»   »  கரெக்ட் நமீதா சம்பளம் கொறச்சலா இருக்கே என்று நமீதாவை யாரும் கிள்ளுக்கீரையாக நினைத்து விட முடியாது. அந்த அளவுக்கு ஆளைப்பார்த்து தான் கால்ஷீட்டே கொடுக்கிறார் அம்மணி. மற்ற ஹீரோயின்களுடன் ஒப்பிடுகையில் நமீதாவின் சம்பளம் ரொம்பக் கம்மி தான். அதிக பட்சம் 15 வாங்குகிறார், ஒத்த ஆட்டம்என்றால் 5ல் படிகிறார். இப்படி ரேட் சீப்பாக இருந்தும் நமீதா அதிக படங்களில் ஏன் நடிக்கவில்லை என்ற குழப்பம் நிறையபேருக்கு இருக்கும். அதற்கு ரெண்டு முக்கியமான காரணம். ஒன்னு, தன்னை புக் பண்ண வரும் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என மூன்று பேர்குறித்தும் திருப்தி வந்தால் தான் நமீதா ஒத்துக் கொள்கிறார். இரண்டாவது, வாய்ப்பு வருகிறதே என்று குப்பைப் படங்களில் நடித்துப் பெயரைக் கெடுத்துக் கொள்ள அவர் விரும்புவதில்லை. பெரும்பாலும் பெரிய நடிகர்களுடன் தான் ஜோடி சேர ஆசைப்படுகிறார் நமீதா. அதிலும் சத்யராஜ் படம் என்றால் பேரமேபேசுவதில்லையாம், உடனே டேட்ஸ் கொடுத்து விடுகிறார். டைரக்டர் பத்திக் கூட கவலைப்படுவதில்லையாம். அந்த அளவுக்குசத்யராஜ் மீது அபார நம்பிக்கை வைத்துள்ளார் நமீதா. அதே சமயம் மற்ற ஹீரோக்கள் படம் என்றால் ரொம்பவே யோசித்துத் தான் முடிவெடுக்கிறாராம். இதனால் தான் சம்பளம்குறைத்து வாங்கினாலும் கூட செலக்ட்டிவாக இருப்பதால், ரொம்பக் குறைவான படங்களிலேயே நடித்து வருகிறார் நமீதா. ஏன் சத்யராஜ் மீது மட்டும் இம்புட்டு நம்பிக்கை என்று நமீதாவைக் கேட்டால், சத்யராஜ் சார் ஒரு ஜென்டில்மேன். அவரது பேச்சுத்தான் குண்டக்க, மண்டக்க இருக்கும். ஆனால் தனிப்பட்ட முறையில் மிகச் சிறந்த அறிவாளி, புத்திசாலி, எதைப் பேசுகிறோம்,என்ன பேசுகிறோம் என்பதைப் புரிந்து பேசுவார். ரொம்பத் தீர்க்கமான சிந்தனாவாதி, தொலைநோக்குப் பார்வை கொண்டவர். நடிகை தானே என்று இளக்காரமாகப் பார்க்கமாட்டார், பேச மாட்டார். பிற நடிகர்களிடம் காணப்படும் சில சில்லறை வேலைகள் இவரிடம் சுத்தமாக இருக்காது, அதுஅவருக்கும் பிடிக்காது. லொள்ளு, ஜொள்ளாகப் பேசினாலும், நடித்தாலும் செட்டில் அத்தனை பேரிடமும் ரொம்ப தங்கமாக பழகுவார். அதனால் தான்எனக்கு சத்யராஜுடன் நடிப்பதென்றால் மறுப்பே கிடையாது. அதை விட முக்கியமான இன்னொரு காரணம், என்னோட உயரத்துக்குப் பொருத்தமான நடிகர் சத்யராஜ் மட்டும் தான். எனவேதான் நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் படங்கள் நல்ல வெற்றி பெறுகின்றன. இது போதுமா, நான் சத்யராஜுடன் சேர்ந்துநடிப்பதற்கான காரணங்கள் என்று சரமாரியாகக் கேட்டு திக்கு முக்காட வைக்கிறார் நமீதா. இதற்கிடையே நமீதா ஒரு படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்க போவதாக கோடம்பாக்க வட்டாரம் கூறுகிறது. நமீதாவின்சிபாரிசால் அவருடைய காதலர் ஸ்டீபன் கபூர் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நமீதாவேநடிப்பதால் சம்பளம் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் நமீ. காதலுக்காக தன் சம்பளத்தை தியாகம் செய்துள்ளார் நமீதா.அபாரம், அபாரம்

