நம நம நமீதா!

By Staff
நமீதாவின் முழு நீள கவர்ச்சியில் ஒரு படத்தை எடுக்கப் போகிறார்கள்.

டக்கர் டாப் , பிரமாண்ட பேக், ஷைனிங் சைடு என கவர்ச்சியின் அத்தனைஅம்சங்களையும் அக்கு அக்காக காட்டி அசத்தி வரும் நமீதா, இதில் கவர்ச்சிகரகாட்டம் ஆடப் போகிறார்.

இந்தப் டம் மலையாளத்திலோ, இந்தியிலோ தயாராகவில்லை. நம்ம தமிழில்தான்இப்படி ஒரு ரவுண்டு கட்டும் படம் உருவாகப் போகிறதாம். படத்தின் பெயர்மின்னலடிக்குதே.

அலையடிக்குதே என்று கொஞ்ச காலத்திற்கு மன்பு ஒரு படம் வந்ததுநினைவிருக்கிறதா? சிந்து துலானியை குண்டக்க மண்டக்க கிளாமர் காட்ட வைத்துவெளியான அந்தப் படம் ரசிகர்களிடம் எடுபடவில்லை.

அதே குரூப்தான் இப்போது நமீதாவை வைத்து மின்னலடிக்குதே என்ற பெயரில்படத்தைத் தயாரிக்கவுள்ளது.

இப்படத்தில் நமீதாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை (ஆமா, ரொம்ப மக்கியம்!)அமைக்கப்பட்டுள்ளதாம். படத்தை இயக்கப் போவது காளிமுத்து. இவர்தான்அலையடிக்குதே படத்தையும் இயக்கியவர்.

நமீதாவுக்காக இப்படத்தில் 6 பாடல்களை வைத்துள்ளனர். அத்தனை பாடல்களையும்மழை பின்னணியில்தான் சுடப் போகிறார்களாம்.

அம்புட்டு பாட்டிலும் நமீதா, நமநமக்கப் போகிறாராம்.

படத்தின் கதை என்ன என்று காளிமத்துவிடம் கேட்டபோது, போங்க சார்,விளையாடாதீங்க என்று குமட்டில் குத்திவிட்டு சிரித்து விட்டுப் போனார். அப்பகதையே இன்னும் ரெடியாகலையா?

சரி, காளிமுத்துவை விடுவோம். நமீதா சமீபத்தில் ஒரு கேரவன் வண்டியை சொந்தக்காசு போட்டு வாங்கியுள்ளார். பக்காவாக அத்தனை வசதிகளுடன் கூடிய இந்தகேரவன் வேனை சொந்தமாக வாங்கியது குறித்து நமீதாவிடம் கேட்டால்,

சில இடங்களுக்கு ஷூட்டிங் போகும்போது, உடை மாற்றவும், ஓய்வு எடுக்கவும்வசதி இல்லை. இதனால்தான் கேரவன் வேனை சொந்தமாக வாங்கி விட்டேன்.இனிமேல் எனது பிரைவசிக்குப் பிரச்சினை வராது என்றார்.

வேனுக்குள்ளேயே அமர்ந்து நமீதாவுடன் வரும் அவரது தோஸ்த், வண்டியை விட்டுஇறங்காமல் உள்ளாரேயே உட்கார்ந்து கொள்கிறாராம்.

அம்மணி மட்டும்தாதன் அடிக்கடி உள்ளே போய் வெளியே வருகிறாராம்.

நல்லாருங்கய்யா, நல்லாருங்க!

Read more about: namithas minnaladikuthey
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X