மோக மழை தூவும் மேகமே... யோகம் வரப் பாடும் ராகமே!
சென்னை: விட்டது பெரிய பிரேக்தான்.. ஆனாலும் மீண்டெழுந்து கோலிவுட்டில் ரீவிசிட் அடிக்க புதிய பாய்ச்சலுடன் கிளம்பியிருக்கிறார் நமீதா...
எங்கள் அண்ணா என்று ஆரம்பித்து.. ஏய் என்று ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்து.. திடீரென மாயமாகிப் போன இந்த கவர்ச்சிக் கள்ளி.. துள்ளியோடி வருகிறார் மீண்டும்.
இதோ நமீதாவை வரவேற்று ஒரு கவிதாஞ்சலி...

பெண்ணென்னும் பொன்னழகே...
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

ஓவியனும் வரைந்ததில்லையே...
ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே

கற்பனையில் ஊர்வசி
காவியத்தின் நாயகி
கற்பனையில் ஊர்வசி

காதலுக்கு வளர்ந்த பூங்கொடி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி

நெய்யளவு பரந்த புன்னகை
கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை

காமினி.. மோகினி
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி

மோக மழை தூவும் மேகமே...
மோக மழை தூவும் மேகமே
யோகம் வரப் பாடும் ராகமே

சிப்பி இதழ்...
சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன

சேர்ந்த பல்லோ முல்லை வரிசை...
சேர்ந்த பல்லின் வரிசையாவும்
முல்லை போன்றன

மூங்கிலே தோள்களோ...
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அஙகம் கைகள் அறியாதது

இரவு நிலவை எடுத்து உன் உடல்...
ஒரு நாள் இரவு நிலவை எடுத்து உன் உடல் அமைத்தானோ
பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் தந்தானோ

செம்மாதுளையோ.. பனியோ.. மழையோ...
செம்மாதுளையோ பனியோ மழையோ உன் சிரித்த முகம் என்ன
சிறு தென்னம் பாளை மின்னல் கீற்று வடித்த சுகம் என்ன

அடியோடு சாய்த்தவளே...
அழகூரில் பூத்தவளே
எனை அடியோடு சாய்த்தவளே

மழையூரின் சாரலிலே...
மழையூரின் சாரலிலே
எனை மார்போடு சேர்த்தவளே

உயிர் நூலில் கோர்ப்பேன்...
உன்னை அள்ளித்தானே
உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து
உதிராமல் காப்பேன்..


Click it and Unblock the Notifications











