»   »  நமீதா டீச்சர்! வல்லவன் எப்போது முடியுமோ என்ற சோகத்தில் தயாரிப்பாளர் தேனப்பன் இருக்க,சிம்புவோ வேறு ஒரு கவலையில் இருக்கிறார்.வல்லவன் ஆரம்பித்ததில் இருந்து ஏகப்பட்ட ராமாயணம். முதலில் சிம்பு,நயனதாரவின் உதட்டுக் கடி போஸ் சர்ச்சையக்ை கிளப்பியது. அப்புறம், தனதுகேரக்டரை ஆட்டுப் புழுக்கை அளவுக்கு சுருக்கி விட்டதாக சந்தியா புலம்பினார். இந்தப் பிரச்சினைக்கெல்லாம் உச்சமாக, ரீமா சென் கிளம்பினார். படு ஆபாசமானடிரஸ் கொடுத்து ஆடச் சொன்னார் சிம்பு என்று கூறி அவருடன் கடும் வாக்குவாதம்செய்த ரீமா அப்படியே ஊருக்குக் கிளம்பிப் போனார். பின்னர் ஏகப்பட்டசமரசங்களுக்குப் பின்னர் மீண்டும் வல்லவன் ஷூட்டிங்குக்கு வரத் தொடங்கினார்.அப்படியும், இப்படியுமாக வல்லவன் தள்ளாடிக் கொண்டிருப்பதைப் பார்த்ததயாரிப்பாளர் தேனப்பன், எப்படிப் படம் முடியும், எப்போ ரிலீஸாகும் என்று படுசோகமாக இருக்கிறார். இந்த சமயம் பார்த்து தேனப்பனைப் பார்த்த சிம்பு புதுக்குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.அதாவது படத்தில் புதுசாக ஒரு கேரக்டரை சொருகியுள்ளாராம் சிம்பு. இந்த கேரக்டரை படு கிளாமராக உருவாக்கியுள்ளார். எப்படி என்றால், முந்தானைடிச்சு படத்தில் வந்தாரே தீபா டீச்சர். அதுபோன்ற ஒரு டீச்சர் கேரக்டராம்.இந்தக் கேரக்டருக்கு யாரை போடலாம் என்று அவர் யோசித்தபோது, கொப்பும்குலையுமாக இருக்கும் நமீதாதான் ஞாபகத்திற்கு வந்துள்ளார். உடனடியாகநமீதாவைப் பிடிச்சுக் கொடுங்க என்று தேனப்பனிடம் போட்டு வைத்துள்ளாராம்சிம்பு.இப்ப எதுக்கு திடீர்னு புது கேரக்டர் என்று நெஞ்சை ஒரு கையில் பிடித்துக் கொண்டுசிம்புவிடம் கேட்டுள்ளார் தேனப்பன். அதற்கு சிம்பு, அந்த கேரக்டரை ரொம்பமுக்கியமானதாக கிரியேட் பண்ணியுள்ளேன். கண்டிப்பா வேணும் என்றுகூறியுள்ளாராம். இதனால் இப்போது நமீதாவும் வல்லவனுக்கு வரப் போகிறார். ஏற்கனவே ரீமாவும்,நயனதாராவும் கிளாமரை லிட்டர் லிட்டராக ஊற்றிக் கொடுத்துள்ள நிலையில்நமீதாவை வைத்து டன் கணக்கில் கிளாமருக்கு வெயிட் ஏற்றத் திட்டமிட்டுள்ளார்சிம்பு.

நமீதா டீச்சர்! வல்லவன் எப்போது முடியுமோ என்ற சோகத்தில் தயாரிப்பாளர் தேனப்பன் இருக்க,சிம்புவோ வேறு ஒரு கவலையில் இருக்கிறார்.வல்லவன் ஆரம்பித்ததில் இருந்து ஏகப்பட்ட ராமாயணம். முதலில் சிம்பு,நயனதாரவின் உதட்டுக் கடி போஸ் சர்ச்சையக்ை கிளப்பியது. அப்புறம், தனதுகேரக்டரை ஆட்டுப் புழுக்கை அளவுக்கு சுருக்கி விட்டதாக சந்தியா புலம்பினார். இந்தப் பிரச்சினைக்கெல்லாம் உச்சமாக, ரீமா சென் கிளம்பினார். படு ஆபாசமானடிரஸ் கொடுத்து ஆடச் சொன்னார் சிம்பு என்று கூறி அவருடன் கடும் வாக்குவாதம்செய்த ரீமா அப்படியே ஊருக்குக் கிளம்பிப் போனார். பின்னர் ஏகப்பட்டசமரசங்களுக்குப் பின்னர் மீண்டும் வல்லவன் ஷூட்டிங்குக்கு வரத் தொடங்கினார்.அப்படியும், இப்படியுமாக வல்லவன் தள்ளாடிக் கொண்டிருப்பதைப் பார்த்ததயாரிப்பாளர் தேனப்பன், எப்படிப் படம் முடியும், எப்போ ரிலீஸாகும் என்று படுசோகமாக இருக்கிறார். இந்த சமயம் பார்த்து தேனப்பனைப் பார்த்த சிம்பு புதுக்குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.அதாவது படத்தில் புதுசாக ஒரு கேரக்டரை சொருகியுள்ளாராம் சிம்பு. இந்த கேரக்டரை படு கிளாமராக உருவாக்கியுள்ளார். எப்படி என்றால், முந்தானைடிச்சு படத்தில் வந்தாரே தீபா டீச்சர். அதுபோன்ற ஒரு டீச்சர் கேரக்டராம்.இந்தக் கேரக்டருக்கு யாரை போடலாம் என்று அவர் யோசித்தபோது, கொப்பும்குலையுமாக இருக்கும் நமீதாதான் ஞாபகத்திற்கு வந்துள்ளார். உடனடியாகநமீதாவைப் பிடிச்சுக் கொடுங்க என்று தேனப்பனிடம் போட்டு வைத்துள்ளாராம்சிம்பு.இப்ப எதுக்கு திடீர்னு புது கேரக்டர் என்று நெஞ்சை ஒரு கையில் பிடித்துக் கொண்டுசிம்புவிடம் கேட்டுள்ளார் தேனப்பன். அதற்கு சிம்பு, அந்த கேரக்டரை ரொம்பமுக்கியமானதாக கிரியேட் பண்ணியுள்ளேன். கண்டிப்பா வேணும் என்றுகூறியுள்ளாராம். இதனால் இப்போது நமீதாவும் வல்லவனுக்கு வரப் போகிறார். ஏற்கனவே ரீமாவும்,நயனதாராவும் கிளாமரை லிட்டர் லிட்டராக ஊற்றிக் கொடுத்துள்ள நிலையில்நமீதாவை வைத்து டன் கணக்கில் கிளாமருக்கு வெயிட் ஏற்றத் திட்டமிட்டுள்ளார்சிம்பு.