கரெக்ட் நமீதா சம்பளம் கொறச்சலா இருக்கே என்று நமீதாவை யாரும் கிள்ளுக்கீரையாக நினைத்து விட முடியாது. அந்த அளவுக்கு ஆளைப்பார்த்து தான் கால்ஷீட்டே கொடுக்கிறார் அம்மணி. மற்ற ஹீரோயின்களுடன் ஒப்பிடுகையில் நமீதாவின் சம்பளம் ரொம்பக் கம்மி தான். அதிக பட்சம் 15 வாங்குகிறார், ஒத்த ஆட்டம்என்றால் 5ல் படிகிறார். இப்படி ரேட் சீப்பாக இருந்தும் நமீதா அதிக படங்களில் ஏன் நடிக்கவில்லை என்ற குழப்பம் நிறையபேருக்கு இருக்கும். அதற்கு ரெண்டு முக்கியமான காரணம். ஒன்னு, தன்னை புக் பண்ண வரும் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என மூன்று பேர்குறித்தும் திருப்தி வந்தால் தான் நமீதா ஒத்துக் கொள்கிறார். இரண்டாவது, வாய்ப்பு வருகிறதே என்று குப்பைப் படங்களில் நடித்துப் பெயரைக் கெடுத்துக் கொள்ள அவர் விரும்புவதில்லை. பெரும்பாலும் பெரிய நடிகர்களுடன் தான் ஜோடி சேர ஆசைப்படுகிறார் நமீதா. அதிலும் சத்யராஜ் படம் என்றால் பேரமேபேசுவதில்லையாம், உடனே டேட்ஸ் கொடுத்து விடுகிறார். டைரக்டர் பத்திக் கூட கவலைப்படுவதில்லையாம். அந்த அளவுக்குசத்யராஜ் மீது அபார நம்பிக்கை வைத்துள்ளார் நமீதா. அதே சமயம் மற்ற ஹீரோக்கள் படம் என்றால் ரொம்பவே யோசித்துத் தான் முடிவெடுக்கிறாராம். இதனால் தான் சம்பளம்குறைத்து வாங்கினாலும் கூட செலக்ட்டிவாக இருப்பதால், ரொம்பக் குறைவான படங்களிலேயே நடித்து வருகிறார் நமீதா. ஏன் சத்யராஜ் மீது மட்டும் இம்புட்டு நம்பிக்கை என்று நமீதாவைக் கேட்டால், சத்யராஜ் சார் ஒரு ஜென்டில்மேன். அவரது பேச்சுத்தான் குண்டக்க, மண்டக்க இருக்கும். ஆனால் தனிப்பட்ட முறையில் மிகச் சிறந்த அறிவாளி, புத்திசாலி, எதைப் பேசுகிறோம்,என்ன பேசுகிறோம் என்பதைப் புரிந்து பேசுவார். ரொம்பத் தீர்க்கமான சிந்தனாவாதி, தொலைநோக்குப் பார்வை கொண்டவர். நடிகை தானே என்று இளக்காரமாகப் பார்க்கமாட்டார், பேச மாட்டார். பிற நடிகர்களிடம் காணப்படும் சில சில்லறை வேலைகள் இவரிடம் சுத்தமாக இருக்காது, அதுஅவருக்கும் பிடிக்காது. லொள்ளு, ஜொள்ளாகப் பேசினாலும், நடித்தாலும் செட்டில் அத்தனை பேரிடமும் ரொம்ப தங்கமாக பழகுவார். அதனால் தான்எனக்கு சத்யராஜுடன் நடிப்பதென்றால் மறுப்பே கிடையாது. அதை விட முக்கியமான இன்னொரு காரணம், என்னோட உயரத்துக்குப் பொருத்தமான நடிகர் சத்யராஜ் மட்டும் தான். எனவேதான் நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் படங்கள் நல்ல வெற்றி பெறுகின்றன. இது போதுமா, நான் சத்யராஜுடன் சேர்ந்துநடிப்பதற்கான காரணங்கள் என்று சரமாரியாகக் கேட்டு திக்கு முக்காட வைக்கிறார் நமீதா. இதற்கிடையே நமீதா ஒரு படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்க போவதாக கோடம்பாக்க வட்டாரம் கூறுகிறது. நமீதாவின்சிபாரிசால் அவருடைய காதலர் ஸ்டீபன் கபூர் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நமீதாவேநடிப்பதால் சம்பளம் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் நமீ. காதலுக்காக தன் சம்பளத்தை தியாகம் செய்துள்ளார் நமீதா.அபாரம், அபாரம்

Subscribe to Oneindia Tamil
சம்பளம் கொறச்சலா இருக்கே என்று நமீதாவை யாரும் கிள்ளுக்கீரையாக நினைத்து விட முடியாது. அந்த அளவுக்கு ஆளைப்பார்த்து தான் கால்ஷீட்டே கொடுக்கிறார் அம்மணி.

