள் சரி வர அமைய வில்லை.

வேறலெவல் டான்ஸ்

வேறலெவல் டான்ஸ்

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது இவர், அன்னியன் திரைப்படத்தில் வரும் அண்டங்காக்கா கொண்டக்காரி பாடலுக்கு புடவையில் இஞ்சி மரப்பா இடுப்பைக்காட்டி ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு பல இளசுகள் தங்களது இதயத்தை பரிசளித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X