Subscribe to Oneindia Tamil
வல்லவன் எப்போது முடியுமோ என்ற சோகத்தில் தயாரிப்பாளர் தேனப்பன் இருக்க,சிம்புவோ வேறு ஒரு கவலையில் இருக்கிறார்.

வல்லவன் ஆரம்பித்ததில் இருந்து ஏகப்பட்ட ராமாயணம். முதலில் சிம்பு,நயனதாரவின் உதட்டுக் கடி போஸ் சர்ச்சையக்ை கிளப்பியது. அப்புறம், தனதுகேரக்டரை ஆட்டுப் புழுக்கை அளவுக்கு சுருக்கி விட்டதாக சந்தியா புலம்பினார்.

இந்தப் பிரச்சினைக்கெல்லாம் உச்சமாக, ரீமா சென் கிளம்பினார். படு ஆபாசமானடிரஸ் கொடுத்து ஆடச் சொன்னார் சிம்பு என்று கூறி அவருடன் கடும் வாக்குவாதம்செய்த ரீமா அப்படியே ஊருக்குக் கிளம்பிப் போனார். பின்னர் ஏகப்பட்டசமரசங்களுக்குப் பின்னர் மீண்டும் வல்லவன் ஷூட்டிங்குக்கு வரத் தொடங்கினார்.

அப்படியும், இப்படியுமாக வல்லவன் தள்ளாடிக் கொண்டிருப்பதைப் பார்த்ததயாரிப்பாளர் தேனப்பன், எப்படிப் படம் முடியும், எப்போ ரிலீஸாகும் என்று படுசோகமாக இருக்கிறார். இந்த சமயம் பார்த்து தேனப்பனைப் பார்த்த சிம்பு புதுக்குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

அதாவது படத்தில் புதுசாக ஒரு கேரக்டரை சொருகியுள்ளாராம் சிம்பு.

இந்த கேரக்டரை படு கிளாமராக உருவாக்கியுள்ளார். எப்படி என்றால், முந்தானைடிச்சு படத்தில் வந்தாரே தீபா டீச்சர். அதுபோன்ற ஒரு டீச்சர் கேரக்டராம்.

இந்தக் கேரக்டருக்கு யாரை போடலாம் என்று அவர் யோசித்தபோது, கொப்பும்குலையுமாக இருக்கும் நமீதாதான் ஞாபகத்திற்கு வந்துள்ளார். உடனடியாகநமீதாவைப் பிடிச்சுக் கொடுங்க என்று தேனப்பனிடம் போட்டு வைத்துள்ளாராம்சிம்பு.

இப்ப எதுக்கு திடீர்னு புது கேரக்டர் என்று நெஞ்சை ஒரு கையில் பிடித்துக் கொண்டுசிம்புவிடம் கேட்டுள்ளார் தேனப்பன். அதற்கு சிம்பு, அந்த கேரக்டரை ரொம்பமுக்கியமானதாக கிரியேட் பண்ணியுள்ளேன். கண்டிப்பா வேணும் என்றுகூறியுள்ளாராம்.

இதனால் இப்போது நமீதாவும் வல்லவனுக்கு வரப் போகிறார். ஏற்கனவே ரீமாவும்,நயனதாராவும் கிளாமரை லிட்டர் லிட்டராக ஊற்றிக் கொடுத்துள்ள நிலையில்நமீதாவை வைத்து டன் கணக்கில் கிளாமருக்கு வெயிட் ஏற்றத் திட்டமிட்டுள்ளார்சிம்பு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil