மச்சானை கைவிட்ட நமீதா... இப்போ டயட்டில் இருக்கார்...!

By Mayura Akilan

நமீதா.... இந்த வார்த்தை சினிமா ரசிகர்களை கிறங்கடிக்கிறது. அவர் சினிமாவில் நடிக்காவிட்டாலும் அவருக்கு என்று உள்ள ரசிகர்கள் இன்னமும் நமீதாவின் படங்களை ஏக்கப்பெருமூச்சோடு பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

தாராள கவர்ச்சியால் கலங்கடித்தவர்

தாராள கவர்ச்சியால் கலங்கடித்தவர்

வட மாநிலத்தை சேர்ந்தவரான நமீதா. தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். நடிப்பு லாங்குவேஜ் தெரியாவிட்டாலும் தனது 'பாடி' லாங்குவேஜ் மற்றும் தாராள கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்தார். மச்சான் என்று ரசிகர்களை அழைத்து கிறங்க வைத்தார்.

இணையத்தில் நமீதா....

இணையத்தில் நமீதா....

இவர் நடித்த எல்லா படங்களிலும் இவரது கவர்ச்சிதான் மேலோங்கி நின்றது. பட வாய்ப்புகள் குறைந்தபோது மும்பைக்குச் சென்று சிறப்பு ஏற்பாடுகள் செய்து விதவிதமாக கவர்ச்சி படங்களை எடுத்து வந்து இணைய தளத்தில் உலவவிட்டார்.

ஐயோ கிள்ளுறாங்களே...

ஐயோ கிள்ளுறாங்களே...

ஏதாவது விழாக்களுக்கு போனால் என்னை ரசிகர்கள் கிள்ளி விட்டார்கள் என்று அதிரடியாக உள்ளூர் மீடியாக்களுக்கு தீனி கொடுப்பார்.

 கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது

கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது

நமீதா எந்த விழாவில் கலந்து கொண்டாலும் கவர்ச்சி உடைக்கு பஞ்சமிருக்காது. ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்தாலும் எல்லோர் கண்களும் இவர் மீது படவேண்டும் என்பதுபோல உடை அணிவார்.

எல்லாம் ஒரு வௌம்பரம்

எல்லாம் ஒரு வௌம்பரம்

காசு செலவழித்து விளம்பரம் செய்வதில் முன்னணியில் இருப்பவர் நமீதா என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். தன்னை எப்படி விளம்பரப் படுத்திக் கொள்வது என்று நமீதா ஒரு புத்தகமே எழுதலாம். அத்தனை திட்டங்கள் அவர் கைவசம் இருக்கிறது. இப்போ காசு கொடுத்து கவிதை வேறு பாட வைத்திருக்கிறார்.

இந்தியப் பெண்களில் அழகானவர்

இந்தியப் பெண்களில் அழகானவர்

திடீரென இணைய தளத்தில் அதிகம் தேடப்படும் பெண் நமீதாதான் என்ற புள்ளி விபரம் மீடியாக்களில் வெளியாகும். இந்த வரிசையில் இப்போது ஜப்பான் டி.வி ஒன்று நமீதாதான் இந்திய பெண்களில் அழகு என்று ஒரு செய்தியை தட்டி விட்டிருக்கிறார் நமீதா.

நமீதா அழகியா .. உறுமும் நடிகைகள்

நமீதா அழகியா .. உறுமும் நடிகைகள்

ஜப்பான் நாட்டின் டோக்கியோ டி.வி நமீதாவின் புகைப்படத்தை வைத்து அவரை இந்திய அழகியாக தேர்வு செய்திருப்பதற்கு தென்னிந்திய நடிகைகளிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அழகி என்றால் அதற்கென்று சில முக்கிய அம்சங்கள் வேண்டும். ஆனால் அப்படி எதுவுமே இல்லாத ஒரு நடிகையை எப்படி இவர்கள் இந்திய அழகியாக தேர்வு செய்யலாம் என்று அதிருப்தியையும், பொறாமையையும் வெளிப்படுத்துகின்றனர் அந்த நடிகைகள்.

மச்சானுக்கு மதிப்பளித்த நமீதா..

மச்சானுக்கு மதிப்பளித்த நமீதா..

நமீதாவுக்கு, தமிழில் மிக பிடித்தமான வார்த்தை, "மச்சான்ஸ் தான். எந்த விழாவுக்குப் போனாலும் முதலில் "ஹாய்... மச்சான்ஸ் என்று தான் ஆரம்பிப்பார். நமீதாவால் பிரபலமான அந்த வார்த்தைக்கு, மரியாதை கொடுத்துத் தான், இயக்குனர் ஷக்தி சிதம்பரம் தன் புதிய படத்துக்கு, "மச்சான் என்கிற தலைப்பையே வைத்துள்ளார்.

மச்சானை ஏன் கைவிட்டார்?

மச்சானை ஏன் கைவிட்டார்?

மச்சானுக்கு மவுசு கூடிக் கொண்டே போகும் நேரத்தில், திடீரென மச்சானை மறந்துவிட்டார் நமீதா. சமீபத்தில் ஒரு படவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்த நமீதா, மைக் முன்னால் வந்து நின்றதுமே, "மச்சான்ஸ் என்ற வார்த்தையை, உச்சரித்து, உற்சாகப் படுத்துவார் என, ஆவலோடு ரசிகர்கள் இருந்தனர். ஆனால், கடைசிவரை அந்த வார்த்தையை உச்சரிக்கவே இல்லையாம்.

நான்தான் இருக்கேன்ல...

நான்தான் இருக்கேன்ல...

சில்க்கின் வாழ்க்கையை மையமாக கொண்ட தி டர்ட்டி பிக்சர்ஸ் தமிழ், தெலுங்கில் தயராக போவதை அறிந்து நான் சில்க்காக நடிக்க தயார் என்று வாலண்டரியா அறிவித்தார்.

டயட்டில் இருக்கிறாராம்.....

டயட்டில் இருக்கிறாராம்.....

இதைக் கேட்டவுடன் ரூம் போட்டு சிரித்த நடிகைகள் "ஆசைப்பட்டால் போதுமா சில்க் மாதிரி ஸ்லிம் உடம்பு வேண்டாமா" என்று கேட்கவே இப்போது உடம்பை குறைக்க ஜிம்மே கதியென்று கிடக்கிறார். ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் வரை ஜிம்மில் இருக்கிறார்.‘கும்' நமீதா அப்போ கூடிய சீக்கிரம் ஸ்லிம் நமீதா ஆகிவிடுவார். ரசிகர்களே பார்க்க தயாராக இருங்கள்!.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X