மற்ற ஹீரோயின்களுடன் ஒப்பிடுகையில் நமீதாவின் சம்பளம் ரொம்பக் கம்மி தான். அதிக பட்சம் 15 வாங்குகிறார், ஒத்த ஆட்டம்என்றால் 5ல் படிகிறார். இப்படி ரேட் சீப்பாக இருந்தும் நமீதா அதிக படங்களில் ஏன் நடிக்கவில்லை என்ற குழப்பம் நிறையபேருக்கு இருக்கும்.

அதற்கு ரெண்டு முக்கியமான காரணம். ஒன்னு, தன்னை புக் பண்ண வரும் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என மூன்று பேர்குறித்தும் திருப்தி வந்தால் தான் நமீதா ஒத்துக் கொள்கிறார்.

இரண்டாவது, வாய்ப்பு வருகிறதே என்று குப்பைப் படங்களில் நடித்துப் பெயரைக் கெடுத்துக் கொள்ள அவர் விரும்புவதில்லை.

பெரும்பாலும் பெரிய நடிகர்களுடன் தான் ஜோடி சேர ஆசைப்படுகிறார் நமீதா. அதிலும் சத்யராஜ் படம் என்றால் பேரமேபேசுவதில்லையாம், உடனே டேட்ஸ் கொடுத்து விடுகிறார். டைரக்டர் பத்திக் கூட கவலைப்படுவதில்லையாம். அந்த அளவுக்குசத்யராஜ் மீது அபார நம்பிக்கை வைத்துள்ளார் நமீதா.

அதே சமயம் மற்ற ஹீரோக்கள் படம் என்றால் ரொம்பவே யோசித்துத் தான் முடிவெடுக்கிறாராம். இதனால் தான் சம்பளம்குறைத்து வாங்கினாலும் கூட செலக்ட்டிவாக இருப்பதால், ரொம்பக் குறைவான படங்களிலேயே நடித்து வருகிறார் நமீதா.

ஏன் சத்யராஜ் மீது மட்டும் இம்புட்டு நம்பிக்கை என்று நமீதாவைக் கேட்டால், சத்யராஜ் சார் ஒரு ஜென்டில்மேன். அவரது பேச்சுத்தான் குண்டக்க, மண்டக்க இருக்கும். ஆனால் தனிப்பட்ட முறையில் மிகச் சிறந்த அறிவாளி, புத்திசாலி, எதைப் பேசுகிறோம்,என்ன பேசுகிறோம் என்பதைப் புரிந்து பேசுவார்.

ரொம்பத் தீர்க்கமான சிந்தனாவாதி, தொலைநோக்குப் பார்வை கொண்டவர். நடிகை தானே என்று இளக்காரமாகப் பார்க்கமாட்டார், பேச மாட்டார். பிற நடிகர்களிடம் காணப்படும் சில சில்லறை வேலைகள் இவரிடம் சுத்தமாக இருக்காது, அதுஅவருக்கும் பிடிக்காது.

லொள்ளு, ஜொள்ளாகப் பேசினாலும், நடித்தாலும் செட்டில் அத்தனை பேரிடமும் ரொம்ப தங்கமாக பழகுவார். அதனால் தான்எனக்கு சத்யராஜுடன் நடிப்பதென்றால் மறுப்பே கிடையாது.

அதை விட முக்கியமான இன்னொரு காரணம், என்னோட உயரத்துக்குப் பொருத்தமான நடிகர் சத்யராஜ் மட்டும் தான். எனவேதான் நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் படங்கள் நல்ல வெற்றி பெறுகின்றன. இது போதுமா, நான் சத்யராஜுடன் சேர்ந்துநடிப்பதற்கான காரணங்கள் என்று சரமாரியாகக் கேட்டு திக்கு முக்காட வைக்கிறார் நமீதா.

இதற்கிடையே நமீதா ஒரு படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்க போவதாக கோடம்பாக்க வட்டாரம் கூறுகிறது. நமீதாவின்சிபாரிசால் அவருடைய காதலர் ஸ்டீபன் கபூர் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நமீதாவேநடிப்பதால் சம்பளம் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் நமீ. காதலுக்காக தன் சம்பளத்தை தியாகம் செய்துள்ளார் நமீதா.

அபாரம், அபாரம்

Read more about: namitha namitha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil